iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 46 of 65

பூசம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் எட்டாவது English Meaning: the eighth of the twentyseven stars

பூசல் (கருத்து வேறுபாடு காரணமாக) தகராறு English Meaning: (factious) dispute

பூசாரி (மாரியம்மன், காளி போன்ற தெய்வங்களின் கோயிலில்) வழிபாடு நடத்திவைப்பவர் English Meaning: priest of a village deity

பூசி வழிபாடுசெய்து வணங்குதல் English Meaning: worship

பூசிமெழுகு (தவறு, குற்றம் முதலியவை) நடந்ததாக ஒப்புக்கொள்ளாமல் வேறு ஏதேனும் கூறி மறைத்தல் English Meaning: gloss over

பூசு (எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது) தடவியோ தேய்த்தோ படியச்செய்தல் English Meaning: smear

பூசை2 அடி English Meaning: beating
பூசை2 அடி English Meaning: beating
பூச்சாண்டி (குழந்தைகளுக்கு) பயம் தரத் தக்க, கோரத் தோற்றம் உடைய (கற்பனையான) உருவம் English Meaning: imaginary (human) figure of scary looks to frighten (children)

பூச்சாண்டி காட்டு (ஒருவரை) பயமுறுத்தும் நோக்கத்தோடு (ஒன்றை அது நம்பப்படாத நிலையிலும்) கூறுதல் அல்லது செய்தல் English Meaning: attempt scaring

பூச்சி (கரப்பான், எறும்பு, வண்டு போன்ற) எலும்பு இல்லாத உடல் உடைய சிறிய உயிரினங்களைக் குறிக்கும் பொதுப்பெயர் English Meaning: a general term to denote creatures which do not have bones

பூச்சிக்கொல்லி பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை அல்லது கரப்பான் போன்ற பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தும் நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனப் பொருள் English Meaning: pesticide

பூச்சிபொட்டு மனிதனைக் கடித்துத் தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினம் English Meaning: any creature that may bite or sting

பூச்சு (காரை, வர்ணம் முதலியவை அல்லது ஈயம் முதலியவை) பூசப்பட்டிருத்தல் English Meaning: coating

பூச்சூட்டு (முதல் முறையாகக் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு) தலையில் பூவைச் சூட்டுதல் என்ற சடங்கை நிகழ்த்துதல் English Meaning: perform the ceremony of adorning the head of a woman (at the time of her first pregnancy) with flowers

பூச்செண்டு சிறு குடை வடிவாகக் கட்டப்பட்ட மலர்த் தொகுப்பு English Meaning: bouquet

பூஜி பூஜை செய்தல் English Meaning: worship

பூஜை (கோயிலில், வீட்டில்) விளக்கு ஏற்றி, மந்திரம் முதலியன கூறிக் கற்பூரம் ஏற்றிச் செய்யும் வழிபாடு English Meaning: adoration of deities with proper rituals such as lighting lamps, chanting mantras, etc கோயிலில் பூஜை முடிய இன்னும் அரைமணி நேரம் ஆகும்
பூஜை (கோயிலில், வீட்டில்) விளக்கு ஏற்றி, மந்திரம் முதலியன கூறிக் கற்பூரம் ஏற்றிச் செய்யும் வழிபாடு English Meaning: adoration of deities with proper rituals such as lighting lamps, chanting mantras, etc
பூஜை புனஸ்காரம் பூஜையும் அது தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய மற்ற நியதிகளும் English Meaning: worship and the rites related to worship

பூஜைபோடு (வீடு கட்டும் பணி, வியாபாரம் முதலியவை நல்லவிதமாக நடக்க வேண்டும் என்பதற்காக) தொடக்கத் தினத்தன்று சிறப்பாக இறைவனுக்குப் பூஜை செய்தல் English Meaning: offer பூஜை (to a deity invoking blessings for a new venture, like building a house, starting a business, etc.)

பூஜ்யஷ்ரி (பெரும்பாலும் பௌத்த பிக்குகளைக் குறிப்பிடும்போது) வணங்கத்தக்க English Meaning: (often a term of reverence for Buddhist monks) His Holiness

பூஞ்சணம் ஈரப்பசை இருப்பதன் காரணமாக உணவுப் பொருள் முதலியவற்றில் பஞ்சு போன்று படரும் ஒரு வகைப் பச்சை நிறக் காளான் English Meaning: mould

பூஞ்சோலை பல வகையான அழகிய மலர்கள் பூக்கும் மரம், செடிகள் நிறைந்த இடம் English Meaning: flower garden

பூடுதலை சிறுசிறு பட்டைகளை வட்ட வடிவில் இணைத்துச் சுழலும்படி அமைத்த, சிட்ட நூல் சுற்றுவதற்கான சாதனம் English Meaning: swift (for hanks)

பூட்டாங்கயிறு (மாட்டை நுகத்தடியில் பிணைக்கப் பயன்படும்) ஒரு முனை முடிச்சுடனும் மற்றொரு முனை சுருக்கு வளையமாகவும் உள்ள கயிறு English Meaning: rope (to fasten the bullock to the yoke) with a knot at one end and a matching noose at the other

பூட்டு1 (கதவு, பெட்டி முதலியவற்றை) திறந்துகொள்ள முடியாதபடி செய்தல் அல்லது (மிதிவண்டி போன்ற வாகனத்தை) நகர்த்த முடியாதபடி செய்தல் English Meaning: lock (a door, etc, or a bike, etc.)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together