3,212 words starting with ப · page 22 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பாவம்3
உணர்ச்சி வெளிப்பாடு
English Meaning:
expression of emotion
பாவம்3
உணர்ச்சி வெளிப்பாடு
English Meaning:
expression of emotion
பாவலர்
பாக்கள் இயற்றும் திறன் உள்ளவர்
English Meaning:
poet
பாவலர்
பாக்கள் இயற்றும் திறன் உள்ளவர்
English Meaning:
poet
பாவலா
பாவனை(வெறும்) நடிப்பு
English Meaning:
feigning
பாவலா
பாவனை(வெறும்) நடிப்பு
English Meaning:
feigning
பாவாடை
(உள்ளாடையாகப் பெண்களும் வெளிப்புற ஆடையாகச் சிறுமியரும் அணியும்) இடுப்பிலிருந்து கணுக்கால்வரை தொங்கும்படியான உடை
English Meaning:
a kind of skirt down to the ankle (worn as outer garment by young girls, as inner garment by women)

பாவி1
(குறிப்பிட்ட முறையில்) கருதுதல்
English Meaning:
treat
பாவி1
(குறிப்பிட்ட முறையில்) கருதுதல்
English Meaning:
treat
பாவி2
பயன்படுத்துதல்
English Meaning:
use
பாவி2
பயன்படுத்துதல்
English Meaning:
use
பாவு உருளை
(தறியில்) பாவு சுற்றப்பட்டிருக்கும் உருளை வடிவ மரத் துண்டு
English Meaning:
beam (in which the warp is kept)
பாவு உருளை
(தறியில்) பாவு சுற்றப்பட்டிருக்கும் உருளை வடிவ மரத் துண்டு
English Meaning:
beam (in which the warp is kept)
பாவு1
(கல், பலகை போன்றவற்றைத் தளத்தில் வரிசையாக) பரப்புதல்
English Meaning:
pave (the floor with slabs, etc.)
பாவு1
(கல், பலகை போன்றவற்றைத் தளத்தில் வரிசையாக) பரப்புதல்
English Meaning:
pave (the floor with slabs, etc.)
பாவு2
(தறியிலோ துணியிலோ) நீளவாட்டில் செல்லும் இழை
English Meaning:
warp
பாவு2
(தறியிலோ துணியிலோ) நீளவாட்டில் செல்லும் இழை
English Meaning:
warp
பாவை1
(மனித, விலங்கு உருவ) பொம்மை
English Meaning:
puppet
பாவை1
(மனித, விலங்கு உருவ) பொம்மை
English Meaning:
puppet
பாவை2
கண்மணி
English Meaning:
pupil of the eye
பாவை2
கண்மணி
English Meaning:
pupil of the eye
பாவைக்கூத்து
திரை மறைவில் இருந்துகொண்டு பொம்மைகளின் உறுப்புகளில் இணைக்கப்பட்டிருக்கும் நூலை இழுப்பதன்மூலம் பொம்மையை இயக்கி நிகழ்த்தும் கலை நிகழ்ச்சி
English Meaning:
puppet show
பாவைக்கூத்து
திரை மறைவில் இருந்துகொண்டு பொம்மைகளின் உறுப்புகளில் இணைக்கப்பட்டிருக்கும் நூலை இழுப்பதன்மூலம் பொம்மையை இயக்கி நிகழ்த்தும் கலை நிகழ்ச்சி
English Meaning:
puppet show
பாவைப்பிள்ளை
பொம்மை
English Meaning:
doll
பாவைப்பிள்ளை
பொம்மை
English Meaning:
doll
பாவைவிளக்கு
தீபம் ஏந்திய பெண் நிற்பதைப் போன்ற அமைப்பைக் கொண்ட விளக்கு
English Meaning:
a lamp which the statue of a woman bears in its hands
பாவைவிளக்கு
தீபம் ஏந்திய பெண் நிற்பதைப் போன்ற அமைப்பைக் கொண்ட விளக்கு
English Meaning:
a lamp which the statue of a woman bears in its hands
பாஷாணம்
விஷம்
English Meaning:
poison
பாஷாணம்
விஷம்
English Meaning:
poison
பாஷை
மொழி
English Meaning:
language
பாஷை
மொழி
English Meaning:
language
பாஷ்யம்
(தத்துவ, இலக்கண நூல்களுக்கு எழுதப்பட்ட) விரிவான உரை
English Meaning:
elaborate commentary (mostly on philosophical, grammatical treatises)
பாஷ்யம்
(தத்துவ, இலக்கண நூல்களுக்கு எழுதப்பட்ட) விரிவான உரை
English Meaning:
elaborate commentary (mostly on philosophical, grammatical treatises)
பிகு
(ஒரு செயலைச் செய்வதற்கு) பிறர் தன்னை மிகவும் வேண்டிக்கொள்ள வைக்கும் முறை
English Meaning:
superior air
பிகு
(ஒரு செயலைச் செய்வதற்கு) பிறர் தன்னை மிகவும் வேண்டிக்கொள்ள வைக்கும் முறை
English Meaning:
superior air
பிக்கல்பிடுங்கல்
(பணத் தேவை, கடன், நிறைவேற்ற வேண்டிய பணி போன்றவை ஏற்படுத்தும்) தொந்தரவு
English Meaning:
(minor) vexations
பிக்கல்பிடுங்கல்
(பணத் தேவை, கடன், நிறைவேற்ற வேண்டிய பணி போன்றவை ஏற்படுத்தும்) தொந்தரவு
English Meaning:
(minor) vexations
பிக்கு
(பௌத்த) துறவி
English Meaning:
(Buddhist) monk
பிக்கு
(பௌத்த) துறவி
English Meaning:
(Buddhist) monk
பிங்கான்
(உணவு சாப்பிடுவதற்கு உரிய) தட்டு
English Meaning:
plate
பிங்கான்
(உணவு சாப்பிடுவதற்கு உரிய) தட்டு
English Meaning:
plate
பிசகு1
(கால், கை போன்ற உறுப்பு) சுளுக்குதல்
English Meaning:
get sprained
பிசகு1
(கால், கை போன்ற உறுப்பு) சுளுக்குதல்
English Meaning:
get sprained
பிசகு2
தவறு
English Meaning:
mistake
பிசகு2
தவறு
English Meaning:
mistake
பிசறு
(ஒரு பொருளுடன் இன்னொரு பொருளைக் கலப்பதற்காகக் கையால்) கிளறுதல்
English Meaning:
mix
பிசறு
(ஒரு பொருளுடன் இன்னொரு பொருளைக் கலப்பதற்காகக் கையால்) கிளறுதல்
English Meaning:
mix
பிசாசு
ஒருவரைப் பற்றிக்கொண்டு தான் நினைத்ததை அவரைக் கொண்டு செய்விப்பதாகவும் அவரை ஆட்டிப்படைப்பதாகவும் நம்பப்படும் தீய சக்தி அல்லது கெட்ட ஆவி
English Meaning:
devil
பிசாசு
ஒருவரைப் பற்றிக்கொண்டு தான் நினைத்ததை அவரைக் கொண்டு செய்விப்பதாகவும் அவரை ஆட்டிப்படைப்பதாகவும் நம்பப்படும் தீய சக்தி அல்லது கெட்ட ஆவி
English Meaning:
devil
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.