iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 25 of 65

பிணைக்கைதி பணயக்கைதி English Meaning: hostage

பிணைச்சல் கதவை நிலையோடு பொருத்த உதவும் இரும்புப் பட்டை English Meaning: hinge

பிணைத்தொகை பணயக்கைதியை விடுவிப்பதற்குக் கேட்கும் தொகை English Meaning: ransom

பிணைப்பணம் ஜாமீன் தொகை English Meaning: money given as security

பிணைப்பு (நட்பால்) நெருக்கம்(உறவு, அன்பு முதலியவற்றால் ஏற்படும்) நெருங்கிய தொடர்பு English Meaning: closeness

பிணையத்தொகை ஒன்றுக்கு உறுதிகூறிக் கையெழுத்திட்டு, உறுதி கூறியவாறு நடக்காது போகுமானால் தான் பொறுப்பேற்றுக் கட்டுவதாக ஒப்புக்கொண்ட தொகை English Meaning: amount named in a bond of surety or security

பிணையல் பரப்பிய கதிர் மீது ஓட்டுவதற்காக மாடுகளைப் பிணைத்தல் English Meaning: the tying of oxen one to the other for treading on sheaths of paddy

பிணையாளி பணயக்கைதி English Meaning: hostage

பிண்டம் வடிவம் இல்லாத சதைத் திரள் English Meaning: formless mass of flesh

பிண்ணாக்கு நிலக்கடலை, எள் முதலிய எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுத்த பின் மிஞ்சும் சக்கை English Meaning: oilcake

பிதற்றல் அர்த்தம் இல்லாத பேச்சு English Meaning: nonsense

பிதற்று அர்த்தம் இல்லாமல் பேசுதல் English Meaning: talk nonsense

பிதா தந்தை English Meaning: father
பிதா தந்தை English Meaning: father
பிதாமகன் தந்தையின் தந்தை English Meaning: paternal grandfather

பிதிரார்ஜிதம் தந்தை வழி முன்னோரின் சொத்து English Meaning: ancestral property, esp

பிதிர் மூதாதையர் English Meaning: ancestor

பிதுங்கு அழுத்தப்படுவதால் வெளிவருதல் அல்லது வெளியே தள்ளப்படுதல் English Meaning: get squeezed out

பித்தநீர் கல்லீரலில் சுரந்து பித்தப்பையில் சேகரிக்கப்பட்டுக் கொழுப்புப் பொருளைச் செரிக்க உதவும் திரவம் English Meaning: bile

பித்தன் பைத்தியக்காரன் English Meaning: madman

பித்தப்பை பித்த நீர் சேர்வதற்காகக் கல்லீரலோடு இணைந்து அமைந்திருக்கும் பை போன்ற உறுப்பு English Meaning: gall bladder

பித்தம் உடலில் ஏற்படுகிற வேதியியல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கும் சுரப்பு English Meaning: bile which is said to be the cause of chemical reactions in the body

பித்தலாட்டம் உண்மையை மறைக்கும் அல்லது திரிக்கும் செயல் English Meaning: deception

பித்தளை செம்பும் துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிற உலோகம் English Meaning: brass

பித்தவெடிப்பு (பெரும்பாலும்) குதிகாலின் பின்புறத்தில் அல்லது கால்விரல்களின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் பிளவு English Meaning: fissures (of the sole and toes)

பித்தான் (சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன்) பொருத்துவதற்காகத் தட்டையாகவும் வட்ட வடிவமாகவும் துளையுடன் செய்யப்படும் பொருள் English Meaning: button

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together