3,212 words starting with ப · page 45 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
புவியீர்ப்பு விசை
(பொருள்களை) தன்னை நோக்கி இழுக்கும் பூமியின் ஆற்றல்
English Meaning:
gravitational force
புவியீர்ப்பு விசை
(பொருள்களை) தன்னை நோக்கி இழுக்கும் பூமியின் ஆற்றல்
English Meaning:
gravitational force
புஷ்டி
(ஊட்டத்துடன் கூடிய) பருமன்
English Meaning:
healthiness
புஷ்டி
(ஊட்டத்துடன் கூடிய) பருமன்
English Meaning:
healthiness
புஷ்பம்
பூ
English Meaning:
flower
புஷ்பம்
பூ
English Meaning:
flower
புஷ்பராகம்
வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் விலையுயர்ந்த கல்
English Meaning:
topaz
புஷ்பராகம்
வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் விலையுயர்ந்த கல்
English Meaning:
topaz
புஷ்பவதி
பருவமடைந்த பெண்
English Meaning:
girl who has attained puberty
புஷ்பவதி
பருவமடைந்த பெண்
English Meaning:
girl who has attained puberty
புஸ்-என்று
மிகவும் அதிகமாக
English Meaning:
steaming up
புஸ்-என்று
மிகவும் அதிகமாக
English Meaning:
steaming up
புஸ்வாணம்
தீப் பற்றவைத்தவுடன் வெடிக்காமல் புஸ் என்ற சத்தத்துடன் பூப்பூவாகத் தீப்பொறிகள் மேல்நோக்கி வெளிவரும் ஒரு வகைப் பட்டாசு
English Meaning:
(in India) flower-pot
புஸ்வாணம்
தீப் பற்றவைத்தவுடன் வெடிக்காமல் புஸ் என்ற சத்தத்துடன் பூப்பூவாகத் தீப்பொறிகள் மேல்நோக்கி வெளிவரும் ஒரு வகைப் பட்டாசு
English Meaning:
(in India) flower-pot
பூ மத்தாப்பு
பல நிறங்களில் பூப் போல ஒளியைச் சிதறும் மத்தாப்பு வகை
English Meaning:
a kind of sparkler
பூ மத்தாப்பு
பல நிறங்களில் பூப் போல ஒளியைச் சிதறும் மத்தாப்பு வகை
English Meaning:
a kind of sparkler
பூ வேலை
வண்ண நூலைக்கொண்டு துணிகளில் அலங்கார உருவங்கள் தைக்கும் வேலை
English Meaning:
embroidery
பூ வேலை
வண்ண நூலைக்கொண்டு துணிகளில் அலங்கார உருவங்கள் தைக்கும் வேலை
English Meaning:
embroidery
பூ1
(தாவரங்களில்) பூ தோன்றுதல்
English Meaning:
bloom
பூ1
(தாவரங்களில்) பூ தோன்றுதல்
English Meaning:
bloom
பூ2
(வண்ண) இதழ் அடுக்குகளின் நடுவே மகரந்தத் தூளைக் கொண்டிருக்கும் (மென்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறும்) தாவரத்தின் பகுதி
English Meaning:
flower
பூ2
(வண்ண) இதழ் அடுக்குகளின் நடுவே மகரந்தத் தூளைக் கொண்டிருக்கும் (மென்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறும்) தாவரத்தின் பகுதி
English Meaning:
flower
பூ3
(சேவல்) கொண்டை
English Meaning:
(of a cock) crown
பூ3
(சேவல்) கொண்டை
English Meaning:
(of a cock) crown
பூ4
(கண்ணின் கருவிழியில் தோன்றும்) வெண்புள்ளி
English Meaning:
white spot (which is seen in the pupil of the eye)
பூ4
(கண்ணின் கருவிழியில் தோன்றும்) வெண்புள்ளி
English Meaning:
white spot (which is seen in the pupil of the eye)
பூ5
(இந்திய நாணயத்தில்) தலை என்று குறிப்பிடப்படும் பக்கத்துக்குப் பின்பக்கம்
English Meaning:
(of a coin) tail
பூ5
(இந்திய நாணயத்தில்) தலை என்று குறிப்பிடப்படும் பக்கத்துக்குப் பின்பக்கம்
English Meaning:
(of a coin) tail
பூ6
(பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) பூமி
English Meaning:
(often in combination) earth
பூ6
(பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) பூமி
English Meaning:
(often in combination) earth
பூ7
அற்பமாகவோ அலட்சியமாகவோ கருதுவதை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்
English Meaning:
an expression pooh-poohing sth
பூ7
அற்பமாகவோ அலட்சியமாகவோ கருதுவதை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்
English Meaning:
an expression pooh-poohing sth.
பூகம்பம்
நிலநடுக்கம்
English Meaning:
earth tremor
பூகம்பம்
நிலநடுக்கம்
English Meaning:
earth tremor
பூகோளம்
புவியியல்
English Meaning:
geography
பூகோளம்
புவியியல்
English Meaning:
geography
பூக் கட்டு
(குறிப்பிட்ட மலர் வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்கிற முறையில்) இரு வேறு மலர்களைக் கடவுள் சன்னிதியில் அல்லது படத்தின் முன்போட்டு ஒன்றை எடுத்தல்
English Meaning:
use flowers as lots for seeking divine guidance

பூக்குழி
தீக்குழி
English Meaning:
pit with live coals (for fire-walking)
பூக்குழி
தீக்குழி
English Meaning:
pit with live coals (for fire-walking)
பூங்கா
(பெரும்பாலும் நகரத்தில்) பூஞ்செடிகள், மரங்கள் ஆகியவற்றோடு புல்வெளியும் இருக்கும்படி அமைந்த பொது இடம்
English Meaning:
park
பூங்கா
(பெரும்பாலும் நகரத்தில்) பூஞ்செடிகள், மரங்கள் ஆகியவற்றோடு புல்வெளியும் இருக்கும்படி அமைந்த பொது இடம்
English Meaning:
park
பூங்காவனம்
பூந்தோட்டம்
English Meaning:
flower garden
பூங்காவனம்
பூந்தோட்டம்
English Meaning:
flower garden
பூங்காவி
அடிக்கடி நீரில் துவைப்பதால் வெள்ளைத் துணிகளில் படியும் பழுப்பு அல்லது காவி நிறம்
English Meaning:
brown tinge which white clothes take on when washed frequently in water
பூங்காவி
அடிக்கடி நீரில் துவைப்பதால் வெள்ளைத் துணிகளில் படியும் பழுப்பு அல்லது காவி நிறம்
English Meaning:
brown tinge which white clothes take on when washed frequently in water
பூசணி
வெளிர்ப் பச்சை நிறத்தில் தடித்த தோலுடைய நீர்ச் சத்து மிகுந்த உருண்டை வடிவக் காய்/அந்தக் காய் காய்க்கும் கொடி
English Meaning:
squash gourd (the fruit and the plant)
பூசணி
வெளிர்ப் பச்சை நிறத்தில் தடித்த தோலுடைய நீர்ச் சத்து மிகுந்த உருண்டை வடிவக் காய்/அந்தக் காய் காய்க்கும் கொடி
English Meaning:
squash gourd (the fruit and the plant)
பூசனை
பூஜை
English Meaning:
offering
பூசனை
பூஜை
English Meaning:
offering
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.