3,212 words starting with ப · page 63 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
போட்டித்தொடர்
(விளையாட்டுகளில்) இரு அணிகளுக்கு இடையே ஓர் ஆட்டத்தைத் தொடர்ந்து மற்றோர் ஆட்டம் என்ற முறையில் நடைபெறும் போட்டி வரிசை
English Meaning:
(of sports) series (of matches)
போட்டித்தொடர்
(விளையாட்டுகளில்) இரு அணிகளுக்கு இடையே ஓர் ஆட்டத்தைத் தொடர்ந்து மற்றோர் ஆட்டம் என்ற முறையில் நடைபெறும் போட்டி வரிசை
English Meaning:
(of sports) series (of matches)
போட்டியாளர்
(தேர்தல், விளையாட்டு போன்றவற்றில்) போட்டியிடுபவர்
English Meaning:
competitor
போட்டியாளர்
(தேர்தல், விளையாட்டு போன்றவற்றில்) போட்டியிடுபவர்
English Meaning:
competitor
போட்டியிடு
வெற்றி பெறக் களத்தில் இறங்குதல்
English Meaning:
contest
போட்டியிடு
வெற்றி பெறக் களத்தில் இறங்குதல்
English Meaning:
contest
போட்டு
(அடித்தல், கேலிசெய்தல் முதலிய வினைகளோடு வருகையில்) (ஒரு செயலின் அதிகமான நிலைக்கு) உள்ளாக்கி அல்லது உட்படுத்தி
English Meaning:
subjecting
போட்டு
(அடித்தல், கேலிசெய்தல் முதலிய வினைகளோடு வருகையில்) (ஒரு செயலின் அதிகமான நிலைக்கு) உள்ளாக்கி அல்லது உட்படுத்தி
English Meaning:
subjecting
போட்டுவை
(வேலை முதலியவற்றை உடனடியாகச் செய்யாமல்) கிடப்பில்வைத்தல்
English Meaning:
(leave sth.) lie over
போட்டுவை
(வேலை முதலியவற்றை உடனடியாகச் செய்யாமல்) கிடப்பில்வைத்தல்
English Meaning:
lie over
போட்டோ
புகைப்படம்
English Meaning:
photo
போட்டோ
புகைப்படம்
English Meaning:
photo
போண்டா
உளுந்து மாவை உருட்டி எண்ணெய்யில் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்
English Meaning:
a kind of snack made of lentil dough rolled into a ball and fried in oil
போண்டா
உளுந்து மாவை உருட்டி எண்ணெய்யில் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்
English Meaning:
a kind of snack made of lentil dough rolled into a ball and fried in oil
போண்டி
பணம் அனைத்தையும் இழந்துவிட்ட நிலை
English Meaning:
bankruptcy
போண்டி
பணம் அனைத்தையும் இழந்துவிட்ட நிலை
English Meaning:
bankruptcy
போதகர்
(கல்வி) கற்பிப்பவர்
English Meaning:
teacher (mostly of subjects like religion or philosophy)
போதகர்
(கல்வி) கற்பிப்பவர்
English Meaning:
teacher (mostly of subjects like religion or philosophy)
போதனா மொழி
பயிற்று மொழி
English Meaning:
medium of instruction
போதனா மொழி
பயிற்று மொழி
English Meaning:
medium of instruction
போதனை
(பெரும்பாலும் மத அல்லது நீதிக் கருத்துகளைக் கொண்ட) அறிவுரை
English Meaning:
(mostly religious or moral) teachings
போதனை
(பெரும்பாலும் மத அல்லது நீதிக் கருத்துகளைக் கொண்ட) அறிவுரை
English Meaning:
(mostly religious or moral) teachings
போதம்1
ஞானம்
English Meaning:
knowledge
போதம்1
ஞானம்
English Meaning:
knowledge
போதம்2
விரைவீக்கம்
English Meaning:
hydrocele
போதம்2
விரைவீக்கம்
English Meaning:
hydrocele
போதாக்குறைக்கு
இருக்கும் குறை போதாது என்பது போல் மேலும் கூடுதலாக
English Meaning:
in addition to the already existing handicap
போதாக்குறைக்கு
இருக்கும் குறை போதாது என்பது போல் மேலும் கூடுதலாக
English Meaning:
in addition to the already existing handicap
போதாத காலம்
(தொடர்ந்து தீமையாக நிகழ்கிற) சாதகமற்ற காலம்
English Meaning:
evil days
போதாத காலம்
(தொடர்ந்து தீமையாக நிகழ்கிற) சாதகமற்ற காலம்
English Meaning:
evil days
போதி
(பெரும்பாலும் சமய, நீதிக் கருத்துகளை) உபதேசித்தல்
English Meaning:
instruct
போதி
(பெரும்பாலும் சமய, நீதிக் கருத்துகளை) உபதேசித்தல்
English Meaning:
instruct
போதிமரம்
(புத்தர் ஞானம் பெற்றதோடு இணைத்துக் கூறப்படும்) அரசமரம்
English Meaning:
pipal tree (under which Buddha is said to have attained liberation)
போதிமரம்
(புத்தர் ஞானம் பெற்றதோடு இணைத்துக் கூறப்படும்) அரசமரம்
English Meaning:
pipal tree (under which Buddha is said to have attained liberation)
போதிய
தேவையான
English Meaning:
adequate
போதிய
தேவையான
English Meaning:
adequate
போதை
(மது, கஞ்சா முதலியவற்றை அதிகமாக உட்கொண்டதும் ஏற்படும்) புலன் செயல்படுவதில் தெளிவற்ற நிலை
English Meaning:
drunken state
போதை
(மது, கஞ்சா முதலியவற்றை அதிகமாக உட்கொண்டதும் ஏற்படும்) புலன் செயல்படுவதில் தெளிவற்ற நிலை
English Meaning:
drunken state
போதைப்பொருள்/போதைமருந்து
குறைந்த அளவில் உட்கொண்டால் தூக்கத்தை ஏற்படுத்தி வலியை நீக்கும், அதிக அளவில் உட்கொண்டால் போதை தந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு மருந்துப் பொருள்
English Meaning:
narcotics
போதைப்பொருள்/போதைமருந்து
குறைந்த அளவில் உட்கொண்டால் தூக்கத்தை ஏற்படுத்தி வலியை நீக்கும், அதிக அளவில் உட்கொண்டால் போதை தந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு மருந்துப் பொருள்
English Meaning:
narcotics
போத்தல்
கண்ணாடியாலான சீசா, ஜாடி முதலியவை
English Meaning:
bottle, jar, etc(உரு வ
போத்தல்
கண்ணாடியாலான சீசா, ஜாடி முதலியவை
English Meaning:
bottle, jar, etc
போன
(காலத்தைக் குறிக்கையில்) கடந்த
English Meaning:
(of year, month, etc.) last
போன
(காலத்தைக் குறிக்கையில்) கடந்த
English Meaning:
(of year, month, etc.) last
போனால் போகிறது
தேவை கருதி அல்லாமல் சலுகை அளவில் ஒன்று செய்யப்படுகிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது
English Meaning:
a phrase to express that sth. is done not by consideration of necessity but by way of concession

போன்ற1
(ஒன்றை அல்லது ஒருவரை) போலவே உள்ள
English Meaning:
like
போன்ற1
(ஒன்றை அல்லது ஒருவரை) போலவே உள்ள
English Meaning:
like
போன்ற2
ஒத்த என்னும் பொருளில் வரும் ஓர் உவம உருபு
English Meaning:
a particle of comparison
போன்ற2
ஒத்த என்னும் பொருளில் வரும் ஓர் உவம உருபு
English Meaning:
a particle of comparison
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.