3,212 words starting with ப · page 57 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பொடிமாஸ்
உருளைக்கிழங்கையோ வாழைக்காயையோ துருவலாக ஆக்கி மிளகாய் முதலியன சேர்த்துத் தாளித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைத் தொடுகறி
English Meaning:
a kind of side dish made from the scrapings of potato or plantain seasoned with spices

பொடுகு
தலையின் தோல் வறண்டு சிறுசிறு துண்டுகளாக உரிந்துவந்து ரோமக்கால்களில் தெரியும் பொருக்கு
English Meaning:
dandruff
பொடுகு
தலையின் தோல் வறண்டு சிறுசிறு துண்டுகளாக உரிந்துவந்து ரோமக்கால்களில் தெரியும் பொருக்கு
English Meaning:
dandruff
பொட்டலம்
(தாளில் அல்லது இலையில் பொருளை வைத்து) பிரிந்துவிடாதபடி கட்டிய கட்டு
English Meaning:
packet
பொட்டலம்
(தாளில் அல்லது இலையில் பொருளை வைத்து) பிரிந்துவிடாதபடி கட்டிய கட்டு
English Meaning:
packet
பொட்டல்
வறண்டு கிடக்கும் நிலப் பகுதி
English Meaning:
a large area of barren land
பொட்டல்
வறண்டு கிடக்கும் நிலப் பகுதி
English Meaning:
a large area of barren land
பொட்டு2
(மாடு, கோழி ஆகியவற்றுக்குத் தீவனமாகப் பயன்படும்) உளுந்து, துவரை முதலிய தானியங்களின் தோலோடு கூடிய பருப்பு
English Meaning:
bits of certain unhulled grains (used as fodder)
பொட்டு2
(மாடு, கோழி ஆகியவற்றுக்குத் தீவனமாகப் பயன்படும்) உளுந்து, துவரை முதலிய தானியங்களின் தோலோடு கூடிய பருப்பு
English Meaning:
bits of certain unhulled grains (used as fodder)
பொட்டுக்கடலை
வறுத்து உடைத்த கொண்டைக் கடலையின் வெளிர் மஞ்சள் நிறப் பருப்பு
English Meaning:
broken bengalgram
பொட்டுக்கடலை
வறுத்து உடைத்த கொண்டைக் கடலையின் வெளிர் மஞ்சள் நிறப் பருப்பு
English Meaning:
broken bengalgram
பொட்டை நெட்டுரு
குருட்டுப்பாடம்
English Meaning:
blind way of learning
பொட்டை நெட்டுரு
குருட்டுப்பாடம்
English Meaning:
blind way of learning
பொட்டை2
(பெரும்பாலும் திட்டும்போது) குருடு
English Meaning:
blind
பொட்டை2
(பெரும்பாலும் திட்டும்போது) குருடு
English Meaning:
blind
பொதி1
(ஒரு பொருளைத் தாள், துணி முதலியவற்றில் வைத்து) மூடுதல்
English Meaning:
wrap up
பொதி1
பொட்டலம்போடுதல்
English Meaning:
wrap up
பொதி2
(அளவில் பெரிய) மூட்டை
English Meaning:
(large) bundle
பொதி2
(அளவில் பெரிய) மூட்டை
English Meaning:
(large) bundle
பொதிப்பருவம்
பயிரின் இளம் கதிர் வெளிப்படுவதற்கு முன்பு கண்ணாடி இலையுள் பொதிந்திருக்கும் நிலை
English Meaning:
boot stage (of the earhead)
பொதிப்பருவம்
பயிரின் இளம் கதிர் வெளிப்படுவதற்கு முன்பு கண்ணாடி இலையுள் பொதிந்திருக்கும் நிலை
English Meaning:
boot stage (of the earhead)
பொது
(-ஆக, -ஆன) எல்லோரும் பயன்படுத்தக் கூடியது
English Meaning:
common
பொது
(-ஆக, -ஆன) எல்லோரும் பயன்படுத்தக் கூடியது
English Meaning:
common
பொது அறிவு
உலக நடப்பு, அறிவியல் முதலியவை குறித்த அடிப்படை அறிவு
English Meaning:
general knowledge
பொது அறிவு
உலக நடப்பு, அறிவியல் முதலியவை குறித்த அடிப்படை அறிவு
English Meaning:
general knowledge
பொதுஊழியர்
பொதுமக்களுக்குச் சேவைசெய்யும் அல்லது பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் துறையில் பணிபுரிபவர்
English Meaning:
public servant
பொதுஊழியர்
பொதுமக்களுக்குச் சேவைசெய்யும் அல்லது பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் துறையில் பணிபுரிபவர்
English Meaning:
public servant
பொதுக்கணக்குக் குழு
அரசின் செலவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை உரிய வரம்பிற்குள் செலவிடப்பட்டுள்ளதையும் பொதுத் துறை நிறுவனங்களின் வரவுசெலவு மீதான அறிக்கையையும் பரிசீலிக்க (அமைச்சர் அல்லாத) பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு
English Meaning:
(parliamentary) committee on public accounts (abbreviated to P

பொதுக்குழு
(பதிவு செய்யப்பட்ட) ஓர் அமைப்பின் எல்லா உறுப்பினர்களையும் கொண்ட, ஆண்டுக்கு ஒரு முறையாவது கூடும் குழு
English Meaning:
general body (of a registered society, association, etc.)
பொதுக்குழு
(பதிவு செய்யப்பட்ட) ஓர் அமைப்பின் எல்லா உறுப்பினர்களையும் கொண்ட, ஆண்டுக்கு ஒரு முறையாவது கூடும் குழு
English Meaning:
general body (of a registered society, association, etc.)
பொதுக்கூட்டம்
(அழைப்பின் பேரில் அல்லாமல்) அனைவரும் கலந்துகொள்ள அனுமதித்து நடத்தும் கூட்டம்
English Meaning:
public meeting
பொதுக்கூட்டம்
(அழைப்பின் பேரில் அல்லாமல்) அனைவரும் கலந்துகொள்ள அனுமதித்து நடத்தும் கூட்டம்
English Meaning:
public meeting
பொதுச்செயலர்
ஓர் அமைப்பின் அன்றாட அலுவல்களைக் கவனிக்கப் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு வகிப்பவர்
English Meaning:
general secretary (of any body)
பொதுச்செயலர்
ஓர் அமைப்பின் அன்றாட அலுவல்களைக் கவனிக்கப் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு வகிப்பவர்
English Meaning:
general secretary (of any body)
பொதுத்தேர்தல்
(இந்தியாவில்) பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க (ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை) நாடு முழுவதும் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு
English Meaning:
general election
பொதுத்தேர்தல்
(இந்தியாவில்) பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க (ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை) நாடு முழுவதும் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு
English Meaning:
general election
பொதுத்தேர்வு
நாடு அல்லது மாநில அளவில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்வு
English Meaning:
public examination
பொதுத்தேர்வு
நாடு அல்லது மாநில அளவில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்வு
English Meaning:
public examination
பொதுநலம்
சமுதாயத்துக்கு உண்டாகும் பயன் அல்லது நன்மை
English Meaning:
common good
பொதுநலம்
சமுதாயத்துக்கு உண்டாகும் பயன் அல்லது நன்மை
English Meaning:
common good
பொதுநிறம்
மாநிறம்
English Meaning:
(of complexion) neither dark nor fair
பொதுநிறம்
மாநிறம்
English Meaning:
(of complexion) neither dark nor fair
பொதுபொது-என்று
(மண், காகிதம் முதலியவை ஈரத்தால்) இறுக்கம் இல்லாமல் அல்லது விறைப்பு இழந்து தளர்வாக
English Meaning:
in a loose or soft manner
பொதுபொது-என்று
(மண், காகிதம் முதலியவை ஈரத்தால்) இறுக்கம் இல்லாமல் அல்லது விறைப்பு இழந்து தளர்வாக
English Meaning:
in a loose or soft manner
பொதுப்படை-ஆக/-ஆன
(ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி) குறிப்பிடுவதாக இல்லாமல்/குறிப்பிடுவதாக இல்லாத
English Meaning:
in a general way/general
பொதுப்படை-ஆக/-ஆன
(ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி) குறிப்பிடுவதாக இல்லாமல்/குறிப்பிடுவதாக இல்லாத
English Meaning:
in a general way/general
பொதுப்பணித் துறை
சாலைகள், பொதுக் கட்டடங்கள், பாசன வடிகால்கள் போன்றவற்றின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணியைச் செய்யும் அரசுத் துறை
English Meaning:
public Works Department (abbreviated to P
பொதுப்பணித் துறை
சாலைகள், பொதுக் கட்டடங்கள், பாசன வடிகால்கள் போன்றவற்றின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணியைச் செய்யும் அரசுத் துறை
English Meaning:
public Works Department (abbreviated to P
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.