iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 27 of 65

பின்னால்2 பின்பக்கத்தில் English Meaning: behind

பின்னாளில் பிற்காலத்தில் English Meaning: at a later time

பின்னிணைப்பு பிற்சேர்க்கை English Meaning: appendix

பின்னிப்பிணை (ஒன்று மற்றொன்றோடு) நெருங்கி இணைந்த நிலையில் இருத்தல் English Meaning: be interlinked or intertwined

பின்னிரவு நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட பொழுது English Meaning: the time past midnight

பின்னிலை பின்தங்கி இருக்கிற நிலை English Meaning: state of being far behind others

பின்னேரம் பிற்பகல் English Meaning: afternoon

பின்னொட்டு அடிச்சொல்லைத் தொடர்ந்து சேர்க்கப்படும் உருபு English Meaning: suffix

பின்னோக்கி/பின்னோக்கிய (கடந்த காலத்தில் நடந்தவற்றை) இலக்காகக் கருத்தில் கொண்டு/இலக்காகக் கருத்தில் கொண்ட English Meaning: in retrospect

பின்பற்று (ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை) கருத்தில் கொண்டு அதன்படி நடத்தல் English Meaning: follow (a path, tradition)

பின்பாட்டு (பாடகருக்கு) பின்னால் இருந்து உடன்பாடும் பாட்டு/(கலைஞருக்கு ஏற்ப) பின்புறம் இருந்து பாடும் பாட்டு English Meaning: vocal support (to a singer)

பின்பு1 பிறகு1 English Meaning: see பிறகு1

பின்பு2 பிறகு2 English Meaning: see பிறகு2

பின்பு3 பிறகு3 English Meaning: see பிறகு3

பின்புத்தி ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே அதன் காரணகாரியங்களைப்பற்றிச் சிந்திக்காமல் அந்தச் செயலைச் செய்துவிட்டுப் பின்னர் வருத்தப்படும் குணம் English Meaning: doing things in haste and repenting at leisure

பின்புறம் பின்பக்கம் English Meaning: the area behind

பின்வருமாறு (எழுத்தில்) இதற்குப் பின் குறித்துள்ளது போல English Meaning: (in writing) as follows

பின்வரும் அடுத்து வருகிற English Meaning: following

பின்விளைவு (பிரச்சினைக்கு உரிய செயல் அல்லது முடிவைத் தொடர்ந்து ஏற்படும்) பாதிப்பு அடையச்செய்யும் விளைவு English Meaning: consequence

பிம்பம் (நீர், கண்ணாடி போன்றவற்றில்) பிரதிபலிக்கும் உருவம்(ஒன்றிலிருந்து வரும் ஒளி, ஆடியை ஊடுருவி) மறுபுறத்தில் ஏற்படுத்தும் வடிவம் English Meaning: image formed by reflection

பிய்1 (இணைந்திருக்கும் நல்ல நிலையிலிருந்து) பிரிந்து வருதல் English Meaning: be torn

பிய்த்துக்கொண்டு (பெரும்பாலும் வா, கிளம்பு போன்ற வினைகளுடன்) மிகுந்த வேகத்துடன் English Meaning: with vehemence

பிய்த்துக்கொள் (தனக்கு விருப்பம் இல்லாத அல்லது தான் விரும்பாத சூழ்நிலையிலிருந்து) விலகிக்கொள்ளுதல் English Meaning: run away (from s

பிரகடனம் பலரும் அறியும்படியான அதிகாரபூர்வமான அறிவிப்பு English Meaning: public announcement

பிரகஸ்பதி (புராணத்தில்) தேவர்களின் குரு English Meaning: (in purana) priest of the celestial beings (devas)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together