3,212 words starting with ப · page 48 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பூமி
(சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள) மனிதர்கள் வாழும் கிரகம்
English Meaning:
earth (the planet)
பூமி
(சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள) மனிதர்கள் வாழும் கிரகம்
English Meaning:
earth (the planet)
பூமிதானம்
(நிலமற்றவர்களுக்கு) நிலத்தைத் தானம் தருவது
English Meaning:
gift of land (to the landless)
பூமிதானம்
(நிலமற்றவர்களுக்கு) நிலத்தைத் தானம் தருவது
English Meaning:
gift of land (to the landless)
பூரட்டாதி
இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபத்தைந்தாவது
English Meaning:
the twentyfifth of the twentyseven stars
பூரட்டாதி
இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபத்தைந்தாவது
English Meaning:
the twentyfifth of the twentyseven stars
பூரணகும்ப மரியாதை
(கோயிலில் முக்கியமானவர்களுக்குத் தரப்படும்) பூரணகும்பத்தோடு கூடிய வரவேற்பு
English Meaning:
welcome accorded to dignitaries with பூரணகும்பம் (usually in a temple)
பூரணகும்ப மரியாதை
(கோயிலில் முக்கியமானவர்களுக்குத் தரப்படும்) பூரணகும்பத்தோடு கூடிய வரவேற்பு
English Meaning:
welcome accorded to dignitaries with பூரணகும்பம் (usually in a temple)
பூரணகும்பம்
(நற்காரியங்களுக்காக) மாவிலை முதலியவற்றை வைத்துக் கட்டி அலங்கரித்து நீர் நிறைக்கப்பட்ட குடம்
English Meaning:
pot full of water decorated with mango leaves, etc (for use on auspicious occasions)

பூரணத்துவம்
நிறைவான நிலை
English Meaning:
perfection
பூரணத்துவம்
நிறைவான நிலை
English Meaning:
perfection
பூரணம்1
குறை இல்லாதது
English Meaning:
fullness
பூரணம்1
குறை இல்லாதது
English Meaning:
fullness
பூரணம்2
(கொழுக்கட்டை போன்றவற்றின் உள்ளீடாகிய) தேங்காய்த் துருவலோடு வெல்லம் அல்லது அரைத்த பருப்பு கலந்த கலவை
English Meaning:
a filling made of coconut shreds or pulses
பூரணம்2
(கொழுக்கட்டை போன்றவற்றின் உள்ளீடாகிய) தேங்காய்த் துருவலோடு வெல்லம் அல்லது அரைத்த பருப்பு கலந்த கலவை
English Meaning:
a filling made of coconut shreds or pulses
பூரணை
பௌர்ணமி
English Meaning:
full moon
பூரணை
பௌர்ணமி
English Meaning:
full moon
பூரம்
இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினொன்றாவது
English Meaning:
eleventh of the twentyseven stars
பூரம்
இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினொன்றாவது
English Meaning:
eleventh of the twentyseven stars
பூரா
முழுமை
English Meaning:
whole
பூரா
முழுமை
English Meaning:
whole
பூராடம்
இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபதாவது
English Meaning:
twentieth of the twentyseven stars
பூராடம்
இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபதாவது
English Meaning:
twentieth of the twentyseven stars
பூரான்
மெல்லிய உடலின் இரு பக்கங்களிலும் உள்ள பல சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடிய, விஷம் உடைய உயிரினம்
English Meaning:
centipede
பூரான்
மெல்லிய உடலின் இரு பக்கங்களிலும் உள்ள பல சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடிய, விஷம் உடைய உயிரினம்
English Meaning:
centipede
பூரி1
பெருமித உணர்வு ஏற்படுதல்
English Meaning:
be elated
பூரி1
பெருமித உணர்வு ஏற்படுதல்
English Meaning:
be elated
பூரி2
கோதுமை அல்லது மைதா மாவைப் பிசைந்து சிறு உருண்டையாக உருட்டி, அப்பளம் போல இட்டு, எண்ணெய்யில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப்பண்டம்
English Meaning:
an item of food made of wheat dough, rolled and fried in oil

பூரிதக் கரைசல்
போடப்பட்ட பொருள் மேலும் கரைய முடியாத நிலையை அடைந்துவிட்ட கரைசல்
English Meaning:
saturated solution
பூரிதக் கரைசல்
போடப்பட்ட பொருள் மேலும் கரைய முடியாத நிலையை அடைந்துவிட்ட கரைசல்
English Meaning:
saturated solution
பூரிப்பு
பெருமித உணர்வு
English Meaning:
elated feeling
பூரிப்பு
பெருமித உணர்வு
English Meaning:
elated feeling
பூர்த்தி
நிறைவு
English Meaning:
completion
பூர்த்தி
நிறைவு
English Meaning:
completion
பூர்த்திசெய்
நிறைவேற்றுதல்
English Meaning:
fulfil
பூர்த்திசெய்
நிறைவேற்றுதல்
English Meaning:
fulfil
பூர்வ
முந்திய
English Meaning:
former
பூர்வ
முந்திய
English Meaning:
former
பூர்வஜன்மவாசனை
முந்திய பிறவியின் (விட்டுப்போகாத) தொடர்பு
English Meaning:
the propensities of a person in his previous birth which continue to exist in his present life
பூர்வஜன்மவாசனை
முந்திய பிறவியின் (விட்டுப்போகாத) தொடர்பு
English Meaning:
the propensities of a person in his previous birth which continue to exist in his present life
பூர்வாங்கம்
(ஒன்றுக்கு) துவக்கக் கட்டமாக அல்லது முதல் நிலையாக இருப்பது
English Meaning:
preliminary
பூர்வாங்கம்
(ஒன்றுக்கு) துவக்கக் கட்டமாக அல்லது முதல் நிலையாக இருப்பது
English Meaning:
preliminary
பூர்ஷ்வா
(பொதுவுடைமைக் கொள்கைப்படி) உற்பத்திக்கான உழைப்பில் தாம் நேரடியாக ஈடுபடாமல் தொழிலாளரை ஈடுபடுத்திப் பலன் பெறும் உடமையாளர் பிரிவு அல்லது அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்
English Meaning:
bourgeois
பூர்ஷ்வா
(பொதுவுடைமைக் கொள்கைப்படி) உற்பத்திக்கான உழைப்பில் தாம் நேரடியாக ஈடுபடாமல் தொழிலாளரை ஈடுபடுத்திப் பலன் பெறும் உடமையாளர் பிரிவு அல்லது அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்
English Meaning:
bourgeois
பூலோகம்
(மனித இனம் வாழுகிற) பூமி
English Meaning:
earth (the abode of human beings)
பூலோகம்
(மனித இனம் வாழுகிற) பூமி
English Meaning:
earth (the abode of human beings)
பூவன்பழம்
மெல்லிய மஞ்சள் நிறத் தோலைக் கொண்ட ஒரு வகைச் சிறிய வாழைப் பழம்
English Meaning:
a kind of plantain with a thin, yellow skin
பூவன்பழம்
மெல்லிய மஞ்சள் நிறத் தோலைக் கொண்ட ஒரு வகைச் சிறிய வாழைப் பழம்
English Meaning:
a kind of plantain with a thin, yellow skin
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.