iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 17 of 65

பாட்டு பாடப்படுவது English Meaning: song

பாட்டுக்கு பிறரால் அல்லது பிறவற்றால் பாதிக்கப்படாமல் தன் போக்கில் English Meaning: unmindful (of external circumstances, etc.)

பாட்டை பாதை English Meaning: highway
பாட்டை பாதை English Meaning: highway
பாணன் (முற்காலத்தில்) யாழ் முதலிய இசைக் கருவிகளை இசைத்துப் பாடும் கலைஞன் English Meaning: minstrel (of ancient times)

பாணம் அம்பு English Meaning: arrow
பாணம் அம்பு English Meaning: arrow
பாணி1 (ஒருவரை அல்லது ஒன்றை) வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மையான விதம் English Meaning: style

பாணி2 காய்ச்சிய பதநீர் English Meaning: boiled sweet toddy

பாண் ரொட்டி English Meaning: bread
பாண் ரொட்டி English Meaning: bread
பாண்டம் (பெரும்பாலும் மண்ணால் செய்த) பாத்திரம் English Meaning: (mostly earthen) pot

பாண்டி தரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி விளையாடும் (சிறுமியர்) விளையாட்டு English Meaning: a kind of hopscotch game (played mostly by girls)

பாண்டித்தியம் புலமை English Meaning: scholarship

பாண்டியன் (முற்காலத்தில் மீனை அரசுச் சின்னமாகக் கொண்டு) தமிழ்நாட்டின் தென்பகுதிகளை ஆண்ட இனத்தைச் சேர்ந்த மன்னன் English Meaning: any king of Pandya dynasty which ruled in the southern regions of Tamil Nadu

பாண்டு1 இரத்தச் சோகை காரணமாக வயிற்றில் வீக்கத்தை உண்டாக்கும் நோய் English Meaning: chronic dropsy causing bloating of the stomach

பாண்டு2 (சிமிண்டுக் கலவை, ஜல்லி முதலியவை எடுக்கப் பயன்படும்) அரைவட்ட வடிவ இரும்புச் சட்டி English Meaning: iron bowl (for carrying cement, mortar, etc.)

பாதக்குறடு (சன்னியாசி போன்றோர் அணியும்) முதல் இரு கால்விரல்களின் இடைவெளியில் நுழைத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு கட்டையால் செய்த குமிழை உடைய காலணி English Meaning: wooden sandals with a toe-grip

பாதசரம் கொலுசு English Meaning: ankle chain with tiny bells

பாதசாரி (வாகனத்தைப் பயன்படுத்தாமல் சாலையில்) நடந்து செல்பவர் English Meaning: pedestrian

பாதம்1 (தரையில் படும்) காலின் கீழ்ப்பகுதி English Meaning: foot

பாதம்2 குறிப்பிட்ட நட்சத்திரத்தின் காலத்தில் நான்கில் ஒரு பகுதி English Meaning: one fourth of the duration of the influence of a star

பாதயாத்திரை (வேண்டுதலை முன்னிட்டுக் கோயில்களுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஓர் இடத்திற்கு) நடந்தே மேற்கொள்ளும் பயணம் English Meaning: pilgrimage on foot (undertaken in fulfilment of a vow)

பாதரசம் வெள்ளி நிறத்தில் பளபளப்புடன் திரவ நிலையில் இருக்கும் உலோகம் English Meaning: mercury

பாதரட்சை காலணி English Meaning: slippers

பாதாம் அல்வா பாதாம் பருப்பால் செய்யும் அல்வா English Meaning: the sweetmeat அல்வா prepared with almonds

பாதாம் பருப்பு வாதுமை மரத்தின் கொட்டையை உடைத்து எடுக்கப்படும் பருப்பு English Meaning: almond

பாதாம்கீர் காய்ச்சிய பாலில் பாதாம் பருப்பு, சர்க்கரை முதலியவற்றைப் போட்டுக் குளிரவைத்துத் தரும் பானம் English Meaning: almond milkshake

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together