iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 47 of 65

பூட்டு2 (கதவு போன்றவற்றை) திறக்க முடியாமல் செய்வதற்காக அல்லது (மிதிவண்டி போன்றவற்றை) நகர்த்த முடியாமல் செய்வதற்காகச் சாவியின்மூலம் இயக்கிப் பயன்படுத்தப்படும் சாதனம் English Meaning: lock (of various types and sizes)

பூட்டு3 சிட்டம் English Meaning: hank
பூட்டு3 சிட்டம் English Meaning: hank
பூட்டூசி பெண்கள் சட்டையில் குத்திக்கொள்ளப் பயன்படுத்தும் பாதுகாப்பான ஊசி English Meaning: safety pin

பூணூல் சடங்கு செய்து இடது தோள்பட்டையிலிருந்து எதிர் விலாப் பக்கம்வரையில் உடம்பைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும் மூன்று புரியாக உள்ள நூல் English Meaning: (sacred) thread of three strands worn by men of certain castes

பூண்1 (நாடகம் முதலியவற்றில் வேடம்) தரித்தல் English Meaning: play (the role)

பூண்2 (உலக்கையின்) முனையிலும், (மரக்கால் முதலியவற்றின்) மேற்பகுதியிலும் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு, பித்தளை முதலிய உலோகத்தாலான பட்டை வளையம் English Meaning: metal rim

பூண்டு1 காரச் சுவை கொண்டதாகவும் பல் போன்ற பகுதிகளாகப் பிரியக் கூடியதாகவும் இருக்கும் ஒரு தாவரத்தின் வெண்ணிற அடிப்பகுதி English Meaning: garlic

பூண்டு2 கிழங்கு போன்ற தடித்த அடிப்பகுதியைக் கொண்ட சிறு தாவரங்களின் பொதுப்பெயர் English Meaning: a common name for all bulbous plants

பூண்டோடு (எதுவும், யாரும்) விடுபடாமல் English Meaning: totally

பூதக்கண்ணாடி வடிவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடி English Meaning: magnifying glass

பூதநாடி பெருவிரலுக்கும், சுட்டுவிரலுக்கும் இடையிலுள்ள பகுதியைத் தொட்டு உணரும் நாடி English Meaning: pulse (felt at the spot between the thumb and index finger)

பூதவுடல் ஒருவர் இறந்ததும் அவருடைய உடலை மங்கல வழக்காகக் குறிப்பிடும் சொல் English Meaning: euphemism for the dead body

பூதாகரம்/பூதாகாரம் (உருவத்தில், வடிவத்தில், அளவில்) மிகப் பெரிது English Meaning: that which is monstrously large

பூந்தி துளைகள் உள்ள கரண்டியில் கடலை மாவைத் தேய்த்து உதிரும் உருண்டைகளைக் கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்து ஜீராவில் போட்டு எடுக்கும் இனிப்புப் பண்டம் English Meaning: a kind of confection made of lentil paste which is pressed through a perforated ladle, fried and dipped in sugar treacle

பூந்தொட்டி பூச்செடி வளர்க்கும் சிறு தொட்டி English Meaning: flowerpot

பூந்தோட்டம் பூச்செடிகள் வளர்க்கும் தோட்டம் English Meaning: garden where flowering plants are grown

பூனை வாயின் மேற்புறம் மீசை போன்ற நீளமான முடியையும் உடல் முழுவதும் அடர்ந்த மெல்லிய ரோமத்தையும் உடைய (எலியை விரட்டிப் பிடிக்கும்) சிறிய வீட்டு விலங்கு English Meaning: cat

பூபாளம் (இசையில்) அதிகாலையை வரவேற்கும் முறையில் பாடும் ராகத்தின் பெயர் English Meaning: a ராகம் sung heralding the dawn

பூப்படை (பெண்) வயதுக்கு வருதல் English Meaning: (of girls) attain puberty

பூப்பந்து துண்டுதுண்டான நூல்களால் ஆக்கிய புசுபுசுவென்ற தோற்றம் உடைய ஒரு வகைப் பந்து English Meaning: badminton ball

பூப்பு நீராட்டு விழா பூப்படைந்த பெண்ணுக்குச் செய்யும் சடங்கு English Meaning: purificatory ceremony for the girl who has attained puberty

பூப்பு1 (பலன் தரும் தாவரங்கள்) பூத்தல் English Meaning: flowering

பூப்பு2 மாதவிடாய் English Meaning: (menstrual) period

பூமத்தியரேகை நிலநடுக்கோடு English Meaning: equator

பூமாதேவி பெண்தெய்வமாகக் கருதப்படும் பூமி English Meaning: goddess of Earth

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together