3,212 words starting with ப · page 53 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பெருவெளி
(எல்லையற்ற) பரந்த வெளி
English Meaning:
vastness
பெருவெளி
(எல்லையற்ற) பரந்த வெளி
English Meaning:
vastness
பெறு1
(கருத்தரித்துக் குழந்தையை) அடைதல்(குழந்தை) உடையதாக இருத்தல்
English Meaning:
bear (a child)
பெறு1
(கருத்தரித்துக் குழந்தையை) அடைதல்(குழந்தை) உடையதாக இருத்தல்
English Meaning:
bear (a child)
பெறுமானம்
(ஒன்றின்) மதிப்பு
English Meaning:
worth
பெறுமானம்
(ஒன்றின்) மதிப்பு
English Meaning:
worth
பெற்றோர்
(ஒருவரின்) தாய்தந்தை
English Meaning:
parents
பெற்றோர்
(ஒருவரின்) தாய்தந்தை
English Meaning:
parents
பேக்கு
அறிவோ சாமர்த்தியமோ இல்லாத நபர்
English Meaning:
simpleton
பேக்கு
அறிவோ சாமர்த்தியமோ இல்லாத நபர்
English Meaning:
simpleton
பேசரி
(பெரும்பாலும் எட்டு) வைரக்கற்கள் பதித்த பகுதியும் அதனுள் இணைந்த சிறு வளையமும் கொண்ட ஒரு வகை மூக்குத்தி
English Meaning:
a kind of nose jewel studded with (eight) diamonds and a ring attached to it
பேசரி
(பெரும்பாலும் எட்டு) வைரக்கற்கள் பதித்த பகுதியும் அதனுள் இணைந்த சிறு வளையமும் கொண்ட ஒரு வகை மூக்குத்தி
English Meaning:
a kind of nose jewel studded with (eight) diamonds and a ring attached to it
பேசா மடந்தை
(பேசத் தெரியாதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு) அமைதியாக இருக்கும் பெண்
English Meaning:
a woman who is silent (making one wonder whether she could talk at all)
பேசா மடந்தை
(பேசத் தெரியாதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு) அமைதியாக இருக்கும் பெண்
English Meaning:
a woman who is silent (making one wonder whether she could talk at all)
பேசாமல்
(குறிப்பிட்டதற்குப் பதிலாக மற்றொன்றை) தயக்கம் சிறிதும் இல்லாமல்
English Meaning:
without any deliberation
பேசாமல்
(குறிப்பிட்டதற்குப் பதிலாக மற்றொன்றை) தயக்கம் சிறிதும் இல்லாமல்
English Meaning:
without any deliberation
பேசிவைத்ததுமாதிரி
சொல்லிவைத்தாற்போல
English Meaning:
as if agreed upon
பேசிவைத்ததுமாதிரி
சொல்லிவைத்தாற்போல
English Meaning:
as if agreed upon
பேச்சாளர்
(கூட்டங்களில்) திறம்படப் பேசுபவர்
English Meaning:
one who delivers a speech
பேச்சாளர்
(கூட்டங்களில்) திறம்படப் பேசுபவர்
English Meaning:
one who delivers a speech
பேச்சுத்துணைக்கு
பேசிக்கொண்டிருப்பதற்கு ஏற்ற முறையில்
English Meaning:
(one to) keep company with
பேச்சுத்துணைக்கு
பேசிக்கொண்டிருப்பதற்கு ஏற்ற முறையில்
English Meaning:
(one to) keep company with
பேச்சுமூச்சு
உயிருடன் அல்லது நினைவுடன் இருக்கிறார் என்பதற்கு அடையாளமான பேசுதலும் மூச்சுவிடுதலும்
English Meaning:
signs of life
பேச்சுமூச்சு
உயிருடன் அல்லது நினைவுடன் இருக்கிறார் என்பதற்கு அடையாளமான பேசுதலும் மூச்சுவிடுதலும்
English Meaning:
signs of life
பேச்சுவாக்கில்
(ஒரு செய்தி, விஷயம் போன்றவற்றை) முக்கியத்துவம் கொடுத்துத் தனிப்படுத்திச் சொல்லாமல் பேச்சின் இடையில்
English Meaning:
in the course of a conversation
பேச்சுவாக்கில்
(ஒரு செய்தி, விஷயம் போன்றவற்றை) முக்கியத்துவம் கொடுத்துத் தனிப்படுத்திச் சொல்லாமல் பேச்சின் இடையில்
English Meaning:
in the course of a conversation
பேச்சுவார்த்தை
(தீர்வு காணும் முறையில் வெவ்வேறு அமைப்பின் பிரதிநிதிகள்) நேருக்கு நேர் சந்தித்துப் பேசி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம்
English Meaning:
talks
பேச்சுவார்த்தை
(தீர்வு காணும் முறையில் வெவ்வேறு அமைப்பின் பிரதிநிதிகள்) நேருக்கு நேர் சந்தித்துப் பேசி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம்
English Meaning:
talks
பேஜார்
(எரிச்சலைத் தூண்டும் விதமான) தொந்தரவு
English Meaning:
(great) nuisance
பேஜார்
(எரிச்சலைத் தூண்டும் விதமான) தொந்தரவு
English Meaning:
(great) nuisance
பேடி
(பெண் தன்மை மிகுந்த) அலி
English Meaning:
eunuch
பேடி
(பெண் தன்மை மிகுந்த) அலி
English Meaning:
eunuch
பேடு
பெண் பறவை
English Meaning:
female of birds
பேடு
பெண் பறவை
English Meaning:
female of birds
பேட்டி
(ஒருவரை நேரில் சந்தித்து) கேள்வி கேட்பது, பதில் பெறுவது என்ற முறையில் அமையும் உரையாடல் நிகழ்ச்சி
English Meaning:
interview
பேட்டி
(ஒருவரை நேரில் சந்தித்து) கேள்வி கேட்பது, பதில் பெறுவது என்ற முறையில் அமையும் உரையாடல் நிகழ்ச்சி
English Meaning:
interview
பேட்டி காண்
உரையாடல் நிகழ்ச்சிக்காக (ஒருவரை) நேரில் சந்தித்தல்
English Meaning:
have an interview (with s
பேட்டி காண்
உரையாடல் நிகழ்ச்சிக்காக (ஒருவரை) நேரில் சந்தித்தல்
English Meaning:
have an interview (with s
பேட்டு
(தறியில்) கூடுதல் இழைகளைக் கொண்டு நெய்யப்படும் வடிவமைப்பு
English Meaning:
pattern or design woven with extra warp threads
பேட்டு
(தறியில்) கூடுதல் இழைகளைக் கொண்டு நெய்யப்படும் வடிவமைப்பு
English Meaning:
pattern or design woven with extra warp threads
பேட்டை
(நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் வசிக்கும்) வசதி குறைந்த பகுதி
English Meaning:
area or locality (of a town)
பேட்டை
(நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் வசிக்கும்) வசதி குறைந்த பகுதி
English Meaning:
area or locality (of a town)
பேணி
மைதா மாவை அப்பளம் போலப் போட்டு, பொரித்துப் பாகில் ஊறவைத்துத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்
English Meaning:
a sweetmeat prepared by dipping the rolled-up dough in sugar syrup
பேணி
மைதா மாவை அப்பளம் போலப் போட்டு, பொரித்துப் பாகில் ஊறவைத்துத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்
English Meaning:
a sweetmeat prepared by dipping the rolled-up dough in sugar syrup
பேணு
வேண்டியவற்றைச் செய்து நல்ல முறையில் வைத்துக்கொள்ளுதல்
English Meaning:
nurture
பேணு
வேண்டியவற்றைச் செய்து நல்ல முறையில் வைத்துக்கொள்ளுதல்
English Meaning:
nurture
பேதமை
எதையும் பகுத்தறிந்து செயல்படாத தன்மை
English Meaning:
ignorance
பேதமை
எதையும் பகுத்தறிந்து செயல்படாத தன்மை
English Meaning:
ignorance
பேதம்
வேறுபாடு
English Meaning:
difference
பேதம்
வேறுபாடு
English Meaning:
difference
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.