iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 50 of 65

பென்னம் பெரிய மிகப் பெரிய English Meaning: very large

பெயரடை பெயர்ச்சொல்லுக்கு அடையாக வரும் சொல் English Meaning: noun qualifier

பெயரளவில்/பெயரளவுக்கு (உண்மையாக இல்லாமல்) வெறும் தோற்ற அளவில் English Meaning: in name only

பெயரால் (குறிப்பிடப்படுபவரோ குறிப்பிடப்படுவதோ நேரடியாகச் சம்பந்தப்படாவிட்டாலும் அவரை அல்லது அதை) காரணம்காட்டி/(அவரின் அல்லது அதன்) பெயரைப் பயன்படுத்தி English Meaning: in the name of

பெயரியல் பெயர்ச்சொற்களின் அமைப்பு, வகைகள் முதலியவற்றை விளக்கும் பிரிவு English Meaning: chapter on nouns (in a treatise on grammar)

பெயர்1 (ஒன்று பற்றியிருக்கும் அல்லது பொருந்தியிருக்கும் நிலையிலிருந்து) பிடிப்பு இழந்து விடுபட்டுத் தனியே வருதல் English Meaning: come off

பெயர்2 (பற்றியிருக்கும் அல்லது பொருந்தியிருக்கும் நிலையிலிருந்து) விடுபட்டுத் தனியே வருமாறு செய்தல் English Meaning: remove (by dislodging, unseating, etc.)

பெயர்3 ஒருவரிடமிருந்து மற்றொருவரை அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தெரிந்துகொள்ளவும் பேச்சில் குறிப்பிடவும் பயன்படுத்தும் அடையாளச் சொல் English Meaning: name

பெயர்ச்சி (பொதுவாக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு) மாறுதல்/(குறிப்பாக கிரகங்கள் மற்றொரு) ராசிக்கு மாறுதல் English Meaning: (generally) moving (from one place to another, esp

பெயர்த்தெழுது (ஒன்றில் உள்ளதை) எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே எடுத்து எழுதுதல் English Meaning: copy

பெயர்பண்ணு ஒரு செயலை உண்மையாகச் செய்யாமல் செய்ததாகத் தோற்றம் தரும் வகையில் செய்தல் English Meaning: do sth. for the sake of formality

பெயர்பெற்ற/பெயர்போன புகழ்பெற்ற English Meaning: well-known

பெயர்ப் பலகை கடை, அலுவலகம் முதலியவற்றின் வாசல் முகப்பில் அல்லது வீட்டின் கதவில்) பெயர், அலுவல் விபரம் ஆகியவை எழுதி மாட்டப்பட்டிருக்கும் பலகை English Meaning: name-plate

பெய் (மழை) துளிகளாகப் பெருமளவில் கீழ் இறங்குதல் English Meaning: (with reference to மழை) come down

பெய்வி (மழையை) பெய்யச்செய்தல் English Meaning: cause a rainfall

பெரிது (உருவில், வடிவில், அளவில்) விரிவானது English Meaning: that which is big or large

பெரிதுபடுத்து (சாதாரண சண்டை, பிரச்சினை முதலியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவை) பெரிய அளவில் உருவாகுமாறு அல்லது தீவிரம் அடையுமாறு செய்தல் English Meaning: make a big issue (of small matters)

பெரிதும் அதிக அளவில் English Meaning: to a great extent

பெரிய (உருவில், வடிவில், அளவில்) அதிகப் பரப்புடைய English Meaning: big

பெரிய ஆள் பிறர் எதிர்பாராத வகையில் சிறப்பாக அல்லது சாமர்த்தியமாகக் காரியங்கள் செய்த ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்துவது English Meaning: clever or great guy

பெரிய ஆஸ்பத்திரி (அரசு நடத்தும்) எல்லாப் பிரிவுகளும் கொண்ட மருத்துவமனை English Meaning: general Hospital (run by the government)

பெரிய தலை (தகுதி, அந்தஸ்து போன்றவற்றில்) மேம்பட்டவர்(ஊரில்) செல்வாக்கு உள்ளவர் English Meaning: influential person

பெரிய புள்ளி செல்வாக்கு உள்ளவர் English Meaning: influential person

பெரிய மனிதர் பெரியவர் English Meaning: man of status

பெரிய மனுஷன் பெரிய புள்ளி English Meaning: influential man

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together