3,212 words starting with ப · page 26 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பித்து
பைத்தியம்
English Meaning:
madness
பித்து
பைத்தியம்
English Meaning:
madness
பித்துக்குளி
பைத்தியம் பிடித்தவன்
English Meaning:
mad person
பித்துக்குளி
பைத்தியம் பிடித்தவன்
English Meaning:
mad person
பிந்தி
நேரம் கழித்து
English Meaning:
late (in time)
பிந்தி
நேரம் கழித்து
English Meaning:
late (in time)
பிந்திய
அடுத்து வருகிற
English Meaning:
later
பிந்திய
அடுத்து வருகிற
English Meaning:
later
பிந்து
(ஒருவருக்கு அல்லது ஒன்றிற்கு) இணைந்த நிலையில் இல்லாமல் பின்னால் அமைதல்
English Meaning:
lag behind
பிந்து
(ஒருவருக்கு அல்லது ஒன்றிற்கு) இணைந்த நிலையில் இல்லாமல் பின்னால் அமைதல்
English Meaning:
lag behind
பிந்தைய
(காலத்தில்) பிந்திய
English Meaning:
later (in time)
பிந்தைய
(காலத்தில்) பிந்திய
English Meaning:
later (in time)
பினாத்து
பிதற்றுதல்
English Meaning:
babble
பினாத்து
பிதற்றுதல்
English Meaning:
babble
பின்1
(இடத்தில் அல்லது பொருளின்) முன் இருப்பதற்கு நேர் எதிர்த் திசையில் இருப்பது
English Meaning:
back
பின்1
(இடத்தில் அல்லது பொருளின்) முன் இருப்பதற்கு நேர் எதிர்த் திசையில் இருப்பது
English Meaning:
back
பின்2
பின்னால்
English Meaning:
backward
பின்2
பின்னால்
English Meaning:
backward
பின்3
பின்னால்
English Meaning:
after
பின்3
பின்னால்
English Meaning:
behind
பின்தங்கிய
பிற்படுத்தப்பட்ட
English Meaning:
backward
பின்தங்கிய
பிற்படுத்தப்பட்ட
English Meaning:
backward
பின்தங்கு
(கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில்) நிறைவானது என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல்
English Meaning:
lag behind
பின்தங்கு
(கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில்) நிறைவானது என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல்
English Meaning:
lag behind
பின்தொடர்
(ஒருவர் அல்லது ஒன்று செல்லும் திசையிலேயே அவரை அல்லது அதனை) இலக்காகக் கொண்டு பார்வையிலிருந்து நழுவவிடாமல் பின்னால் செல்லுதல்
English Meaning:
go after
பின்தொடர்
(ஒருவர் அல்லது ஒன்று செல்லும் திசையிலேயே அவரை அல்லது அதனை) இலக்காகக் கொண்டு பார்வையிலிருந்து நழுவவிடாமல் பின்னால் செல்லுதல்
English Meaning:
go after
பின்னங்கால்
(விலங்கினத்தில்) வாலை ஒட்டி அமைந்திருக்கும் கால்
English Meaning:
(of animals) hind leg or foot
பின்னங்கால்
(விலங்கினத்தில்) வாலை ஒட்டி அமைந்திருக்கும் கால்
English Meaning:
(of animals) hind leg or foot
பின்னடை
பின்தங்குதல்
English Meaning:
lag behind
பின்னடை
பின்தங்குதல்
English Meaning:
lag behind
பின்னடைவு
முன்னேற்றத்தைத் தடைசெய்யும் வகையிலான பாதிப்பு
English Meaning:
relapse
பின்னடைவு
முன்னேற்றத்தைத் தடைசெய்யும் வகையிலான பாதிப்பு
English Meaning:
relapse
பின்னணி
(முன் இருப்பதைத் தனித்துக்காட்டும் வகையில்) பின்னால் இருப்பது அல்லது காணப்படுவது
English Meaning:
backdrop
பின்னணி
(முன் இருப்பதைத் தனித்துக்காட்டும் வகையில்) பின்னால் இருப்பது அல்லது காணப்படுவது
English Meaning:
backdrop
பின்னணிப்பாடகர்
(திரைப்படம், நாடகம் ஆகியவற்றில் தான் நேரடியாகத் தோன்றாமல்) நடிகருக்காக அல்லது ஒரு காட்சிக்காகப் பாடலைப் பாடுபவர்
English Meaning:
playback singer
பின்னணிப்பாடகர்
(திரைப்படம், நாடகம் ஆகியவற்றில் தான் நேரடியாகத் தோன்றாமல்) நடிகருக்காக அல்லது ஒரு காட்சிக்காகப் பாடலைப் பாடுபவர்
English Meaning:
playback singer
பின்னணிப்பாடகி
பின்னணிப்பாடகர் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of பின்னணிப்பாடகர்
பின்னணிப்பாடகி
பின்னணிப்பாடகர் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of பின்னணிப்பாடகர்
பின்னம்
மேல் உள்ள எண்ணைக் கீழ் உள்ள எண் வகுப்பதைக் காட்டும் அமைப்பு
English Meaning:
fraction
பின்னம்
மேல் உள்ள எண்ணைக் கீழ் உள்ள எண் வகுப்பதைக் காட்டும் அமைப்பு
English Meaning:
fraction
பின்னர்1
பிறகு1
English Meaning:
see பிறகு1
பின்னர்1
பிறகு1
English Meaning:
see பிறகு1
பின்னர்2
பிறகு2
English Meaning:
see பிறகு2
பின்னர்2
பிறகு2
English Meaning:
see பிறகு2
பின்னர்3
பிறகு3
English Meaning:
see பிறகு3
பின்னர்3
பிறகு3
English Meaning:
see பிறகு3
பின்னல்
பின்னப்பட்ட முடி
English Meaning:
plaited hair (of a woman)
பின்னல்
பின்னப்பட்ட முடி
English Meaning:
plaited hair (of a woman)
பின்னால்1
பின்பக்கமாக/தள்ளி
English Meaning:
behind/after
பின்னால்1
பின்பக்கமாக/தள்ளி
English Meaning:
behind/after
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.