3,212 words starting with ப · page 24 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பிடி5
பெண் யானை
English Meaning:
she-elephant
பிடி5
பெண் யானை
English Meaning:
she-elephant
பிடி6
இசைக் கலைஞரின் திறமையை வெளிப்படுத்தும் புதுமையான ஸ்வர அமைப்பு
English Meaning:
an original way of ordering and rendering of ஸ்வரம்
பிடி6
இசைக் கலைஞரின் திறமையை வெளிப்படுத்தும் புதுமையான ஸ்வர அமைப்பு
English Meaning:
an original way of ordering and rendering of ஸ்வரம்
பிடித்தம்1
(ஒருவருக்குச் சேர வேண்டிய தொகையில் அல்லது ஒன்றிற்கு ஏற்படுத்தப்பட்ட விலையில் குறிப்பிட்ட காரணங்களுக்காக) கழிக்கப்படுவது
English Meaning:
deduction (effected in a sum at the time of payment)
பிடித்தம்1
(ஒருவருக்குச் சேர வேண்டிய தொகையில் அல்லது ஒன்றிற்கு ஏற்படுத்தப்பட்ட விலையில் குறிப்பிட்ட காரணங்களுக்காக) கழிக்கப்படுவது
English Meaning:
deduction (effected in a sum at the time of payment)
பிடித்தம்2
விருப்பம்
English Meaning:
liking
பிடித்தம்2
விருப்பம்
English Meaning:
liking
பிடித்து
(தொடர்ந்து நிகழும் செயலைக் குறிக்கையில்) முதல்
English Meaning:
(starting) from (a given moment)
பிடித்து
(தொடர்ந்து நிகழும் செயலைக் குறிக்கையில்) முதல்
English Meaning:
(starting) from (a given moment)
பிடிபடு
(சட்ட விரோதமான பொருள்களோ குற்றம் செய்தவரோ உரியோரின்) வசத்தில் மாட்டுதல்
English Meaning:
be seized
பிடிபடு
(சட்ட விரோதமான பொருள்களோ குற்றம் செய்தவரோ உரியோரின்) வசத்தில் மாட்டுதல்
English Meaning:
be seized
பிடிப்பு
ஒரு நிலையில் நிலைக்க ஆதரவாக அமைவது
English Meaning:
hold or support
பிடிப்பு
ஒரு நிலையில் நிலைக்க ஆதரவாக அமைவது
English Meaning:
hold or support
பிடிமானம்
பிடிப்பு
English Meaning:
hold
பிடிமானம்
பிடிப்பு
English Meaning:
hold
பிடில்
வில்லால் வாசிக்கக் கூடிய வகையில் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட தந்திகளை உடைய இசைக் கருவி
English Meaning:
fiddle
பிடில்
வில்லால் வாசிக்கக் கூடிய வகையில் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட தந்திகளை உடைய இசைக் கருவி
English Meaning:
fiddle
பிடிவாதம்
சிறிதும் விட்டுக்கொடுக்காத (பிறருக்குச் சங்கடம் ஏற்படுத்துகிற) உறுதி
English Meaning:
obstinacy
பிடிவாதம்
சிறிதும் விட்டுக்கொடுக்காத (பிறருக்குச் சங்கடம் ஏற்படுத்துகிற) உறுதி
English Meaning:
obstinacy
பிடுங்கு
(ஓர் இடத்தில் பதிந்திருப்பதை அல்லது ஒருவர் வைத்திருப்பதை) விசையுடன் அகற்றுதல் அல்லது எடுத்துக்கொள்ளுதல்
English Meaning:
pull out
பிடுங்கு
(ஓர் இடத்தில் பதிந்திருப்பதை அல்லது ஒருவர் வைத்திருப்பதை) விசையுடன் அகற்றுதல் அல்லது எடுத்துக்கொள்ளுதல்
English Meaning:
pull out
பிட்டம்
ஆசனவாயை ஒட்டியிருக்கும் திரண்ட சதைப் பகுதி
English Meaning:
(of persons) bottom
பிட்டம்
ஆசனவாயை ஒட்டியிருக்கும் திரண்ட சதைப் பகுதி
English Meaning:
(of persons) bottom
பிட்டி
இடுப்பெலும்பைச் சுற்றியுள்ள பகுதி
English Meaning:
hip-joint
பிட்டி
இடுப்பெலும்பைச் சுற்றியுள்ள பகுதி
English Meaning:
hip-joint
பிட்டு
இனிப்போ காரமோ சேர்த்து வேகவைத்த, அரிசி மாவாலான சிற்றுண்டி
English Meaning:
steamed rice flour sweetened or spiced, served as a dish
பிட்டு
இனிப்போ காரமோ சேர்த்து வேகவைத்த, அரிசி மாவாலான சிற்றுண்டி
English Meaning:
steamed rice flour sweetened or spiced, served as a dish
பிட்டுவை
(மறைத்து வைக்கப்பட்டிருப்பதை) வெளிப்படையாக அல்லது விளக்கமாகச் சொல்லுதல்
English Meaning:
expose
பிட்டுவை
(மறைத்து வைக்கப்பட்டிருப்பதை) வெளிப்படையாக அல்லது விளக்கமாகச் சொல்லுதல்
English Meaning:
expose
பிணக்கம்/பிணக்கு
உறவை அல்லது தொடர்பை முறிக்கும் வகையிலான தகராறு
English Meaning:
strife
பிணக்கம்/பிணக்கு
உறவை அல்லது தொடர்பை முறிக்கும் வகையிலான தகராறு
English Meaning:
strife
பிணங்கு
(ஒருவரோடு) மாறுபாடுகொள்ளுதல்
English Meaning:
be at variance
பிணங்கு
(ஒருவரோடு) மாறுபாடுகொள்ளுதல்
English Meaning:
be at variance
பிணம்
(பெரும்பாலும் மனிதர்களின்) உயிர்போன உடல்
English Meaning:
corpse
பிணம்
(பெரும்பாலும் மனிதர்களின்) உயிர்போன உடல்
English Meaning:
corpse
பிணவறை
சவக்கிடங்கு
English Meaning:
mortuary
பிணவறை
சவக்கிடங்கு
English Meaning:
mortuary
பிணி1
சேர்த்துக் கட்டுதல்
English Meaning:
hold (together)
பிணி1
சேர்த்துக் கட்டுதல்
English Meaning:
hold (together)
பிணி2
நோய்
English Meaning:
disease
பிணி2
நோய்
English Meaning:
disease
பிணியாளி
நோயாளி
English Meaning:
sick person
பிணியாளி
நோயாளி
English Meaning:
sick person
பிணை1
(ஒன்றோடு ஒன்று) நெருக்கமாக இணைதல்
English Meaning:
intertwine
பிணை1
(ஒன்றோடு ஒன்று) நெருக்கமாக இணைதல்
English Meaning:
intertwine
பிணை2
கட்டுதல்(முறுக்கியோ முடிச்சு போட்டோ) இணைத்தல்
English Meaning:
fasten
பிணை2
கட்டுதல்(முறுக்கியோ முடிச்சு போட்டோ) இணைத்தல்
English Meaning:
fasten
பிணை3
உத்தரவாதம்
English Meaning:
guarantee
பிணை3
உத்தரவாதம்
English Meaning:
guarantee
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.