iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 56 of 65

பைசா ரூபாயில் நூறில் ஒரு பங்கு English Meaning: one hundredth of a rupee

பைசாசம் பிசாசு English Meaning: devil
பைசாசம் பிசாசு English Meaning: devil
பைஜாமா (பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும்) மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத (தொளதொளவென்ற) கால்சட்டை English Meaning: pyjamas

பைத்தியக்கார ஆஸ்பத்திரி உளநிலை பாதிக்கப்பட்டவருக்கான மருத்துவமனை English Meaning: hospital for the mentally ill

பைத்தியம் சிந்தனை ஒழுங்கிலிருந்து பிறழ்ந்த நிலை English Meaning: insanity

பைபிள் கிறித்தவர்களின் புனித நூல் English Meaning: the Bible

பைய மெதுவாக English Meaning: slowly
பைய மெதுவாக English Meaning: slowly
பையன் வயதில் சிறியவன் English Meaning: a male who is young

பைரவி துர்க்கை English Meaning: the Goddess பார்வதி in one of her many forms

பைராகி (வடதேசத்து) துறவி English Meaning: (north Indian) ascetic

பொ (பாத்திரம், துணி முதலியவற்றில்) துளை ஏற்படுதல்/துளை ஏற்படச்செய்தல் English Meaning: make a hole

பொக்கிஷம் (போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய) உயர்ந்த பொருள்கள் English Meaning: treasure

பொக்கு (கடலை, சோளம் முதலியவற்றில்) உள்ளீடு முற்றாதது English Meaning: ill-developed grain

பொக்கை வாய் பல் இல்லாத வாய் English Meaning: toothless mouth

பொங்கல் (கோவிலுக்குப் போய்) பச்சரிசியை உலையிலிட்டுப் பொங்கவைத்து நீரை வடிக்காமல் செய்யும் சாதம் English Meaning: cooking the raw rice without draining the water (in front of a temple)

பொசுக்கு (நெருப்பின் அருகில் கொண்டுசெல்வதன்மூலம்) கருகச்செய்தல்/(எரித்தோ, சுட்டோ) சாம்பலாக்குதல் English Meaning: singe/burn to ashes

பொசுக்கு-என்று எதிர்பாராத நேரத்தில் திடீரென்று English Meaning: suddenly

பொசுங்கு (நெருப்பின் அருகில் இருப்பதால்) கருகுதல்/(நெருப்பில் பட்டு) சாம்பலாதல் English Meaning: be singed/be burnt

பொச்சரிப்பு பொறாமை English Meaning: jealousy

பொடி1 (பொடிய, பொடிந்து) துண்டுதுண்டாகுதல் English Meaning: crumble to pieces

பொடி2 தூளாக்குதல் English Meaning: powder

பொடி3 பொடிக்கப்பட்ட நிலையில் உள்ளது English Meaning: that which is powdered or pulverized

பொடி4 (வடிவத்தில்) மிகச் சிறிய அளவு English Meaning: anything small

பொடிசு (-ஆக) (வடிவத்தில்) பொடியாக இருப்பது English Meaning: tiny or small

பொடிமட்டை மூக்குப்பொடி வைத்துக்கொள்வதற்கு அளவாக வெட்டி எடுத்து மடிக்கப்பட்ட காய்ந்த வாழை மட்டை English Meaning: a strip of dried folded plantain bark used for keeping snuff

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together