iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 18 of 65

பாதாளக்கரண்டி (கிணற்றில் விழுந்துவிட்ட வாளி போன்ற பொருளை எடுக்கப் பயன்படுத்தும்) கொக்கிகள் நிறைந்த சாதனம் English Meaning: grapnel (to take out things from the bottom of well)

பாதாளம் (புராணத்தில்) பூமிக்கு அடியில் இருக்கும் உலகம் English Meaning: (in purana) subterranean region

பாதி2 (இரண்டாகப் பிரிக்கையில்) ஒரு பங்கு English Meaning: one half

பாதிப்பு இயல்பான தன்மைக்கு ஏற்படும் கேடு அல்லது சேதம் English Meaning: damage

பாதிரி1 மணம் மிக்க பெரிய மஞ்சள் நிறப் பூக்கள் பூப்பதும் உயரமாக வளரக் கூடியதுமான பெரிய மரம் English Meaning: trumpet-flower tree

பாதிரியார் கிறித்தவத் தேவாலயத்தில் வழிபாடு நடத்திவைப்பவர் English Meaning: (Christian) clergyman

பாதுகா (தீங்கு, அழிவு, சேதம் முதலியவை நேராமல்) காப்பாற்றுதல் English Meaning: protect

பாதுகாப்பாளர் பதினெட்டு வயது நிரம்பாத ஒருவரின் உரிமைகளை அவர் சார்பாகக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்/பெற்றோருக்குப் பதிலாக மாணவர் போன்றோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்பவர் English Meaning: (legal) guardian

பாதுகாப்பு தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு English Meaning: protection

பாதுகாப்புப் பெட்டகம் (வங்கி போன்றவற்றில்) விலை உயர்ந்த பொருள்களை வைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பான முறையில் உள்ள பெட்டி போன்ற அமைப்பு English Meaning: safety locker (in a bank, etc.)

பாதுகை (புராணத்தில்) பாதக்குறடு English Meaning: wooden sandals

பாதுஷா1 முகலாய அரசர் English Meaning: mogul king

பாதுஷா2 பால் ஊற்றிப் பிசைந்த மைதா மாவு உருண்டையை எண்ணெய்யில் பொரித்துச் சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்துத் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம் English Meaning: a kind of sweet prepared by soaking the fried flour balls in sugar syrup

பாத்தி பாய்ச்சும் நீர் தேங்கியிருப்பதற்காகச் சிறு வரப்புகளால் பிரித்த அமைப்பு English Meaning: garden plot

பாத்தியதை/பாத்தியம் உரிமை English Meaning: right (of possession, etc.)

பாத்திரம்1 (பொருள்களை வைத்தல், நீர் பிடித்துவைத்தல் போன்ற பல காரியங்களுக்குப் பயன்படும்) உலோகம், மண் முதலியவற்றால் ஆன கொள்கலன் English Meaning: vessel

பாத்திரம்2 (கதை, நாடகம் போன்றவற்றில்) படைப்பாளியால் உருவாக்கப்படுபவர் English Meaning: character (in a story, etc.)

பாந்தம் பொருத்தம் English Meaning: fitting or proper

பானகம் நீரில் வெல்லத்தைக் கரைத்துச் சுக்கு முதலியவை கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்புப் பானம் English Meaning: jaggery water with a dash of dried ginger, cardamom etc

பானம் (சுவையூட்டும் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்படும்) குடிப்பதற்கான திரவம் English Meaning: (any) drink

பானை அரைக் கோள வடிவ அடிப்பகுதியும் அகன்ற வாயும் உடைய பாத்திரம் English Meaning: pot

பான்மை பாங்கு English Meaning: manner
பான்மை பாங்கு English Meaning: manner
பாப்பா சிறு குழந்தை English Meaning: baby

பாமரத்தனம் போதிய அனுபவமும் கல்வியறிவும் பெறாததால் எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் தன்மை English Meaning: provincial outlook

பாமரமக்கள் ஒன்றைப்பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளக் கூடிய அளவுக்குப் போதிய கல்வியோ பயிற்சியோ இல்லாத மக்கள் English Meaning: lay people

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together