3,212 words starting with ப · page 19 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பாம்படம்
(கிராமத்துப் பெண்கள் அணியும்) கனமான ஒரு வகைக் காதணி
English Meaning:
a heavy ornament for the ears (worn by rural women)
பாம்படம்
(கிராமத்துப் பெண்கள் அணியும்) கனமான ஒரு வகைக் காதணி
English Meaning:
a heavy ornament for the ears (worn by rural women)
பாம்பாட்டி
பாம்பைப் பிடித்துப் பழக்கி மகுடி ஊதி ஆட வைப்பவன்
English Meaning:
snake-charmer
பாம்பாட்டி
பாம்பைப் பிடித்துப் பழக்கி மகுடி ஊதி ஆட வைப்பவன்
English Meaning:
snake-charmer
பாம்பு
(விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகைகளிலும் காணப்படும்) நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்
English Meaning:
snake
பாம்பு
(விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகைகளிலும் காணப்படும்) நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்
English Meaning:
snake
பாம்புவிரல்
(கையில்) நடுவிரல்
English Meaning:
middle finger
பாம்புவிரல்
(கையில்) நடுவிரல்
English Meaning:
middle finger
பாயசம்
அரிசி, ஜவ்வரிசி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பாலில் போட்டு வெல்லம், முந்திரிப் பருப்பு முதலியவை கலந்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் திரவ வடிவ இனிப்பு உணவு
English Meaning:
liquid pudding prepared by boiling rice or vermicelli in milk and adding sugar, cashew nut, etc

பாயிரம்
(பண்டைய நூலில் நூலாசிரியரின் தகுதி, நூலின் சிறப்பு போன்றவற்றைக் கூறும் வகையில் அமைந்திருக்கும்) செய்யுள் வடிவ முன்னுரை
English Meaning:
preface in verse (in ancient texts)
பாயிரம்
(பண்டைய நூலில் நூலாசிரியரின் தகுதி, நூலின் சிறப்பு போன்றவற்றைக் கூறும் வகையில் அமைந்திருக்கும்) செய்யுள் வடிவ முன்னுரை
English Meaning:
preface in verse (in ancient texts)
பாய்2
(படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுதல் போன்ற செயல்களுக்கும் பயன்படும்) கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள்
English Meaning:
mat
பாய்2
(படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுதல் போன்ற செயல்களுக்கும் பயன்படும்) கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள்
English Meaning:
mat
பாய்ச்சல்
(விலங்குகளின்) மேல் நோக்கிய தாவல்
English Meaning:
leap
பாய்ச்சல்
(விலங்குகளின்) மேல் நோக்கிய தாவல்
English Meaning:
leap
பாய்ச்சு
(பயிர், செடி போன்றவற்றிற்கு) நீர் செல்லும்படி செய்தல்
English Meaning:
(of water) cause to be supplied (to the fields)
பாய்ச்சு
(பயிர், செடி போன்றவற்றிற்கு) நீர் செல்லும்படி செய்தல்
English Meaning:
(of water) cause to be supplied (to the fields)
பாய்மரக்கப்பல்
காற்றின் விசையால் செல்லுவதற்கேற்ற வகையில் பாய்கள் கட்டப்பட்ட (பழங்கால) கப்பல்
English Meaning:
sailing ship
பாய்மரக்கப்பல்
காற்றின் விசையால் செல்லுவதற்கேற்ற வகையில் பாய்கள் கட்டப்பட்ட (பழங்கால) கப்பல்
English Meaning:
sailing ship
பாய்மரம்
(காற்றின் விசையால் செலுத்தப்படும் கப்பலில் அல்லது படகில்) விரிக்கவும் சுருட்டி இறக்கவும் கூடிய வகையில் பாய் கட்டப்பட்டிருக்கும் இரும்பு அல்லது மரத்தாலான கம்பம்
English Meaning:
mast
பாய்மரம்
(காற்றின் விசையால் செலுத்தப்படும் கப்பலில் அல்லது படகில்) விரிக்கவும் சுருட்டி இறக்கவும் கூடிய வகையில் பாய் கட்டப்பட்டிருக்கும் இரும்பு அல்லது மரத்தாலான கம்பம்
English Meaning:
mast
பாரதம்
இந்திய நாட்டிற்கு வழங்கும் மற்றொரு பெயர்
English Meaning:
another name for India
பாரதம்
இந்திய நாட்டிற்கு வழங்கும் மற்றொரு பெயர்
English Meaning:
another name for India
பாரபட்சம்
நடுநிலையில் இல்லாமல் (ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் பக்கம்) சார்ந்து செயல்படும் நிலை
English Meaning:
partiality
பாரபட்சம்
நடுநிலையில் இல்லாமல் (ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் பக்கம்) சார்ந்து செயல்படும் நிலை
English Meaning:
partiality
பாரம்
கனம்
English Meaning:
weight
பாரம்
கனம்
English Meaning:
weight
பாரம்பரியம்
தொன்மை மரபு
English Meaning:
tradition
பாரம்பரியம்
தொன்மை மரபு
English Meaning:
tradition
பாரா1
(ஓர் இடத்தை) சுற்றிவந்து செய்யும் காவல்
English Meaning:
patrol
பாரா1
(ஓர் இடத்தை) சுற்றிவந்து செய்யும் காவல்
English Meaning:
patrol
பாரா2
(உரைநடையில்) பத்தி
English Meaning:
paragraph
பாரா2
(உரைநடையில்) பத்தி
English Meaning:
paragraph
பாராட்டு1
உயர்வாகக் கூறுதல்
English Meaning:
praise
பாராட்டு1
உயர்வாகக் கூறுதல்
English Meaning:
praise
பாராட்டு2
உயர்வுபடுத்திக் கூறும் கூற்று
English Meaning:
praise
பாராட்டு2
உயர்வுபடுத்திக் கூறும் கூற்று
English Meaning:
praise
பாராமுகம்
(ஒருவரை) பார்த்ததாகக் காட்டிக்கொள்ளாத போக்கு
English Meaning:
deliberate inattention
பாராமுகம்
(ஒருவரை) பார்த்ததாகக் காட்டிக்கொள்ளாத போக்கு
English Meaning:
deliberate inattention
பாராயணம்
(வேதம் முதலிய சமய நூல்களை) முறைப்படி ஓதுதல் அல்லது படித்தல்
English Meaning:
ceremonial recitation or reading (of sacred texts such as the Vedas)
பாராயணம்
(வேதம் முதலிய சமய நூல்களை) முறைப்படி ஓதுதல் அல்லது படித்தல்
English Meaning:
ceremonial recitation or reading (of sacred texts such as the Vedas)
பாரி
(உடம்பு) பருத்தல்
English Meaning:
(of person) be bulky
பாரி
(உடம்பு) பருத்தல்
English Meaning:
(of person) be bulky
பாரிசவாயு
பக்கவாதம்
English Meaning:
paralysis
பாரிசவாயு
பக்கவாதம்
English Meaning:
paralysis
பாரிஜாதம்
தேவலோகத்தில் இருப்பதாகவும் விரும்பியதையெல்லாம் தரக் கூடியதாகவும் கூறப்படும் பூவைத் தரும் மரம்
English Meaning:
a celestial tree with flowers which fulfils all that one wishes
பாரிஜாதம்
தேவலோகத்தில் இருப்பதாகவும் விரும்பியதையெல்லாம் தரக் கூடியதாகவும் கூறப்படும் பூவைத் தரும் மரம்
English Meaning:
a celestial tree with flowers which fulfils all that one wishes
பாரிய
பெரும்
English Meaning:
great
பாரிய
பெரும்
English Meaning:
great
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.