iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 58 of 65

பொதுப்பெயர் இனப் பொருள்கள் அனைத்தையும் குறிப்பிடும் பெயர் English Meaning: general name

பொதுமக்கள் (பிரபலமடைந்தவரைத் தவிர்த்து) ஒரு நாட்டின் அல்லது ஊரின் மக்கள் English Meaning: the general public

பொதுமன்னிப்பு அரசியல் குற்றவாளிகள் அனைவருக்கும் கொள்கை அடிப்படையில் அரசு ஒட்டுமொத்தமாக வழங்கும் மன்னிப்பு English Meaning: amnesty

பொதுமு (நீரில்) ஊறிப் பருத்தல் English Meaning: bloat (being soaked in water)

பொதுமை அனைத்துக்கும் அல்லது அனைவருக்கும் பொதுவானது English Meaning: universality

பொதுவாக (கவனித்ததன் அடிப்படையில்) பெரும்பாலும் English Meaning: generally

பொதுவாக்கெடுப்பு பொதுமக்களின் கருத்தை அறிகிற விதத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பு English Meaning: referendum

பொதுவாழ்வு (ஒரு நபர் ஆற்றும்) மக்கள் நல்வாழ்விற்கான பணி English Meaning: public life

பொதுவுடைமை உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பு, தேவைக்கு ஏற்ற பங்கீடு கிடைக்கச் செய்ய வேண்டும், வர்க்கபேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு English Meaning: communism

பொத்தல் (துணி, தாள் முதலியவற்றில்) துளை English Meaning: hole (in cloth, paper, etc.)

பொத்திப்பொத்தி (குழந்தைகளை வளர்க்கும் விதத்தைக் குறிக்கையில்) வாழ்க்கையின் எந்த விதச் சிரமத்துக்கும் உள்ளாக்காமல் மிகுந்த செல்லத்துடனும் பாதுகாப்புடனும் English Meaning: (of rearing children) with too much concern, care

பொத்துக்கொண்டுவா (ஆத்திரம், கோபம் முதலியவை) திடீரென வெளிப்படுதல் English Meaning: explode (with anger, rage, etc.)

பொந்து (மரம், சுவர், நிலம் முதலியவற்றில்) தானாக ஏற்பட்டிருக்கும் குழிவு English Meaning: hole

பொன் தங்கம் English Meaning: gold
பொன் தங்கம் English Meaning: gold
பொன்னாங்கண்ணி (நீர்ப்பாங்கான இடங்களில் வளரும்) வழுவழுப்பான சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கீரை English Meaning: a kind of greens with shiny little leaves

பொன்னாடை (ஒருவரை கௌரவிக்கும் விதத்தில் அணிவிக்கப்படும்) பட்டு அல்லது பட்டுப் போன்ற துணி English Meaning: braided shawl (presented to s

பொன்னான (வாய்ப்பு, நேரம் முதலியவற்றைக் குறிக்கையில்) கிடைப்பதற்கு அரியதும் பெரும் பலனை அளிப்பதுமான English Meaning: golden (opportunity, etc.)

பொன்னிறம் (வறுக்கப்படும் உணவுப்பொருளைக் குறிப்பிடும்போது) சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம் English Meaning: reddish-yellow

பொன்னுக்குவீங்கி அம்மைக்கட்டு English Meaning: mumps

பொன்மெழுகு தங்கத்தை உரைத்துப் பார்க்கும் மெழுகு English Meaning: wax used in testing the quality of gold

பொன்மொழி (அறிஞர் போன்றோரின்) கருத்து நிறைந்த சுருக்கமான சொற்றொடர் English Meaning: saying

பொன்வண்டு பளபளப்பான கரும் பச்சை அல்லது மஞ்சள் நிற உடல் கொண்ட ஒரு வகை வண்டு English Meaning: a kind of beetle which has a shiny dark green or yellow colour

பொன்விழா ஐம்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் விழா English Meaning: golden jubilee

பொம்மலாட்டம் பாவைக்கூத்து English Meaning: puppet show

பொம்மை (மரம், மண் போன்றவற்றில்) நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள் English Meaning: toy

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together