3,212 words starting with ப · page 51 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பெரிய மனுஷி
மூதாட்டி
English Meaning:
respected elderly woman
பெரிய மனுஷி
மூதாட்டி
English Meaning:
respected elderly woman
பெரிய முள்
(கடிகாரத்தில்) நிமிடத்தைக் காட்டும் முள்
English Meaning:
minute hand (of a clock)
பெரிய முள்
(கடிகாரத்தில்) நிமிடத்தைக் காட்டும் முள்
English Meaning:
minute hand (of a clock)
பெரிய வெள்ளிக்கிழமை
புனிதவெள்ளி
English Meaning:
good Friday
பெரிய வெள்ளிக்கிழமை
புனிதவெள்ளி
English Meaning:
good Friday
பெரியதனம்
பெரிய மனிதத் தோரணை
English Meaning:
uppishness
பெரியதனம்
பெரிய மனிதத் தோரணை
English Meaning:
uppishness
பெரியமனதுபண்ணு
(பெரும்பாலும் வேண்டிக் கேட்டுக்கொள்ளும்போது) கருணைகாட்டுதல்
English Meaning:
be large-hearted
பெரியமனதுபண்ணு
(பெரும்பாலும் வேண்டிக் கேட்டுக்கொள்ளும்போது) கருணைகாட்டுதல்
English Meaning:
be large-hearted
பெரியமனம்
தாராளமாக உதவும், எதையும் பொறுத்துப்போகும் மனப்பாங்கு
English Meaning:
magnanimity
பெரியமனம்
தாராளமாக உதவும், எதையும் பொறுத்துப்போகும் மனப்பாங்கு
English Meaning:
magnanimity
பெரியமனுஷியாகு
(பெண்) பருவமடைதல்
English Meaning:
(of a girl) attain puberty
பெரியமனுஷியாகு
(பெண்) பருவமடைதல்
English Meaning:
(of a girl) attain puberty
பெரியமேளம்
குச்சியால் தட்டி வாசிக்கப்படும் இரு புறமும் தோல் கட்டப்பட்ட, பித்தளையாலான நடுப்பகுதி கொண்ட பீப்பாய் வடிவ வாத்தியம்
English Meaning:
a barrel-shaped two-headed drum played with a stick
பெரியமேளம்
குச்சியால் தட்டி வாசிக்கப்படும் இரு புறமும் தோல் கட்டப்பட்ட, பித்தளையாலான நடுப்பகுதி கொண்ட பீப்பாய் வடிவ வாத்தியம்
English Meaning:
a barrel-shaped two-headed drum played with a stick
பெரியம்மை
கடும் காய்ச்சலையும் வடு உண்டாக்கக் கூடிய பெரிய கொப்புளங்களையும் ஏற்படுத்தக் கூடிய நோய்
English Meaning:
smallpox
பெரியம்மை
கடும் காய்ச்சலையும் வடு உண்டாக்கக் கூடிய பெரிய கொப்புளங்களையும் ஏற்படுத்தக் கூடிய நோய்
English Meaning:
smallpox
பெரியவர்
வயதில் முதிர்ந்தவர்
English Meaning:
old man
பெரியவர்
வயதில் முதிர்ந்தவர்
English Meaning:
old man
பெரியோர்
முதிர்ந்த அனுபவம் உடையவர்
English Meaning:
the experienced
பெரியோர்
முதிர்ந்த அனுபவம் உடையவர்
English Meaning:
the experienced
பெரு1
பருத்தல்
English Meaning:
grow thick
பெரு1
பருத்தல்
English Meaning:
grow thick
பெரு2
அதிக அளவிலான
English Meaning:
immense
பெரு2
அதிக அளவிலான
English Meaning:
immense
பெருகு
(எண்ணிக்கையில்) மிகுதல்
English Meaning:
increase
பெருகு
(எண்ணிக்கையில்) மிகுதல்
English Meaning:
increase
பெருக்கம்
(எண்ணிக்கை, அளவு) மிகுதி
English Meaning:
increase
பெருக்கம்
(எண்ணிக்கை, அளவு) மிகுதி
English Meaning:
increase
பெருக்கல்
ஓர் எண்ணைக் குறிப்பிட்ட எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்தும் முறை
English Meaning:
multiplication
பெருக்கல்
ஓர் எண்ணைக் குறிப்பிட்ட எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்தும் முறை
English Meaning:
multiplication
பெருக்கு1
ஓர் எண்ணைக் குறிப்பிட்ட மற்றோர் எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்துதல்
English Meaning:
multiply
பெருக்கு1
ஓர் எண்ணைக் குறிப்பிட்ட மற்றோர் எண்ணின் மடங்குக்கு அதிகப்படுத்துதல்
English Meaning:
multiply
பெருக்கு2
குப்பையைத் துடைப்பத்தால் தள்ளுதல்
English Meaning:
sweep (the floor, etc.)
பெருக்கு2
குப்பையைத் துடைப்பத்தால் தள்ளுதல்
English Meaning:
sweep (the floor, etc.)
பெருக்கு3
(நீரின் அளவு) மிகுதி
English Meaning:
increase in volume (of flowing water)
பெருக்கு3
(நீரின் அளவு) மிகுதி
English Meaning:
increase in volume (of flowing water)
பெருக்கெடு
(நீர் முதலிய திரவம்) அதிக அளவில் வேகத்துடன் செல்லுதல்
English Meaning:
flood
பெருக்கெடு
(நீர் முதலிய திரவம்) அதிக அளவில் வேகத்துடன் செல்லுதல்
English Meaning:
flood
பெருங்காயம்
(குழம்பு, ரசம் முதலியவற்றில் வாசனைக்காகச் சேர்க்கப்படும்) ஒரு வகை மரப்பாலிலிருந்து எடுக்கப்படும் செம்பழுப்பு நிறத் திடப் பொருள்
English Meaning:
asafoetida (used in cooking for aromatic purposes)

பெருங்குடல்
சிறுகுடலைச் சுற்றி அமைந்திருப்பதும் கழிவுகளை மலவாய்க்கு அனுப்புவதுமாகிய குடலின் பகுதி
English Meaning:
large intestine
பெருங்குடல்
சிறுகுடலைச் சுற்றி அமைந்திருப்பதும் கழிவுகளை மலவாய்க்கு அனுப்புவதுமாகிய குடலின் பகுதி
English Meaning:
large intestine
பெருச்சாளி
(வீடுகளில் புகுந்து உணவுப் பொருளைத் தின்னும்) எலி இனத்தைச் சேர்ந்த, பருத்த உடம்பை உடைய ஒரு பிராணி
English Meaning:
large rat
பெருச்சாளி
(வீடுகளில் புகுந்து உணவுப் பொருளைத் தின்னும்) எலி இனத்தைச் சேர்ந்த, பருத்த உடம்பை உடைய ஒரு பிராணி
English Meaning:
large rat
பெருத்த
பெரும்
English Meaning:
immense
பெருத்த
பெரும்
English Meaning:
immense
பெருநகர்/பெருநகரம்
மாநகரம்
English Meaning:
metropolitan city
பெருநகர்/பெருநகரம்
மாநகரம்
English Meaning:
metropolitan city
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.