iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 44 of 65

புளுகு2 அப்பட்டமான பொய் English Meaning: blatant lie

புளுகுணி அப்பட்டமாகப் பொய் சொல்லும் நபர் English Meaning: one who tells barefaced lies

புள் பறவை English Meaning: bird
புள் பறவை English Meaning: bird
புள்ளடி (வாக்குச்சீட்டில் போடும்) பெருக்கல் குறி English Meaning: the multiplication sign (to be placed on a ballot paper)

புள்ளிமான் கலைமான் English Meaning: spotted deer

புள்ளியியல் (தகவலையோ நிலவரத்தையோ) எண்களால் குறித்துத் தெரிவிக்கும் முறை English Meaning: statistics

புள்ளிவிபரம் எண்ணிக்கை அடிப்படையில் தரப்படும் விபரம் English Meaning: statistical information

புழக்கடை வீட்டின் பின்வாயில் English Meaning: open space behind a house

புழக்கம் (நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருக்கும் நிலை English Meaning: (of coins, words, etc.) circulation

புழங்கு (நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருத்தல்(பயன் கருதி) கையாளப்படுதல் English Meaning: (of coins, words, etc.) be in circulation or currency

புழு1 (காய், பயறு முதலியவற்றினுள்) புழு உண்டாதல்/புழு அரித்தல் English Meaning: (of vegetables, etc.) be wormy/be wormeaten

புழு2 பொருள்களைத் துளைத்துச் செல்லக் கூடிய, மிருதுவான தசையை உடலாகக் கொண்ட உயிரினம் English Meaning: worm

புழுக்கம் (வியர்க்கும் அளவுக்கு) அதிக வெப்பமாகவும் குறைந்த காற்றோட்டத்துடனும் இருக்கும் நிலை English Meaning: sultriness

புழுக்கு (நெல்) அவித்தல் English Meaning: boil (paddy before husking)

புழுக்கை (ஆடு, எலி முதலியவற்றின்) சிறு உருண்டை வடிவ மலம் English Meaning: dung or droppings (of certain animals, esp

புழுங்கலரிசி அவித்துக் காய வைத்த நெல்லை அரைத்துப் பெறப்படும் அரிசி English Meaning: rice obtained from parboiled paddy

புழுங்கல் அவித்த நெல் English Meaning: paddy parboiled (and dried)

புழுங்கு காற்றோட்டம் இல்லாமலும் வெப்பத்தோடும் இருத்தல்/(மேற்குறிப்பிட்ட தன்மையில் ஒருவர்க்கு) வியர்த்தல் English Meaning: swelter

புழுதி காய்ந்த நிலத்திலிருந்து காற்றால் மேல் எழக் கூடிய மண் துகள் English Meaning: dust

புழுதிக்கால் சாகுபடி புன்செய் நிலத்தை உழுது புழுதியாக்கிச் செய்யும் சாகுபடி English Meaning: dry farming

புழுவெட்டு புழு அரித்தது English Meaning: that which is wormeaten

புழை துளை English Meaning: hole
புழை துளை English Meaning: hole
புவனம் (புராணத்தில் கூறப்படும்) உலகம் English Meaning: world (as mentioned in sacred narratives)

புவி பூமி English Meaning: earth
புவி பூமி English Meaning: earth
புவியியல் பூமியின் நிலப்பரப்பு, கடல், தட்பவெப்பம் முதலியவற்றை விவரிக்கும் துறை English Meaning: geography

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together