iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 55 of 65

பேரறிவு முழுமையான அறிவு English Meaning: absolute knowledge

பேரவை சட்டமன்றம் English Meaning: (state) legislative assembly

பேராசிரியர் (பல்கலைக்கழகம் முதலிய நிறுவனங்களில்) உயர்நிலைப் பதவி பெற்ற ஆசிரியர் English Meaning: professor

பேராசிரியை பெண் பேராசிரியர் English Meaning: woman professor

பேராசை (பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும்மேலும் சேர்க்க வேண்டும் என்னும்) அளவு கடந்த ஆசை English Meaning: avarice

பேராயம் ஒரு பேராயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி English Meaning: arch-diocese

பேராயர் தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியின் ஆயர்களுடன் இணைந்து பணிசெய்பவர் English Meaning: arch-bishop

பேராளர் (கருத்தரங்குகளில்) பதிவுசெய்துகொண்டு பங்குபெறுபவர் English Meaning: delegate

பேரிகை முரசு English Meaning: a kind of kettledrum

பேரிக்காய் கரும் புள்ளிகள் நிறைந்த வெளிர்ப் பச்சை நிறத் தோலையும், நீர்ச் சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய உருண்டை வடிவப் பழம் English Meaning: a variety of pear

பேரின்பம் (சிற்றின்பத்தை விலக்கி) ஆன்மீகத்தால் அடையும் ஆனந்தம் English Meaning: supreme bliss

பேரில் (ஒன்றன்) பெயரால் English Meaning: in the name of

பேரீச்சம்பழம் பிசுபிசுப்பான, அடர் பழுப்பு நிறச் சதைப் பகுதியினுள் கொட்டையைக் கொண்ட ஒரு வகைச் சிறிய பழம் English Meaning: dates

பேருந்து (பயணிகள் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில்) வரிசையான இருக்கைகளுடன் கூடிய, இயந்திர விசையால் இயக்கப்படும் வாகனம் English Meaning: bus

பேரூராட்சி மக்கள் தொகையிலும் வருமானத்திலும் ஊராட்சியைவிட அதிகமாகவும் நகராட்சியைவிடக் குறைவாகவும் உள்ள ஊருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் உள்ளாட்சி அமைப்பு English Meaning: local self-government for a town

பேரேடு (அலுவலகம், வங்கி போன்றவற்றில் ஒருவரின் சேமிப்பு, வரி, கட்டணம் முதலியவற்றின்) கணக்குகள் எழுதிவைக்கப்பட்டுள்ள பெரிய தாள்களால் ஆன ஏடு English Meaning: ledger

பேர்4 ஆள் English Meaning: person
பேர்4 ஆள் English Meaning: person
பேர்5 (பெரும்பாலும் உயிரெழுத்தில் துவங்கும் சொல்லுக்கு முன்) பெரிய English Meaning: (mostly before vowels) great

பேர்வழி ஆள் English Meaning: (when individually referred to) person

பேறுகாலம் குழந்தை பிறக்க இருப்பதை எதிர்பார்த்திருக்கும் காலம் English Meaning: confinement

பேலா சிறுகும்பா English Meaning: chalice-shaped vessel

பேழை (பெரும்பாலும் சந்தனக்கட்டை, தந்தம், கண்ணாடி முதலியவற்றால் செய்யும்) வேலைப்பாடு உடைய சிறு பெட்டி English Meaning: casket (made of sandalwood, ivory, glass, etc.)

பை (பொருள்களைப் போட்டுவைத்தல் அல்லது போட்டு எடுத்துச்செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில்) துணி, தோல், காகிதம் முதலியவற்றால் மேல்புறம் திறப்புடையதாகச் செய்யப்படும் சாதனம் English Meaning: bag of various types

பைங்கிளி பச்சைக் கிளி English Meaning: green parrot

பைசல் (வழக்குகள்) தீர்ப்பின்மூலமாகவோ (கோப்பு, மனு போன்றவை) பரிசீலனையின்மூலமாகவோ (தகராறு முதலியவை) பேச்சின்மூலமாகவோ அடையும் முடிவு அல்லது தீர்வு English Meaning: disposal (of a suit, request, etc.)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together