iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 49 of 65

பூவரசு அரச மரத்தின் இலைகள் போன்ற இலைகளை உடைய, மஞ்சள் நிறப் பூப் பூக்கும் சற்றே உயரமான மரம் English Meaning: portia tree

பூவாளி (செடிகளுக்கு நீர் ஊற்றப் பயன்படும்) மெல்லிய கம்பி போல் நீர் விழும் வகையில் துளைகள் உள்ள குழாய் ஒரு பக்கத்திலும், தூக்கி ஊற்றுவதற்கு வசதியான கைப்பிடி மறுபக்கத்திலும் இணைக்கப்பட்ட வாளி English Meaning: watering-can

பூவை பெண் English Meaning: (young) girl
பூவை பெண் English Meaning: (young) girl
பெடியன் பையன் English Meaning: boy
பெடியன் பையன் English Meaning: boy
பெட்டகம் (பணம், நகை முதலியவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்கான) உறுதியான இரும்புப் பெட்டி English Meaning: safe
பெட்டகம் உறுதியான இரும்புப் பெட்டி English Meaning: safe
பெட்டி (பொருள்களை வைக்க அல்லது வைத்துத் தூக்கிச் செல்ல மரம், தகரம், அட்டை முதலியவற்றால்) சதுர அல்லது செவ்வக வடிவில், மூடக் கூடிய வகையில் செய்யப்பட்ட சாதனம் English Meaning: box

பெட்டிக்கடை சிறிய பெட்டி போன்ற அமைப்பைக் கொண்ட, (பழம், வெற்றிலை முதலிய) பொருள்களை விற்பனைசெய்யும் கடை English Meaning: petty-shop

பெட்டிச்செய்தி (செய்தித்தாள், பத்திரிகை போன்றவற்றில்) சிறிய கட்டமிட்டு வெளியிடப்படும் கவனத்தைக் கவரும் அளவிலான செய்தி English Meaning: box news (item)

பெட்டிபோடு இஸ்திரி போடுதல் English Meaning: iron

பெட்டிவண்டி வில்வண்டி English Meaning: (bullock) cart with a top

பெட்டை (சில விலங்குகளில், பறவைகளில்) பெண் English Meaning: female (of certain animals and birds)

பெட்ரோமாக்ஸ் கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்டதும் மெல்லிய இழையால் பின்னப்பட்ட குமிழ் வடிவ வலையில் மண்ணெண்ணெய் பட்டு நனைவதால் எரிந்து பிரகாசமான ஒளியைத் தருவதுமான ஒரு விளக்கு English Meaning: a lamp with a mantle which burns bright with the help of kerosene

பெண் தான் சார்ந்த இனத்தைத் தோற்றுவிக்கும் பிரிவு English Meaning: female

பெண் அழைப்பு திருமணம் நடக்கும் இடத்துக்கு மணப்பெண்ணை உரிய மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரும் சடங்கு English Meaning: the ceremony of welcoming and bringing the bride to the place of wedding

பெண்குறி பெண் இனப்பெருக்க உறுப்பு English Meaning: female genital organ

பெண்கொடு மகளைத் திருமணம் செய்துதருதல் English Meaning: give a bride in marriage

பெண்சாதி மனைவி English Meaning: wife
பெண்சாதி மனைவி English Meaning: wife
பெண்டாட்டி மனைவி English Meaning: wife
பெண்டாட்டி மனைவி English Meaning: wife
பெண்டிர் பெண்கள் English Meaning: women
பெண்டிர் பெண்கள் English Meaning: women
பெண்டு பெண் English Meaning: woman
பெண்டு பெண் English Meaning: woman
பெண்பாவம் பெண்ணுக்குச் செய்யும் தீமையால் விளையும் பாவம் English Meaning: the consequence of sinning against woman

பெண்பிள்ளை பெண் English Meaning: woman
பெண்பிள்ளை பெண் English Meaning: woman
பெண்மணி பெண்ணை மரியாதையுடன் குறிக்கப் பயன்படும் சொல் English Meaning: a respectful term for a woman

பெண்மை பெண்ணின் இயல்பு அல்லது தன்மை English Meaning: femininity

பெண்வீட்டார் (திருமணத்தின்போது) மணமகளின் பெற்றோர், உறவினர் முதலியோர் English Meaning: (at the time of marriage) parents and other relatives of the bride

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together