3,212 words starting with ப · page 28 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பிரகாசம்
(ஒளியின் அல்லது ஒளியினால் ஏற்படும்) மிகுதியான வெளிச்சம்
English Meaning:
brightness
பிரகாசம்
(ஒளியின் அல்லது ஒளியினால் ஏற்படும்) மிகுதியான வெளிச்சம்
English Meaning:
brightness
பிரகாசி
ஒளிவீசுதல்(ஒளிவீசி) மினுங்குதல்
English Meaning:
(of moon, sun, etc.) shine
பிரகாசி
ஒளிவீசுதல்(ஒளிவீசி) மினுங்குதல்
English Meaning:
(of moon, sun, etc.) shine
பிரகாரம்1
(கோவிலில்) கருவறைக்கும் மதில் சுவருக்கும் இடையில் சுற்றி வருவதற்காக அமைக்கப்பட்ட வழி
English Meaning:
paved way around the sanctum sanctorum
பிரகாரம்1
(கோவிலில்) கருவறைக்கும் மதில் சுவருக்கும் இடையில் சுற்றி வருவதற்காக அமைக்கப்பட்ட வழி
English Meaning:
paved way around the sanctum sanctorum
பிரக்ஞை
சுய உணர்வு
English Meaning:
consciousness
பிரக்ஞை
சுய உணர்வு
English Meaning:
consciousness
பிரசங்கம்
(பெரும்பாலும் சமய அல்லது அரசியல் தொடர்பான) சொற்பொழிவு
English Meaning:
discourse (mostly on religion or politics)
பிரசங்கம்
(பெரும்பாலும் சமய அல்லது அரசியல் தொடர்பான) சொற்பொழிவு
English Meaning:
discourse (mostly on religion or politics)
பிரசங்கி
பிரசங்கம் செய்தல்
English Meaning:
preach
பிரசங்கி
பிரசங்கம் செய்தல்
English Meaning:
preach
பிரசங்கியார்
(கிறித்தவ மதத்தைப் பரப்பும் வகையில்) பிரசங்கம் செய்பவர்
English Meaning:
preacher of Christian religion
பிரசங்கியார்
(கிறித்தவ மதத்தைப் பரப்பும் வகையில்) பிரசங்கம் செய்பவர்
English Meaning:
preacher of Christian religion
பிரசன்னம்
(புலன்களால் உணரக் கூடிய) இருப்பு(ஓர் இடத்தில்) காட்சி அளிக்கும் தோற்றம்
English Meaning:
presence
பிரசன்னம்
(புலன்களால் உணரக் கூடிய) இருப்பு(ஓர் இடத்தில்) காட்சி அளிக்கும் தோற்றம்
English Meaning:
presence
பிரசவ விடுதி
தாய்சேய் நல விடுதி
English Meaning:
maternity hospital
பிரசவ விடுதி
தாய்சேய் நல விடுதி
English Meaning:
maternity hospital
பிரசவமாகு
குழந்தையைப் பெற்றெடுத்தல்
English Meaning:
give birth to a child
பிரசவமாகு
குழந்தையைப் பெற்றெடுத்தல்
English Meaning:
give birth to a child
பிரசவம்
குழந்தையைப் பெற்றெடுக்கும் நிகழ்வு
English Meaning:
confinement
பிரசவம்
குழந்தையைப் பெற்றெடுக்கும் நிகழ்வு
English Meaning:
confinement
பிரசவம்பார்
குழந்தை பெற்றெடுப்பதற்கு உதவுதல்
English Meaning:
attend or assist in childbirth
பிரசவம்பார்
குழந்தை பெற்றெடுப்பதற்கு உதவுதல்
English Meaning:
attend or assist in childbirth
பிரசவி
(குழந்தை) பெறுதல்
English Meaning:
give birth (to a child)
பிரசவி
(குழந்தை) பெறுதல்
English Meaning:
give birth (to a child)
பிரசாதம்
(கோயிலில், வீட்டில்) கடவுளின் முன்வைத்துப் பூஜை செய்து தரப்படும் பொருள்
English Meaning:
sacred offering to deity (distributed to devotees)
பிரசாதம்
(கோயிலில், வீட்டில்) கடவுளின் முன்வைத்துப் பூஜை செய்து தரப்படும் பொருள்
English Meaning:
sacred offering to deity (distributed to devotees)
பிரசித்தம்
எல்லோருக்கும் தெரிந்தது
English Meaning:
well-known
பிரசித்தம்
எல்லோருக்கும் தெரிந்தது
English Meaning:
well-known
பிரசித்தி
பெயரும் புகழும்
English Meaning:
fame
பிரசித்தி
பெயரும் புகழும்
English Meaning:
fame
பிரசுரம்
(புத்தக) வெளியீடு
English Meaning:
publication
பிரசுரம்
(புத்தக) வெளியீடு
English Meaning:
publication
பிரசுராலயம்
(புத்தக) வெளியீட்டு நிறுவனம்
English Meaning:
publishing house
பிரசுராலயம்
(புத்தக) வெளியீட்டு நிறுவனம்
English Meaning:
publishing house
பிரசுரி
(பத்திரிகை போன்றவற்றில் கட்டுரை, கதை முதலியவற்றை) வெளியிடுதல்(புத்தகம் போன்றவை) வெளியிடுதல்பதிப்பித்தல்
English Meaning:
publish (an article, a book, etc.)
பிரசுரி
(பத்திரிகை போன்றவற்றில் கட்டுரை, கதை முதலியவற்றை) வெளியிடுதல்(புத்தகம் போன்றவை) வெளியிடுதல்பதிப்பித்தல்
English Meaning:
publish (an article, a book, etc.)
பிரச்சாரகர்
பிரச்சாரம் செய்பவர்
English Meaning:
propagandist
பிரச்சாரகர்
பிரச்சாரம் செய்பவர்
English Meaning:
propagandist
பிரச்சாரம்
ஆதரவு தேடி அல்லது மனமாற்றம் ஏற்படுத்த ஒரு கருத்தை அல்லது கொள்கையைப் பரப்புதல்
English Meaning:
(political) propaganda
பிரச்சாரம்
ஆதரவு தேடி அல்லது மனமாற்றம் ஏற்படுத்த ஒரு கருத்தை அல்லது கொள்கையைப் பரப்புதல்
English Meaning:
(political) propaganda
பிரச்சினை
இயல்பான போக்குக்குத் தடை ஏற்படுத்துவதாகவும் தீர்வு வேண்டி நிற்பதாகவும் இருப்பது
English Meaning:
problem
பிரச்சினை
இயல்பான போக்குக்குத் தடை ஏற்படுத்துவதாகவும் தீர்வு வேண்டி நிற்பதாகவும் இருப்பது
English Meaning:
problem
பிரஜை
குடிமகன்
English Meaning:
citizen
பிரஜை
குடிமகன்
English Meaning:
citizen
பிரண்டை
(சித்த வைத்தியத்தில் பயன்படும்) தடித்த சிறு கிளைகளையும் கணுக்களுடன் கூடிய செவ்வக வடிவத் தண்டையும் உடைய ஒரு வகைக் கொடி
English Meaning:
square-stalked vine
பிரண்டை
(சித்த வைத்தியத்தில் பயன்படும்) தடித்த சிறு கிளைகளையும் கணுக்களுடன் கூடிய செவ்வக வடிவத் தண்டையும் உடைய ஒரு வகைக் கொடி
English Meaning:
square-stalked vine
பிரதட்சிணம்
(வழிபடும் முறையாக) இடமிருந்து வலமாகச் சுற்றி வருதல்
English Meaning:
going round from left to right (as a mode of worship)
பிரதட்சிணம்
(வழிபடும் முறையாக) இடமிருந்து வலமாகச் சுற்றி வருதல்
English Meaning:
going round from left to right (as a mode of worship)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.