3,212 words starting with ப · page 30 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பிரபந்தம்
உள்ளடக்கத்தின் அடிப்படையிலும் செய்யுள் வடிவ அடிப்படையிலும் பாகுபடுத்தப்பட்ட இலக்கிய வகை
English Meaning:
minor literary genre
பிரபந்தம்
உள்ளடக்கத்தின் அடிப்படையிலும் செய்யுள் வடிவ அடிப்படையிலும் பாகுபடுத்தப்பட்ட இலக்கிய வகை
English Meaning:
minor literary genre
பிரபலம்
(-ஆக, -ஆன) புகழ் பெற்ற நிலை
English Meaning:
renown
பிரபலம்
(-ஆக, -ஆன) புகழ் பெற்ற நிலை
English Meaning:
renown
பிரம(ச்)சரியம்
திருமணம் செய்துகொள்வது இல்லை என்று உறுதிபூண்ட நிலை
English Meaning:
absolute celibacy
பிரம(ச்)சரியம்
திருமணம் செய்துகொள்வது இல்லை என்று உறுதிபூண்ட நிலை
English Meaning:
absolute celibacy
பிரம(ச்)சாரி
திருமணம் செய்துகொள்ளாதவன்
English Meaning:
unmarried man
பிரம(ச்)சாரி
திருமணம் செய்துகொள்ளாதவன்
English Meaning:
unmarried man
பிரமகத்தி
விடாது தொடரும் கொலைப் பாவம்
English Meaning:
the sin of a murder which hounds one
பிரமகத்தி
விடாது தொடரும் கொலைப் பாவம்
English Meaning:
the sin of a murder which hounds one
பிரமன்/பிரமா
(இந்து மதத்தில்) படைத்தல் தொழிலுக்கு உரிய இறைவன்
English Meaning:
(in Hinduism) Brahma, the Creator
பிரமன்/பிரமா
(இந்து மதத்தில்) படைத்தல் தொழிலுக்கு உரிய இறைவன்
English Meaning:
(in Hinduism) Brahma, the Creator
பிரமப்பிரயத்தனம்
(ஒரு செயலை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கிற முறையில் மேற்கொள்ளும்) கடும் முயற்சி
English Meaning:
untiring effort
பிரமப்பிரயத்தனம்
(ஒரு செயலை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கிற முறையில் மேற்கொள்ளும்) கடும் முயற்சி
English Meaning:
untiring effort
பிரமரகசியம்
பரம ரகசியம்
English Meaning:
closely guarded secret
பிரமரகசியம்
பரம ரகசியம்
English Meaning:
closely guarded secret
பிரமவித்தை
(அறிந்துகொள்வதற்கு அல்லது அறிந்துகொண்டு செய்வதற்கு) மிகவும் கடினமானது
English Meaning:
unattainable expertise
பிரமவித்தை
(அறிந்துகொள்வதற்கு அல்லது அறிந்துகொண்டு செய்வதற்கு) மிகவும் கடினமானது
English Meaning:
unattainable expertise
பிரமாண வாக்குமூலம்
தான் கூறுவது உண்மைதான் என்று பிரமாணம் செய்து எழுத்து வடிவில் ஒருவர் நீதிமன்றத்தில் அளிக்கும் பத்திரம்
English Meaning:
affidavit
பிரமாண வாக்குமூலம்
தான் கூறுவது உண்மைதான் என்று பிரமாணம் செய்து எழுத்து வடிவில் ஒருவர் நீதிமன்றத்தில் அளிக்கும் பத்திரம்
English Meaning:
affidavit
பிரமாணம்
உண்மை என்று நிறுவ ஆதாரம்
English Meaning:
evidence
பிரமாணம்
உண்மை என்று நிறுவ ஆதாரம்
English Meaning:
evidence
பிரமாண்டம்
(அளவு குறித்து வருகையில்) (பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில்) மிகப் பெரியது அல்லது விரிவானது
English Meaning:
that which is huge or gigantic
பிரமாண்டம்
(அளவு குறித்து வருகையில்) (பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில்) மிகப் பெரியது அல்லது விரிவானது
English Meaning:
that which is huge or gigantic
பிரமாதப்படுத்து
பெரிதுபடுத்துதல்
English Meaning:
blow
பிரமாதப்படுத்து
பெரிதுபடுத்துதல்
English Meaning:
blow
பிரமி
வியப்பு நிலைக்கு உள்ளாதல்
English Meaning:
be astonished or amazed
பிரமி
வியப்பு நிலைக்கு உள்ளாதல்
English Meaning:
be astonished or amazed
பிரமிப்பு
(-ஆன) வியப்புற்ற நிலை
English Meaning:
astonishment
பிரமிப்பு
(-ஆன) வியப்புற்ற நிலை
English Meaning:
astonishment
பிரமுகர்
பலராலும் அறியப்பட்டு மதிக்கப்படுபவர்
English Meaning:
eminent person
பிரமுகர்
பலராலும் அறியப்பட்டு மதிக்கப்படுபவர்
English Meaning:
eminent person
பிரமை
இல்லாதது இருப்பது போலவும் நிகழாதது நிகழ்வது போலவும் புலன் உணரும் மயக்க உணர்வு
English Meaning:
(optical) illusion
பிரமை
இல்லாதது இருப்பது போலவும் நிகழாதது நிகழ்வது போலவும் புலன் உணரும் மயக்க உணர்வு
English Meaning:
(optical) illusion
பிரமைபிடி
தான் செய்யும் காரியங்களில் நினைவு இல்லாமல் அல்லது ஆர்வம் இல்லாமல் வெறித்த பார்வையுடன் இருத்தல்
English Meaning:
be listless
பிரமைபிடி
தான் செய்யும் காரியங்களில் நினைவு இல்லாமல் அல்லது ஆர்வம் இல்லாமல் வெறித்த பார்வையுடன் இருத்தல்
English Meaning:
be listless
பிரமோற்சவம்
(கோயிலில்) ஆண்டுக்கு ஒரு முறை (ஏழு நாட்களுக்கு அல்லது அதற்கும் மேற்பட்டு) நடக்கும் திருவிழா
English Meaning:
annual festival (in a temple that lasts for seven or more days)
பிரமோற்சவம்
(கோயிலில்) ஆண்டுக்கு ஒரு முறை (ஏழு நாட்களுக்கு அல்லது அதற்கும் மேற்பட்டு) நடக்கும் திருவிழா
English Meaning:
annual festival (in a temple that lasts for seven or more days)
பிரம்பு
(கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும்) நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்மை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டு
English Meaning:
rattan
பிரம்பு
(கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும்) நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்மை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டு
English Meaning:
rattan
பிரயத்தனம்
(ஒன்றைச் செய்வதற்காக) சிரமப்பட்டு மேற்கொள்ளும் முயற்சி
English Meaning:
effort
பிரயத்தனம்
(ஒன்றைச் செய்வதற்காக) சிரமப்பட்டு மேற்கொள்ளும் முயற்சி
English Meaning:
effort
பிரயாசம்/பிரயாசை
(முயற்சிக்கு வேண்டிய) உழைப்பு
English Meaning:
exertion
பிரயாசம்/பிரயாசை
(முயற்சிக்கு வேண்டிய) உழைப்பு
English Meaning:
exertion
பிரயாணம்
பயணம்
English Meaning:
travel
பிரயாணம்
பயணம்
English Meaning:
travel
பிரயாணி
பயணி
English Meaning:
traveller
பிரயாணி
பயணி
English Meaning:
traveller
பிரயோகம்
பயன்படுத்துதல்
English Meaning:
use
பிரயோகம்
பயன்படுத்துதல்
English Meaning:
use
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.