iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 20 of 65

பார்3 உலகம் English Meaning: world
பார்3 உலகம் English Meaning: world
பார்க்க1 பார்த்து English Meaning: towards

பார்க்க2/பார்க்கிலும் காட்டிலும் English Meaning: than

பார்த்த (ஒரு திசையை) நோக்கிய English Meaning: facing (a direction)

பார்த்து1 கவனமாக English Meaning: carefully

பார்த்து2 (தடையாக ஒன்று அமைவதைக் குறிப்பிடும்போது) வேண்டுமென்றே தேர்ந்தெடுத்ததுபோல் English Meaning: when sth. happens as an obstruction) in choosing rather the unacceptable than the other
பார்த்து2 (தடையாக ஒன்று அமைவதைக் குறிப்பிடும்போது) வேண்டுமென்றே தேர்ந்தெடுத்ததுபோல் English Meaning: in choosing rather the unacceptable than the other
பார்த்துக்கொள் பொறுப்போடு கவனித்துக்கொள்ளுதல் English Meaning: look after

பார்வதி (இந்து மதத்தில்) சிவனின் துணைவியாகிய தெய்வம் English Meaning: consort of Siva

பார்வை பார்க்கும் செயல் English Meaning: glance

பார்வையாளர் (திரைப்படம், கலை நிகழ்ச்சி, விளையாட்டு போன்றவற்றை) காண வருபவர் English Meaning: viewer

பார்வையிடு (அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி போன்றவற்றை ஓர் இடத்திலிருந்து) காணுதல் English Meaning: inspect

பாறாங்கல் தனித் துண்டாகக் காணப்படும் பெரிய கல் English Meaning: block of stone

பாறை பெரும் பரப்பு உடைய ஒரே கல் English Meaning: rock

பாறைஉப்பு பாறைகளிலிருந்து கிடைக்கும் சமையல் உப்பு English Meaning: rock-salt

பாற்கடல் (புராணங்களில் திருமால் குடிகொண்டிருக்கும் இடமாகக் கூறப்படும்) பால் நிரம்பிய கடல் English Meaning: (in puranas) ocean of milk (said to be the abode of Vishnu)

பாலகன் இளம் சிறுவன் English Meaning: boy of tender age

பாலடை (சாய்த்தால்) உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக் கூடிய வகையில் உள்ள (சங்கு வடிவ) சிறு கிண்ணம் English Meaning: conch-like small cup for feeding babies

பாலபாடம் தொடக்க வகுப்பிற்கான பாடம் அல்லது பாடநூல் English Meaning: lesson or text for primary school

பாலம் (ஆறு, பள்ளத்தாக்கு முதலியவற்றின் மேல் போக்குவரத்துக்காக) இரு பகுதியை இணைக்கும் விதத்தில் மரம், இரும்பு முதலியவற்றால் போடப்படும் பாதை English Meaning: bridge

பாலர் சிறு வயதுக் குழந்தைகள் English Meaning: young children

பாலர் பள்ளி சிறு குழந்தைகளுக்காக நடத்தப்படும் பள்ளி English Meaning: nursery school

பாலாடைக்கட்டி (ரொட்டியோடு உண்ணும்) கொழுப்புச் சத்து நிறைந்த பாலைக் காய்ச்சிக் குளிரவைத்துப் புளிக்கச்செய்துத் தயாரிக்கப்படும் மிருதுவான வெளிர் மஞ்சள் நிறக் கட்டி English Meaning: cheese

பாலாலயம் கோயிலில் திருப்பணி நடைபெறும்போது மூல விக்கிரகத்தை வைப்பதற்கான தற்காலிக அமைப்பு English Meaning: temporary shelter for the deity when the shrine is being renovated

பாலி வழங்குதல் English Meaning: grant
பாலி வழங்குதல் English Meaning: grant
பாலுணர்ச்சி/பாலுணர்வு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும் உணர்வு English Meaning: sexual urge or feeling

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together