iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 21 of 65

பாலுண்ணி (பெரும்பாலும் கை, முகம் முதலியவற்றில் தோன்றும்) கட்டியாக இருக்கும் சதை வளர்ச்சி English Meaning: wart

பாலூட்டி தன் குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கக் கூடிய உயிரினம் English Meaning: mammal

பாலை (ஐந்து வகை நிலப் பாகுபாட்டில்) வறண்ட நிலப்பகுதி English Meaning: (one of the fivefold divisions of land) arid land

பாலைவனச்சோலை பாலைவனத்தில் அபூர்வமாகக் காணப்படும் மரங்களும் நீரும் நிறைந்த பசுமையான இடம் English Meaning: oasis

பாலைவனம் கடும் வெப்பம் நிறைந்த, நீண்ட பரந்த மணல் வெளி English Meaning: desert

பால்1 (பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும்) உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம் English Meaning: milk

பால்2 (மனிதரில்) ஆண், பெண் என்ற பகுப்பு English Meaning: sex

பால்காய்ச்சு புதிதாக ஒரு வீட்டில் குடியேறுவதன் தொடக்கமாகப் பாலைக் காய்ச்சும் சடங்கு நிகழ்த்துதல் English Meaning: ceremony of boiling the milk as a sign of house-warming

பால்கோவா பாலை வற்றக் காய்ச்சிச் செய்யப்படும் இனிப்புத் தின்பண்டம் English Meaning: a confection made of cream of milk

பால்பல் குழந்தைப் பருவத்தில் தோன்றிப் பின்பு விழுந்துவிடக் கூடிய பல் English Meaning: milk-tooth

பால்ய விவாகம் (முன்பு நடைமுறையில் இருந்த) குழந்தைப் பருவத்தில் நடத்திவைக்கப்படும் திருமணம் English Meaning: child marriage (practised in the past)

பால்யம் சிறுவயது English Meaning: (very) young age

பால்வாடி கிராமங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவும் தக்க கவனிப்பும் தருவதற்கு அரசாலும் தொண்டு நிறுவனங்களாலும் நடத்தப்படும் அமைப்பு English Meaning: a welfare facility which combines creche and pre-school education for children in the rural areas

பால்வினைநோய் உடலுறவுகொள்வதன்மூலம் (பிறப்புறுப்புகளில்) தொற்றிப் பரவும் நோய் English Meaning: venereal disease

பால்வீதி (இரவில்) வெண்ணிறப் பாதையாகத் தோற்றம் அளிக்கும் நட்சத்திரக் கூட்டம் English Meaning: milky Way

பாளம் கனத்த தகடு போன்ற கட்டி English Meaning: (heavy) thick slab

பாளை (பனை, தென்னை போன்றவற்றில் பூக்களை உள்ளடக்கியபடி) மட்டையிலிருந்து வெளிவரும் பருத்த குழல் போன்ற உறுப்பு English Meaning: spathe of palms

பாழாக்கு (பணத்தை) உபயோகமற்ற வழியில் செலவழித்தல் English Meaning: waste

பாழாய்ப்போன அவசியத்திற்குப் பயன்படாத ஒன்றைப்பற்றி எரிச்சலோடு குறிப்பிடுவது English Meaning: useless

பாழும் பாழடைந்த English Meaning: desolate

பாழ் (-ஆக, -ஆன) நோக்கத்தை நிறைவேற்றத் தவறியது English Meaning: waste

பாவனை1 (ஒன்றைச் செய்யும் அல்லது வெளிப்படுத்தும்) தோரணை அல்லது தோற்றம் English Meaning: attitude

பாவனை2 பயன் English Meaning: use
பாவனை2 பயன் English Meaning: use
பாவப்படு இரக்கம் காட்டுதல் English Meaning: take pity on

பாவம்2 ஒருவர் தன் இரக்கத்தைத் தெரிவிக்கும் சொல் English Meaning: an expression of pity or sympathy

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together