3,212 words starting with ப · page 59 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பொம்மை ஆட்சி
நியமிக்கப்பட்ட ஒருவர் அதிகாரம் எதுவும் இல்லாமல் பிறரால் இயக்கப்பட்டு நடத்தும் ஆட்சி
English Meaning:
puppet regime
பொம்மை ஆட்சி
நியமிக்கப்பட்ட ஒருவர் அதிகாரம் எதுவும் இல்லாமல் பிறரால் இயக்கப்பட்டு நடத்தும் ஆட்சி
English Meaning:
puppet regime
பொய்1
(மழை) எதிர்பார்த்த நேரத்தில் பெய்யாமலிருத்தல்
English Meaning:
(rain) fail
பொய்1
(மழை) எதிர்பார்த்த நேரத்தில் பெய்யாமலிருத்தல்
English Meaning:
(rain) fail
பொய்2
நடப்பில் இல்லாதது அல்லது நிகழாதது
English Meaning:
lie
பொய்2
நடப்பில் இல்லாதது அல்லது நிகழாதது
English Meaning:
lie
பொய்கை
(இயற்கையாக அமைந்த) நீர்நிலை
English Meaning:
(natural) pond
பொய்கை
(இயற்கையாக அமைந்த) நீர்நிலை
English Meaning:
(natural) pond
பொய்க்கால்
(சில வகை ஆட்டங்களில் தன்னை உயரமாகக் காட்டிக்கொள்ள) காலில் கட்டிக்கொள்ளும் கால் போன்ற மரக்கட்டை
English Meaning:
stilts (in some forms of dances)
பொய்க்கால்
(சில வகை ஆட்டங்களில் தன்னை உயரமாகக் காட்டிக்கொள்ள) காலில் கட்டிக்கொள்ளும் கால் போன்ற மரக்கட்டை
English Meaning:
stilts (in some forms of dances)
பொய்க்கால் குதிரை
பொய்க்கால் பொருத்தி இடுப்பில் குதிரைப் பொம்மையுடன் ஆடும் நடனம்
English Meaning:
a kind of dance with a dummy horse
பொய்க்கால் குதிரை
பொய்க்கால் பொருத்தி இடுப்பில் குதிரைப் பொம்மையுடன் ஆடும் நடனம்
English Meaning:
a kind of dance with a dummy horse
பொய்சாட்சி
(நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முதலியவற்றில் உள்நோக்கத்துடனோ பணம் பெற்றுக்கொண்டோ) உண்மையை மறைத்து அல்லது திரித்துத் தரும் சாட்சியம்
English Meaning:
false witness
பொய்சாட்சி
(நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முதலியவற்றில் உள்நோக்கத்துடனோ பணம் பெற்றுக்கொண்டோ) உண்மையை மறைத்து அல்லது திரித்துத் தரும் சாட்சியம்
English Meaning:
false witness
பொய்ப்பி
பொய் என நிறுவுதல்
English Meaning:
prove false
பொய்ப்பி
பொய் என நிறுவுதல்
English Meaning:
prove false
பொய்மை
உண்மை அல்லாதது
English Meaning:
that which is unreal
பொய்மை
உண்மை அல்லாதது
English Meaning:
that which is unreal
பொய்யன்
பொய் சொல்பவன்
English Meaning:
liar
பொய்யன்
பொய் சொல்பவன்
English Meaning:
liar
பொய்யாமை
பொய் சொல்லாத தன்மை
English Meaning:
truthfulness
பொய்யாமை
பொய் சொல்லாத தன்மை
English Meaning:
truthfulness
பொரி2
(கொதிக்கும் எண்ணெய்யில் அல்லது நெய்யில் கடுகு, அப்பளம் முதலியவற்றை) வறுத்தல்
English Meaning:
fry (in oil)
பொரி2
(கொதிக்கும் எண்ணெய்யில் அல்லது நெய்யில் கடுகு, அப்பளம் முதலியவற்றை) வறுத்தல்
English Meaning:
fry (in oil)
பொரி3
அரிசி, சோளம், அவல் போன்றவற்றைச் சட்டியிலிட்டு வறுத்துத் தயாரிக்கப்படும், உதிரிஉதிரியாக இருக்கும் ஒரு வகைத் தின்பண்டம்
English Meaning:
puffed grains such as corn, etc பொரி வாங்கி வழி நெடுகத் தின்றுகொண்டே போனார்கள்
பொரி3
அரிசி, சோளம், அவல் போன்றவற்றைச் சட்டியிலிட்டு வறுத்துத் தயாரிக்கப்படும், உதிரிஉதிரியாக இருக்கும் ஒரு வகைத் தின்பண்டம்
English Meaning:
puffed grains such as corn, etc
பொரிகடலை
பொட்டுக்கடலை
English Meaning:
fried chick-pea
பொரிகடலை
பொட்டுக்கடலை
English Meaning:
fried chick-pea
பொரியல்
காய்கறியை அல்லது முட்டையைப் பச்சையாகவோ வேகவைத்தோ எடுத்துப் பொரித்துச் செய்யும் தொடுகறி
English Meaning:
fried vegetables or scrambled egg
பொரியல்
காய்கறியை அல்லது முட்டையைப் பச்சையாகவோ வேகவைத்தோ எடுத்துப் பொரித்துச் செய்யும் தொடுகறி
English Meaning:
fried vegetables or scrambled egg
பொரிவிளங்காய் உருண்டை
பாசிப்பருப்பு மாவுடன் நிலக்கடலையைச் சேர்த்து வெல்லப்பாகில் இட்டு உருண்டையாகப் பிடிக்கப்படும் (கடிப்பதற்குக் கடினமாக இருக்கும்) தின்பண்டம்
English Meaning:
a hard ball-shaped sweetmeat made of different kinds of flour

பொருக்கு
(பாத்திரத்தில்) ஒட்டிக் காய்ந்த உணவுத் துண்டு
English Meaning:
bits of dried food sticking (to the vessel)
பொருக்கு
(பாத்திரத்தில்) ஒட்டிக் காய்ந்த உணவுத் துண்டு
English Meaning:
bits of dried food sticking (to the vessel)
பொருக்கு விதை
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ரக விதை
English Meaning:
improved seed
பொருக்கு விதை
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ரக விதை
English Meaning:
improved seed
பொருட்காட்சி
பொதுமக்கள் பார்வையிடவும் வாங்கவும் ஏற்ற வகையில் பொருள்களைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி (சில நாட்கள் அல்லது மாதங்கள்) நடக்கும் நிகழ்ச்சி
English Meaning:
exhibition
பொருட்காட்சி
பொதுமக்கள் பார்வையிடவும் வாங்கவும் ஏற்ற வகையில் பொருள்களைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி (சில நாட்கள் அல்லது மாதங்கள்) நடக்கும் நிகழ்ச்சி
English Meaning:
exhibition
பொருட்டு1
(ஒரு என்பதோடு இணைந்தும் எதிர்மறை வாக்கியத்திலும்) கவனத்தில் கொள்ள வேண்டியது
English Meaning:
matter worth considering
பொருட்டு1
(ஒரு என்பதோடு இணைந்தும் எதிர்மறை வாக்கியத்திலும்) கவனத்தில் கொள்ள வேண்டியது
English Meaning:
matter worth considering
பொருட்டு2
(முன் குறிப்பிடப்பட்டதன்) காரணமாக
English Meaning:
because of
பொருட்டு2
(முன் குறிப்பிடப்பட்டதன்) காரணமாக
English Meaning:
because of
பொருட்படுத்து
(பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) முக்கியத்துவம் அளித்துக் கருத்தில் அல்லது கவனத்தில் கொள்ளுதல்
English Meaning:
give due consideration to
பொருட்படுத்து
(பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) முக்கியத்துவம் அளித்துக் கருத்தில் அல்லது கவனத்தில் கொள்ளுதல்
English Meaning:
give due consideration to
பொருட்பெயர்
பொருளைக் குறிக்கும் பெயர்
English Meaning:
name of things
பொருட்பெயர்
பொருளைக் குறிக்கும் பெயர்
English Meaning:
name of things
பொருண்மை
(உண்மையான) பொருள் நிலை
English Meaning:
true meaning or substance
பொருண்மை
(உண்மையான) பொருள் நிலை
English Meaning:
true meaning or substance
பொருண்மையியல்
மொழியில் பொருள் என்பதுபற்றி விளக்கும் துறை
English Meaning:
semantics
பொருண்மையியல்
மொழியில் பொருள் என்பதுபற்றி விளக்கும் துறை
English Meaning:
semantics
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.