iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 60 of 65

பொருத்தம் (ஏதேனும் காரணத்தால் அல்லது அம்சத்தால் ஒன்று மற்றொன்றுக்கு) ஏற்றதாகவோ இசைந்ததாகவோ இருப்பது English Meaning: appropriateness

பொருத்து1 இணைத்தல் English Meaning: join (one with another)

பொருத்து2 (எண்ணெய் விளக்கு, அடுப்பு, மெழுகுவர்த்தி முதலியவற்றை) எரியச்செய்தல் English Meaning: light (a lamp, candle, etc.)

பொருத்து3 ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் இடம் அல்லது இணைப்பு English Meaning: joint

பொருந்திய (ஒன்று) கொண்ட English Meaning: with (in the sense of possessing)

பொருந்து (ஒன்றில்) இணைந்து அல்லது சேர்ந்து அமைதல் English Meaning: fit (properly)

பொருபொருப்பு மொரமொரப்பு English Meaning: crispness

பொருமல் (அஜீரணம் முதலியவற்றால் வயிறு) உப்பி இரைகிற சத்தம் English Meaning: rumbling noise (of a flatulent stomach)

பொருமு (அஜீரணம் முதலியவற்றால்) (வயிற்றில்) இரைச்சல் உண்டாதல் English Meaning: (of stomach) rumble

பொருளடக்கம் புத்தகத்தில் தொடர்ச்சியாக வரும் அத்தியாயங்களின் தலைப்புகள், அவை தொடங்கும் பக்கம் முதலியவற்றின் வரிசைக்கிரமமான பட்டியல் English Meaning: contents (of a book)

பொருளாகுபெயர் ஒரு முழுப் பொருளின் பெயர் உறுப்புக்கு வழங்குவதாகிய ஆகுபெயர் English Meaning: a kind of metonymy in which the whole stands for a part

பொருளாளர் (ஓர் அமைப்பின்) நிதி நிர்வாகத்துக்குப் பொறுப்பு வகிப்பவர் English Meaning: treasurer (of an organization)

பொருளியல் மனிதனின் பொருள் தேவைகளை நிறைவுசெய்யும் சாதனங்கள், கிடைப்பதற்கு அரியதாகவும் கிடைத்தாலும் அவை வேறு பலவற்றிற்குப் பயன்படக் கூடியதாகவும் இருப்பதால் அத் தேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கும் துறை English Meaning: economics

பொருள்படு (சொல், பேச்சு முதலியவை குறிப்பிட்ட விதத்தில்) பொருள் தொனித்தல் அல்லது வெளிப்படுதல் English Meaning: give the meaning

பொருள்முதல்வாதம் உலகாயதம் English Meaning: materialism

பொறாமை (ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிட்டவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும்) எரிச்சல் கலந்த மனக் குறை English Meaning: envy

பொறி1 (கல், உலோகம், மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து, உருவம் முதலியவற்றை) வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல் English Meaning: inscribe (letter, figure, etc.)

பொறி2 (நெருப்பின்) சிதறும் துகள் English Meaning: spark

பொறி3 உணர்வதற்கு உடலில் அமைந்த கருவி English Meaning: sense organ

பொறி4 (விலங்கு, பறவை முதலியவற்றை) அகப்படுத்துவதற்கு உரிய சாதனம் English Meaning: trap

பொறிகலங்கு (அதிர்ச்சிக்கு உள்ளாகி சுயக் கட்டுப்பாட்டை இழக்கும் வகையில்) புலன்கள் குழம்புதல் English Meaning: be dazed

பொறியாளர் இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய தொழில்நுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர் English Meaning: engineer

பொறியியல் இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குதல், பராமரித்தல் ஆகியவை குறித்த தொழில்நுட்பம் English Meaning: engineering

பொறு (வலி, துன்பம் முதலியவற்றை அல்லது அவற்றின் விளைவை) தன்னளவில் ஏற்றல் English Meaning: bear

பொறுக்கியெடு தெரிவுசெய்தல் English Meaning: select

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together