3,212 words starting with ப · page 16 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பாசுரம்
(திருமாலின் மேல் ஆழ்வார்கள் பாடிய) பக்திப் பாடல்
English Meaning:
devotional poem (on Vishnu sung by the Alwars)
பாசுரம்
(திருமாலின் மேல் ஆழ்வார்கள் பாடிய) பக்திப் பாடல்
English Meaning:
devotional poem (on Vishnu sung by the Alwars)
பாச்சா உருண்டை
(பாச்சை போன்ற பூச்சிகள் துணி, காகிதம் முதலியவற்றை அரித்துவிடாமல் தடுக்கப் பயன்படும்) வெள்ளை நிறத்தில் ஒருவித நெடி உடையதாக இருக்கும் ரசாயனப் பொருளால் ஆன சிறிய உருண்டை
English Meaning:
naphthalene ball

பாச்சை
(பெரும்பாலும் வீடுகளில் காணப்படும்) தத்திச் செல்லக்கூடிய ஒரு வகைப் பழுப்பு நிறப் பூச்சி
English Meaning:
house cricket
பாச்சை
(பெரும்பாலும் வீடுகளில் காணப்படும்) தத்திச் செல்லக்கூடிய ஒரு வகைப் பழுப்பு நிறப் பூச்சி
English Meaning:
house cricket
பாடகன்
(நன்றாக) பாடக் கூடியவன்/பாடுவதைத் தொழில் முறையில் செய்பவன்
English Meaning:
singer/musician
பாடகன்
(நன்றாக) பாடக் கூடியவன்/பாடுவதைத் தொழில் முறையில் செய்பவன்
English Meaning:
singer/musician
பாடகி
பாடகன் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of பாடகன்
பாடகி
பாடகன் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of பாடகன்
பாடசாலை
பள்ளிக்கூடம்
English Meaning:
school
பாடசாலை
பள்ளிக்கூடம்
English Meaning:
school
பாடத்திட்டம்
கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட படிப்பைப் பயிற்றுவிக்கும் நோக்கத்தில் கற்பிக்கப்பட வேண்டியவை, அதற்கு உரிய நூல்கள் முதலியவற்றை உரியவர்கள் நிர்ணயித்து வகுக்கும் திட்டம்
English Meaning:
syllabus or curriculum for a course

பாடநூல்
மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்றுக்கொடுப்பதற்கு உதவும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகம்
English Meaning:
textbook
பாடநூல்
மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்றுக்கொடுப்பதற்கு உதவும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகம்
English Meaning:
textbook
பாடபேதம்
ஒரு நூலின் எழுத்து, சொல், தொடர் முதலியவை அதன் பல படிகளில் வெவ்வேறாகக் காணப்படும் நிலை
English Meaning:
variant reading of a text
பாடபேதம்
ஒரு நூலின் எழுத்து, சொல், தொடர் முதலியவை அதன் பல படிகளில் வெவ்வேறாகக் காணப்படும் நிலை
English Meaning:
variant reading of a text
பாடம்1
(மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்) குறிப்பிட்ட ஒரு துறையின் அறிவைத் தருவதாக அமையும் பிரிவு/மேற்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த நூலின் பகுதி
English Meaning:
subject/lesson (in a subject)
பாடம்1
(மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்) குறிப்பிட்ட ஒரு துறையின் அறிவைத் தருவதாக அமையும் பிரிவு/மேற்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த நூலின் பகுதி
English Meaning:
subject/lesson (in a subject)
பாடம்2
(மனித உடல், விலங்கின் தோல், புகையிலை முதலியவை) கெட்டுப் போகாமல் நீண்ட நாள் நிலைக்கும்படி மேற்கொள்ளப்படும் முறை
English Meaning:
(of body) embalming
பாடம்2
(மனித உடல், விலங்கின் தோல், புகையிலை முதலியவை) கெட்டுப் போகாமல் நீண்ட நாள் நிலைக்கும்படி மேற்கொள்ளப்படும் முறை
English Meaning:
(of body) embalming
பாடல்
பாட்டு (என்பதன் முதல் இரு பொருள்களிலும்)
English Meaning:
(in the first two senses of ) பாட்டு
பாடல்
பாட்டு (என்பதன் முதல் இரு பொருள்களிலும்)
English Meaning:
(in the first two senses of ) பாட்டு
பாடல் பெற்ற
(சைவ, வைணவத் தலங்களைக் குறிப்பிடும்போது) பாடல் இயற்றப்பட்ட பெருமை உடைய
English Meaning:
having the distinction of being sung by (saint-poets, etc.)
பாடல் பெற்ற
(சைவ, வைணவத் தலங்களைக் குறிப்பிடும்போது) பாடல் இயற்றப்பட்ட பெருமை உடைய
English Meaning:
having the distinction of being sung by (saint-poets, etc.)
பாடவிதானம்
பாடத்திட்டம்
English Meaning:
curriculum
பாடவிதானம்
பாடத்திட்டம்
English Meaning:
curriculum
பாடாவதி
தரக்குறைவானது
English Meaning:
useless
பாடாவதி
தரக்குறைவானது
English Meaning:
useless
பாடுபடு
(உடலை வருத்தி) உழைத்தல்
English Meaning:
toil
பாடுபடு
(உடலை வருத்தி) உழைத்தல்
English Meaning:
toil
பாடுபொருள்
(கவிதையின்) கருவாக அமையும் பொருள்
English Meaning:
subject matter (of a poem, etc.)
பாடுபொருள்
(கவிதையின்) கருவாக அமையும் பொருள்
English Meaning:
subject matter (of a poem, etc.)
பாடை
(பிணத்தைச் சுடுகாட்டுக்குச் சுமந்து செல்வதற்கான) இரு நீண்ட கழிகளின் இடையே சிறு கம்புகள் வைத்துக் கட்டி, பின்னிய பச்சைத் தென்னை ஓலையை விரித்த அமைப்பு
English Meaning:
(funeral) bier (with poles to carry)

பாட்டன்
பெற்றோரின் தந்தை
English Meaning:
grandfather
பாட்டன்
பெற்றோரின் தந்தை
English Meaning:
grandfather
பாட்டம்1
பெருமளவில் ஒரு முறை
English Meaning:
down pour
பாட்டம்1
பெருமளவில் ஒரு முறை
English Meaning:
down pour
பாட்டம்2
(நில) குத்தகை/குத்தகைப்படி தர வேண்டிய நெல்
English Meaning:
(land) lease/the grain to be given by the tenant as per agreement
பாட்டம்2
(நில) குத்தகை/குத்தகைப்படி தர வேண்டிய நெல்
English Meaning:
(land) lease/the grain to be given by the tenant as per agreement
பாட்டாளி
உடல் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்
English Meaning:
worker
பாட்டாளி
உடல் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்
English Meaning:
worker
பாட்டி
பெற்றோரின் தாய்
English Meaning:
grandmother
பாட்டி
பெற்றோரின் தாய்
English Meaning:
grandmother
பாட்டிமை/பாட்டியமி
அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்கு அடுத்து வரும் (நல்ல காரியங்களுக்கு அல்லாத) திதி
English Meaning:
the day after the full moon and also new moon (considered inauspicious)
பாட்டிமை/பாட்டியமி
அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்கு அடுத்து வரும் (நல்ல காரியங்களுக்கு அல்லாத) திதி
English Meaning:
the day after the full moon and also new moon (considered inauspicious)
பாட்டிவைத்தியம்
(பொதுவாகக் கிராமத்தில் நோய்களுக்கு) அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்து கைப்பக்குவமாகச் செய்யும் வைத்தியம்
English Meaning:
household remedy
பாட்டிவைத்தியம்
(பொதுவாகக் கிராமத்தில் நோய்களுக்கு) அனுபவத்தின் வாயிலாகத் தெரிந்து கைப்பக்குவமாகச் செய்யும் வைத்தியம்
English Meaning:
household remedy
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.