iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 23 of 65

பிசானம் தாளடி English Meaning: second crop of paddy

பிசினாறி (கீழ்த்தரமான) கஞ்சன் English Meaning: (lowly) miser

பிசின் (சில வகை மரங்களிலிருந்து வடியும்) ஒட்டும் தன்மையுள்ள கெட்டியான திரவம் English Meaning: gum

பிசிர் (துணி, மரத் துண்டு முதலியவற்றிலிருந்து) தனித்துத் தெரியும் அளவுக்கு ஒழுங்கற்று உதிரிஉதிரியாக நீட்டிக்கொண்டிருக்கும் மெல்லிய பகுதி English Meaning: frayed end

பிசுக்கு (எண்ணெய்) படிந்து ஏற்பட்ட பிசுபிசுப்பு English Meaning: grease

பிசுபிசு1 பசைத் தன்மையை அல்லது ஒட்டுவதை உணர்தல் English Meaning: feel sticky

பிசுபிசு2 (மழை) அடித்துப் பெய்யாமல் சிறு தூறலாக விழுதல் English Meaning: drizzle

பிசுபிசுப்பு தொட்டால் ஒட்டிக்கொள்ளக் கூடிய தன்மை English Meaning: stickiness

பிசை (கையால்) அழுத்திப் புரட்டி உருட்டுதல் English Meaning: knead

பிச்சி1 சற்று நீண்ட காம்பில் வெண்மையான இதழ்களுடைய மணம் மிகுந்த மல்லிகை English Meaning: a kind of jasmine

பிச்சி2 பித்துப்பிடித்தவள் English Meaning: crazy woman

பிச்சுவா (ஆயுதமாகப் பயன்படும்) இரு பக்கங்களிலும் வெட்டும் பதத்தையும் வளைந்த கூர்மையான முன்பகுதியையும் உடைய கத்தி English Meaning: dagger with a curved point

பிச்சை ஊதியமாக இல்லாமல் பிறரின் கருணையால் பெறுவது English Meaning: alms

பிச்சைக்காசு மிகச் சிறிய அளவு English Meaning: pittance

பிச்சைக்காரன் பிச்சை வாங்கிப் பிழைப்பவன் English Meaning: beggar

பிச்சைக்காரி பிச்சைக்காரன் என்பதன் பெண்பால் English Meaning: feminine of பிச்சைக்காரன்

பிச்சையெடு (பிழைப்பிற்காக உணவையோ பணத்தையோ) கெஞ்சிப் பெறுதல் English Meaning: beg

பிஞ்சில்பழு இளம் வயதில் மூத்த வயதினரின் விரும்பத்தகாத செயல் அல்லது நடத்தை படிதல் English Meaning: (of a child) develop precocious interests

பிஞ்சு (தாவரங்களில்) பூவிலிருந்து தோன்றிய நிலையில் இருக்கும் இளங்காய்/முற்றலாக இல்லாத காய் English Meaning: (green) fruit/tender unripe fruit

பிடாரன் பாம்பாட்டி English Meaning: snake-charmer

பிடாரி கையில் சூலமும் முன் தள்ளிய நாக்குமாகத் தோற்றம் தரும் கிராமக் காவல் (பெண்) தெய்வம் English Meaning: a village (female) deity with protruding tongue and a trident in the hand

பிடி ஆணை குற்றம்சாட்டப்பட்டவரை அல்லது விசாரணைக்கு நீதிமன்றம் வர மறுப்பவரைக் கைதுசெய்து அழைத்து வருமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு English Meaning: warrant of arrest

பிடி1 (ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள்) இருக்கும்படிசெய்தல் English Meaning: catch

பிடி2 (நான்காம் வேற்றுமையோடு) விரும்புதல்(மனம் ஒன்றில்) நாட்டம் கொள்ளுதல் English Meaning: like

பிடி4 கைக்குள் இருக்கும் நிலை English Meaning: hold

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together