iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 29 of 65

பிரதம (நிர்வாக அமைப்பில்) தலைமைப் பொறுப்பில் இருக்கிற English Meaning: chief (in rank)

பிரதம மந்திரி/பிரதமர் ஒரு நாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையில் முதன்மைப் பொறுப்பு வகிப்பவர் English Meaning: prime Minister

பிரதமை அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்கு அடுத்த நாள் English Meaning: first day after new moon and also after full moon

பிரதானம் (-ஆக, -ஆன) முதன்மை English Meaning: that which is important

பிரதாபம் (வீரத்தைக் காட்டி நிகழ்த்திய) பெரும் சாதனை English Meaning: (heroic) deeds

பிரதி1 (புத்தகம், பத்திரிகை, இசைத்தட்டு முதலியவை குறித்து வருகையில்) குறிப்பிட்ட ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டு ஒரே மாதிரியாக வெளியிடப்படும் பலவற்றுள் ஒன்று English Meaning: copy (of a book, music record, etc.)

பிரதி2 பதில் English Meaning: return (in gratitude for help received)

பிரதி3 (கிழமை, மாதம், வருடம் முதலியவற்றுடன் வருகையில்) (குறிப்பிடப்படும்) ஒவ்வொரு English Meaning: (of day, month, year) every

பிரதிகூலம் தீமை English Meaning: disadvantage

பிரதிக்ஞை செய்துகொண்ட ஒப்பந்தம் English Meaning: resolve

பிரதிநிதி (அரசின், ஒரு குழுவின், தனிப்பட்ட நபரின்) சார்பாகச் செயல்பட அல்லது கருத்தைத் தெரிவிக்க நியமிக்கப்பட்டவர் அல்லது தேர்வு செய்யப்பட்டவர் English Meaning: one who represents (a government, etc or a person)

பிரதிநிதித்துவம் (ஓர் அவையில் தங்கள் கருத்து, கோரிக்கை போன்றவற்றை) பிரதிநிதிமூலமாக முன்வைக்கும் உரிமை English Meaning: representation

பிரதிபலன் ஒரு செயலைச் செய்வதன் விளைவாகக் கிடைக்கும் பலன் English Meaning: benefit in return (for help rendered)

பிரதிபலி (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் படும் ஒளி அல்லது உருவம்) திரும்பி வருதல் அல்லது தோன்றுதல்/(ஒளியை அல்லது உருவத்தை) திரும்ப வெளியிடுதல் அல்லது வெளிக்காட்டுதல் English Meaning: (of light, image) reflect/reflect (light, image, etc.)

பிரதிபலிப்பு (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் பட்டு) திரும்பிவரும் ஒளி English Meaning: reflection (of light, image)

பிரதிபிம்பம் (கண்ணாடி முதலியவற்றில்) பிரதிபலிக்கும் உருவம் English Meaning: reflected image

பிரதிமை உருவச் சிலை English Meaning: image

பிரதியுபகாரம் கைமாறு English Meaning: what is done in return (for help received, etc.)

பிரதிவாதம் ஒரு வாதத்துக்கு மாறாக அல்லது எதிராக அமையும் வாதம் English Meaning: counter argument

பிரதிவாதி (உரிமையியல் வழக்கில்) வாதியால் வழக்குத் தொடுக்கப்பட்டவர் English Meaning: defendant

பிரதிஷ்டை ஆகம முறைப்படியும் கோயில் கட்டடக் கலை அடிப்படையிலும் சடங்குகள் நிகழ்த்தித் தெய்வத்தை நிரந்தரமாகக் கோயிலில் தங்கவைத்தல் English Meaning: installation of the deity in a temple by performing the rites prescribed in the ஆகமம்

பிரதேசம் (பொதுவாக) நிலப்பகுதி(தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில்) பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதி English Meaning: region

பிரத்தியட்சம் கண்ணுக்குத் தெரிவது English Meaning: that which is seen by the eyes

பிரத்தியேகம் (-ஆக, -ஆன) பொதுவானதிலிருந்து அல்லது வழக்கமானதிலிருந்து வேறுபட்டது English Meaning: special

பிரபஞ்சம் (நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் முதலிய அனைத்தையும் உள்ளடக்கி) எல்லை காண முடியாத வகையில் பரந்து விரிந்திருக்கும் பெருவெளி English Meaning: universe

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together