3,212 words starting with ப · page 62 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
பொழுதிருக்க
பகல் பொழுது முடியும் முன்
English Meaning:
before sunset
பொழுதிருக்க
பகல் பொழுது முடியும் முன்
English Meaning:
before sunset
பொழுது1
(பொதுவாக) நேரம்
English Meaning:
time
பொழுது1
(பொதுவாக) நேரம்
English Meaning:
time
பொழுதுபோ
இனிமையாக நேரம் கழிதல்
English Meaning:
(of time) be spent
பொழுதுபோ
இனிமையாக நேரம் கழிதல்
English Meaning:
be spent
பொழுதுபோக்கு1
(பொதுவாக ஒருவர் தன் விருப்பப்படி) நேரத்தைக் கழித்தல்
English Meaning:
spend time (in recreation)
பொழுதுபோக்கு1
(பொதுவாக ஒருவர் தன் விருப்பப்படி) நேரத்தைக் கழித்தல்
English Meaning:
spend time (in recreation)
பொழுதுபோக்கு2
ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செய்வது அல்லது கழிப்பதற்கேற்ற வகையில் அமைவது
English Meaning:
pastime
பொழுதுபோக்கு2
ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செய்வது அல்லது கழிப்பதற்கேற்ற வகையில் அமைவது
English Meaning:
pastime
போ1
(பெரும்பாலும், பேசுபவரிடமிருந்து விலகி அல்லது பேசுபவர் குறிப்பிடும் இடத்துக்கு) செல்லுதல்
English Meaning:
go (mostly away from the speaker or to the place mentioned by the speaker)
போ1
(பெரும்பாலும், பேசுபவரிடமிருந்து விலகி அல்லது பேசுபவர் குறிப்பிடும் இடத்துக்கு) செல்லுதல்
English Meaning:
go (mostly away from the speaker or to the place mentioned by the speaker)
போக
நீங்கலாக
English Meaning:
other than
போக
நீங்கலாக
English Meaning:
other than
போகணி
(நீர் அருந்தப் பயன்படுத்தும்) அடிப்பகுதி அகன்ற குவளை
English Meaning:
a kind of drinking vessel broad at the bottom
போகணி
(நீர் அருந்தப் பயன்படுத்தும்) அடிப்பகுதி அகன்ற குவளை
English Meaning:
a kind of drinking vessel broad at the bottom
போகப்போக
நாளடைவில்
English Meaning:
as time goes by
போகப்போக
நாளடைவில்
English Meaning:
as time goes by
போகம்1
அறுவடை செய்த பின் நிலத்தில் இருக்கும் தாளிலிருந்து விளையும் பயிர்
English Meaning:
crop that grows from the stalk after harvesting
போகம்1
அறுவடை செய்த பின் நிலத்தில் இருக்கும் தாளிலிருந்து விளையும் பயிர்
English Meaning:
crop that grows from the stalk after harvesting
போகம்2
(உணவு, ஆடை முதலியவற்றால் அனுபவிக்கிற) இன்பம்
English Meaning:
pleasures of life
போகம்2
(உணவு, ஆடை முதலியவற்றால் அனுபவிக்கிற) இன்பம்
English Meaning:
pleasures of life
போகி1
வீட்டில் உள்ள பழைய துணிகள், பொருள்கள் முதலியவற்றைக் குவியலாக வைத்து எரித்துப் பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகை
English Meaning:
festival on the eve of பொங்கல் in which people make a bonfire of discarded things

போகி2
(பல விதமான இன்பம், வசதி முதலியவற்றை) அனுபவிப்பவர்
English Meaning:
one who is given to the pleasures of life
போகி2
(பல விதமான இன்பம், வசதி முதலியவற்றை) அனுபவிப்பவர்
English Meaning:
one who is given to the pleasures of life
போக்கிடம்
தங்குமிடம்
English Meaning:
refuge
போக்கிடம்
தங்குமிடம்
English Meaning:
refuge
போக்கிரி
பிறருக்குத் தொல்லை தருபவன்
English Meaning:
one who creates nuisance
போக்கிரி
பிறருக்குத் தொல்லை தருபவன்
English Meaning:
one who creates nuisance
போக்கு1
இல்லாமல்செய்தல்
English Meaning:
dispel
போக்கு1
இல்லாமல்செய்தல்
English Meaning:
dispel
போக்கு2
இயங்குதல்
English Meaning:
course
போக்கு2
இயங்குதல்
English Meaning:
course
போக்குக்காட்டு
(உண்மையாக இல்லாமல்) செய்வது போல் நடித்தல்
English Meaning:
put s
போக்குக்காட்டு
(உண்மையாக இல்லாமல்) செய்வது போல் நடித்தல்
English Meaning:
put s
போக்குவரத்து
வாகனங்கள் சென்று வருதல்
English Meaning:
traffic
போக்குவரத்து
வாகனங்கள் சென்று வருதல்
English Meaning:
traffic
போஜனம்
உணவு
English Meaning:
food
போஜனம்
உணவு
English Meaning:
food
போடியார்
(தன்னுடைய நிலங்களைப் பிறரைக் கொண்டு பயிர் செய்விக்கும்) நில உரிமையாளர்
English Meaning:
landlord
போடியார்
(தன்னுடைய நிலங்களைப் பிறரைக் கொண்டு பயிர் செய்விக்கும்) நில உரிமையாளர்
English Meaning:
landlord
போடு2
சில பெயர்ச்சொற்களோடு இணைந்து அவற்றை வினைப்படுத்தும் வினை
English Meaning:
with certain nouns it serves as a verbalizer
போடு2
சில பெயர்ச்சொற்களோடு இணைந்து அவற்றை வினைப்படுத்தும் வினை
English Meaning:
with certain nouns it serves as a verbalizer
போட்டா போட்டி
போட்டி என்பதன் (இரண்டாவது பொருளையும் மூன்றாவது பொருளையும் மிகுவிக்கும் நோக்கத்தில்) இரட்டித்துவரும் வடிவம்
English Meaning:
reduplication of போட்டி (to intensify the meaning of senses two and three given in போட்டி)

போட்டி
(விளையாட்டில்) பந்தயம்
English Meaning:
(of sports) match
போட்டி
(விளையாட்டில்) பந்தயம்
English Meaning:
(of sports) match
போட்டி மனப்பான்மை
தன்னோடு போட்டிபோடுபவர்களைக் கெடுக்காமல் தன் கடும் உழைப்பால் அவர்களை மிஞ்சிவிட வேண்டும் என்னும் உந்துதல்
English Meaning:
competitive spirit
போட்டி மனப்பான்மை
தன்னோடு போட்டிபோடுபவர்களைக் கெடுக்காமல் தன் கடும் உழைப்பால் அவர்களை மிஞ்சிவிட வேண்டும் என்னும் உந்துதல்
English Meaning:
competitive spirit
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.