iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 54 of 65

பேதலி (புத்தி, மனம்) குழப்பம் அடைதல் English Meaning: get confused

பேதி வயிற்றுப்போக்கு English Meaning: diarrhoea

பேதை எதையும் பகுத்தறிந்து பார்த்துச் செயல்படத் தெரியாத தன்மை உடைய நபர் English Meaning: person of no discernment

பேத்தல் பிதற்றல் English Meaning: nonsense

பேத்தி மகனின் அல்லது மகளின் மகள் English Meaning: granddaughter

பேத்து பிதற்றுதல் English Meaning: talk nonsense

பேனா மையின் உதவிகொண்டு எழுதுவதற்கோ வரைவதற்கோ பயன்படுத்தும் சாதனம் English Meaning: pen

பேனா நண்பர் கடிதத்தின்மூலம் நட்புக் கொள்ளும் நண்பர் English Meaning: pen-friend

பேனாக்கத்தி பிடிக்குள் மடக்கி வைக்கக் கூடிய சிறு கத்தி English Meaning: penknife

பேன் (தலைமுடிக்கு அல்லது உடல் ரோமங்களுக்கு இடையில் காணப்படும்) இரத்தத்தை உறிஞ்சி வாழும் கறுப்பு நிறச் சிறிய உயிரினம் English Meaning: louse

பேன்பார் (முடியை விலக்கிப் பார்த்து) பேன் தேடி எடுத்தல் English Meaning: delouse (by picking them out)

பேயன்1 வடிவத்தில் பெரிய, தடித்த தோலையுடைய ஒரு வகைப் பழம் தரும் வாழை English Meaning: a kind of plantain tree which bears a large and thick-skinned banana

பேயன்2 கிறுக்கன் English Meaning: madman

பேயாட்டம் சாதாரண விஷயத்துக்கு மிக அதிக அளவில் செய்யும் ஆர்ப்பாட்டம் English Meaning: working oneself up into a frenzy

பேயோட்டி பேயை ஓட்டும் மந்திரவாதி English Meaning: exorcist

பேயோட்டு (வேப்பிலையால் அடித்து மந்திரிப்பதன்மூலம்) ஒருவரைப் பிடித்திருப்பதாக நம்பும் பேயை வெளியேற்றுதல் English Meaning: exorcize

பேய் இருப்பதாக நம்பப்பட்டு அஞ்சப்படும் உருவமற்ற, அசுர பலமுடைய தீய சக்தி English Meaning: evil spirit

பேய்ச்சி பேயன்2 என்பதன் பெண்பால் English Meaning: feminine of பேயன்2

பேரக்குழந்தை மகனின் அல்லது மகளின் குழந்தை English Meaning: grandchild

பேரணி பெரிய ஊர்வலம் English Meaning: (big) rally

பேரண்டம் பிரபஞ்சம் English Meaning: universe

பேரன் மகனின் அல்லது மகளின் மகன் English Meaning: grandson

பேரம் பொருள் வாங்கும் முன் விலை குறைப்பதுபற்றிய அல்லது தரப்பட வேண்டிய சலுகைபற்றிய பேச்சு English Meaning: bargain

பேரரசன் பேரரசை ஆளும் மன்னன் English Meaning: emperor

பேரரசு (பல நாடுகளைக் கொண்ட) பரந்த நிலப் பரப்பைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு ஆட்சி நடத்தும் அரசு English Meaning: empire

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together