3,212 words starting with ப · page 52 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பெருநாள்
(முஸ்லிம்களின்) பண்டிகை
English Meaning:
festival (of the Muslims)
பெருநாள்
(முஸ்லிம்களின்) பண்டிகை
English Meaning:
festival (of the Muslims)
பெருநோய்
தொழுநோய்
English Meaning:
leprosy
பெருநோய்
தொழுநோய்
English Meaning:
leprosy
பெருந்தகை
மதிப்பிற்கும் பெருமைக்கும் உரியவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்
English Meaning:
a term used to refer to a person who is held in high esteem
பெருந்தகை
மதிப்பிற்கும் பெருமைக்கும் உரியவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்
English Meaning:
a term used to refer to a person who is held in high esteem
பெருந்தன்மை
(பிறருடைய குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எதற்கும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும்) உயர்ந்த மனப்பாங்கு
English Meaning:
generosity
பெருந்தன்மை
(பிறருடைய குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் எதற்கும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும்) உயர்ந்த மனப்பாங்கு
English Meaning:
generosity
பெருமக்கள்
(முன் வரும் சொல்லால் குறிப்பிடுபவர்களை) மதிப்பிற்கு உரியவர்கள் என்ற பொருளில் அழைக்கப் பயன்படுத்தும் சொல்
English Meaning:
a honorific term used in addressing or referring to groups of people
பெருமக்கள்
(முன் வரும் சொல்லால் குறிப்பிடுபவர்களை) மதிப்பிற்கு உரியவர்கள் என்ற பொருளில் அழைக்கப் பயன்படுத்தும் சொல்
English Meaning:
a honorific term used in addressing or referring to groups of people
பெருமளவில்/பெருமளவு
முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமான அளவில்
English Meaning:
to a great extent
பெருமளவில்/பெருமளவு
முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமான அளவில்
English Meaning:
to a great extent
பெருமாட்டி
சீமாட்டி
English Meaning:
woman of high status
பெருமாட்டி
சீமாட்டி
English Meaning:
woman of high status
பெருமானார்
(இஸ்லாமியர் வழக்கில்) முகமது நபி
English Meaning:
mohammed, the Prophet
பெருமானார்
(இஸ்லாமியர் வழக்கில்) முகமது நபி
English Meaning:
mohammed, the Prophet
பெருமான்
கடவுள்
English Meaning:
lord
பெருமான்
கடவுள்
English Meaning:
lord
பெருமாள்
திருமால்
English Meaning:
vishnu
பெருமாள்
திருமால்
English Meaning:
vishnu
பெருமாள் கோயில் மாடு
(எந்த வேலைக்கும் பயன்படுத்தாத) கொழுத்த மாடு
English Meaning:
a fat bull (offered to a Vishnu temple)
பெருமாள் கோயில் மாடு
(எந்த வேலைக்கும் பயன்படுத்தாத) கொழுத்த மாடு
English Meaning:
a fat bull (offered to a Vishnu temple)
பெருமூச்சு
(நிம்மதியின் அல்லது வேதனை, கவலை முதலியவற்றின் அடையாளமான) நீண்ட மூச்சு
English Meaning:
sigh (of relief, sadness, worry, etc.)
பெருமூச்சு
(நிம்மதியின் அல்லது வேதனை, கவலை முதலியவற்றின் அடையாளமான) நீண்ட மூச்சு
English Meaning:
sigh (of relief, sadness, worry, etc.)
பெருமை
(-ஆக) (தான் அல்லது தன்னைச் சார்ந்தோர் அடைந்த உயர்நிலை, வெற்றி முதலியவை காரணமாக) மதிப்பில் உயர்ந்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வு
English Meaning:
pride
பெருமை
(-ஆக) (தான் அல்லது தன்னைச் சார்ந்தோர் அடைந்த உயர்நிலை, வெற்றி முதலியவை காரணமாக) மதிப்பில் உயர்ந்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வு
English Meaning:
pride
பெருமையடி
(ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி) அளவுக்கதிகமாகப் பெருமையாகச் சொல்லுதல்
English Meaning:
brag about
பெருமையடி
(ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி) அளவுக்கதிகமாகப் பெருமையாகச் சொல்லுதல்
English Meaning:
brag about
பெரும்
அதிகமான
English Meaning:
great
பெரும்
அதிகமான
English Meaning:
great
பெரும்பான்மை
தேவையான அளவில் அல்லது பலத்தில் உள்ள எண்ணிக்கை
English Meaning:
the majority (of people, etc.)
பெரும்பான்மை
தேவையான அளவில் அல்லது பலத்தில் உள்ள எண்ணிக்கை
English Meaning:
the majority (of people, etc.)
பெரும்பாலான
ஒருசிலர் அல்லது ஒருசில நீங்கலாக உள்ள ஏனைய(எண்ணிக்கையில்) கணிசமான
English Meaning:
the majority of
பெரும்பாலான
ஒருசிலர் அல்லது ஒருசில நீங்கலாக உள்ள ஏனைய(எண்ணிக்கையில்) கணிசமான
English Meaning:
the majority of
பெரும்பாலும்
(பலவற்றுள்) சில நீங்கலாக ஏனைய அனைத்தும்
English Meaning:
mostly
பெரும்பாலும்
(பலவற்றுள்) சில நீங்கலாக ஏனைய அனைத்தும்
English Meaning:
mostly
பெரும்பாலோர்
குறிப்பிடப்படுவர்களில் சிலர் நீங்கலாக ஏனையோர்
English Meaning:
majority (of the people)
பெரும்பாலோர்
குறிப்பிடப்படுவர்களில் சிலர் நீங்கலாக ஏனையோர்
English Meaning:
majority (of the people)
பெரும்போக்கு
பெருந்தன்மை
English Meaning:
generosity
பெரும்போக்கு
பெருந்தன்மை
English Meaning:
generosity
பெருவழக்கு
வழிவழியாக அல்லது பரவலாகப் பெரும்பான்மையோரால் பின்பற்றப்பட்டு வரும் வழக்கு
English Meaning:
largely prevalent custom or usage
பெருவழக்கு
வழிவழியாக அல்லது பரவலாகப் பெரும்பான்மையோரால் பின்பற்றப்பட்டு வரும் வழக்கு
English Meaning:
largely prevalent custom or usage
பெருவாரி
பெரும்பான்மை
English Meaning:
majority
பெருவாரி
பெரும்பான்மை
English Meaning:
majority
பெருவாழ்வு
சீரும் சிறப்பும் நிறைந்த வாழ்க்கை
English Meaning:
life of prosperity
பெருவாழ்வு
சீரும் சிறப்பும் நிறைந்த வாழ்க்கை
English Meaning:
life of prosperity
பெருவியாதி
தொழுநோய்
English Meaning:
leprosy
பெருவியாதி
தொழுநோய்
English Meaning:
leprosy
பெருவிரல்
கட்டைவிரல்
English Meaning:
thumb
பெருவிரல்
கட்டைவிரல்
English Meaning:
thumb
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.