3,212 words starting with ப · page 61 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பொறுக்கு
ஒவ்வொன்றாகச் சேர்த்தல்
English Meaning:
pick
பொறுக்கு
ஒவ்வொன்றாகச் சேர்த்தல்
English Meaning:
pick
பொறுத்த
(குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்த
English Meaning:
depend on
பொறுத்த
(குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்த
English Meaning:
depend on
பொறுத்து
(குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்து
English Meaning:
depending on
பொறுத்து
(குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்து
English Meaning:
depending on
பொறுப்பாசிரியர்
பத்திரிகை, புத்தகம் போன்றவற்றை வெளியிடுவதில் நிர்வாகப் பொறுப்பை வகிப்பவர்
English Meaning:
managing editor (of a journal, etc.)
பொறுப்பாசிரியர்
பத்திரிகை, புத்தகம் போன்றவற்றை வெளியிடுவதில் நிர்வாகப் பொறுப்பை வகிப்பவர்
English Meaning:
managing editor (of a journal, etc.)
பொறுப்பாளர்
(சங்கம், மையம், விடுதி முதலியவற்றை) நிர்வகிக்கும் பொறுப்பை வகிப்பவர்
English Meaning:
organizer
பொறுப்பாளர்
(சங்கம், மையம், விடுதி முதலியவற்றை) நிர்வகிக்கும் பொறுப்பை வகிப்பவர்
English Meaning:
organizer
பொறுப்பாளி
(ஒன்றுக்கு) பொறுப்புடையவர்
English Meaning:
one who is responsible
பொறுப்பாளி
(ஒன்றுக்கு) பொறுப்புடையவர்
English Meaning:
one who is responsible
பொறுப்பு
(-ஆக, -ஆன) (செயலைச் செய்வதோடு) விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை
English Meaning:
responsibility
பொறுப்பு
(-ஆக, -ஆன) (செயலைச் செய்வதோடு) விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை
English Meaning:
responsibility
பொறுமை
(சிரமம், அசௌகரியம் முதலியவற்றை) பொறுத்துக்கொண்டு அல்லது (சூழ்நிலையை) புரிந்துகொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை
English Meaning:
patience
பொறுமை
(சிரமம், அசௌகரியம் முதலியவற்றை) பொறுத்துக்கொண்டு அல்லது (சூழ்நிலையை) புரிந்துகொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை
English Meaning:
patience
பொறை
மைதா மாவில் தயாரிக்கும் ரொட்டி போன்ற ஒரு தின்பண்டம்
English Meaning:
a kind of snack (something like a biscuit)
பொறை
மைதா மாவில் தயாரிக்கும் ரொட்டி போன்ற ஒரு தின்பண்டம்
English Meaning:
a kind of snack (something like a biscuit)
பொற்காலம்
(நாடு பல துறைகளிலும் அல்லது பல துறைகள்) சிறப்புற்று விளங்கும் காலம்
English Meaning:
golden age
பொற்காலம்
(நாடு பல துறைகளிலும் அல்லது பல துறைகள்) சிறப்புற்று விளங்கும் காலம்
English Meaning:
golden age
பொற்கிழி
(பழங்காலத்தில்) பொற்காசுகள் முடிந்த துணி
English Meaning:
gold (coins) tied up (in a piece of cloth)
பொற்கிழி
(பழங்காலத்தில்) பொற்காசுகள் முடிந்த துணி
English Meaning:
gold (coins) tied up (in a piece of cloth)
பொற்கொல்லன்
தங்கத்தினால் நகை முதலியவை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்
English Meaning:
goldsmith
பொற்கொல்லன்
தங்கத்தினால் நகை முதலியவை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்
English Meaning:
goldsmith
பொலபொல-என்று
(மண், காரை முதலியவற்றைக் குறித்து வருகையில்) பிடிப்பில்லாமல் உதிரிஉதிரியாக
English Meaning:
(in a) crumbling (manner)
பொலபொல-என்று
(மண், காரை முதலியவற்றைக் குறித்து வருகையில்) பிடிப்பில்லாமல் உதிரிஉதிரியாக
English Meaning:
(in a) crumbling (manner)
பொலி1
சிறப்புடன் வெளிப்படுதல்
English Meaning:
flourish
பொலி1
சிறப்புடன் வெளிப்படுதல்
English Meaning:
flourish
பொலி2
(களத்தில்) குவித்து வைக்கப்பட்டிருக்கும் (தூற்றாத) நெல்
English Meaning:
heap of paddy (which is yet to be winnowed)
பொலி2
(களத்தில்) குவித்து வைக்கப்பட்டிருக்கும் (தூற்றாத) நெல்
English Meaning:
heap of paddy (which is yet to be winnowed)
பொலிகடா/பொலிகாளை
(எருமையில், ஆட்டில்) இனவிருத்தி செய்வதற்காக வளர்க்கப்படும் (கொழுத்த) கடா
English Meaning:
bull or ram reared for purposes of breeding
பொலிகடா/பொலிகாளை
(எருமையில், ஆட்டில்) இனவிருத்தி செய்வதற்காக வளர்க்கப்படும் (கொழுத்த) கடா
English Meaning:
bull or ram reared for purposes of breeding
பொல்லாங்கு
தீமை
English Meaning:
anything bad or injurious
பொல்லாங்கு
தீமை
English Meaning:
anything bad or injurious
பொல்லாத
தீமை விளைவிக்கிற
English Meaning:
bad
பொல்லாத
தீமை விளைவிக்கிற
English Meaning:
bad
பொல்லாத்தனம்
தீமை விளைவிக்கும் குணம்
English Meaning:
wickedness
பொல்லாத்தனம்
தீமை விளைவிக்கும் குணம்
English Meaning:
wickedness
பொல்லாப்பு
(பிறருடைய) வெறுப்பு
English Meaning:
displeasure (of another)
பொல்லாப்பு
(பிறருடைய) வெறுப்பு
English Meaning:
displeasure (of another)
பொளி
(அம்மி, ஆட்டுக்கல் முதலியவை சொரசொரப்பாக இருக்க) கொத்துதல்
English Meaning:
make the surface (of a grinding stone) rough (so as to make grinding easy)
பொளி
(அம்மி, ஆட்டுக்கல் முதலியவை சொரசொரப்பாக இருக்க) கொத்துதல்
English Meaning:
make the surface (of a grinding stone) rough (so as to make grinding easy)
பொழி
(மழை, பனி முதலியவை) அதிக அளவில் கீழே இறங்குதல்/(வானம் மழை, பனி முதலியவற்றை) கொட்டுதல்
English Meaning:
(of rain, snow, etc.) pour down or fall heavily/shower on
பொழி
(மழை, பனி முதலியவை) அதிக அளவில் கீழே இறங்குதல்/(வானம் மழை, பனி முதலியவற்றை) கொட்டுதல்
English Meaning:
(of rain, snow, etc.) pour down or fall heavily/shower on
பொழிப்புரை
(செய்யுளின்) பொருளைத் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்த உரை
English Meaning:
paraphrase (of a poem or verse)
பொழிப்புரை
(செய்யுளின்) பொருளைத் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்த உரை
English Meaning:
paraphrase (of a poem or verse)
பொழில்
சோலை
English Meaning:
garden
பொழில்
சோலை
English Meaning:
garden
பொழிவு
(மழை, பனி முதலியவை) பெய்தல்
English Meaning:
(rain, snow) fall
பொழிவு
(மழை, பனி முதலியவை) பெய்தல்
English Meaning:
(rain, snow) fall
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.