3,212 words starting with ப · page 64 of 65
Tamil Word
Tamil Meaning
English Meaning
போன்று
(முன் குறிப்பிட்டவரை அல்லது முன் குறிப்பிட்டதை) ஒத்து இருக்கும்
English Meaning:
like

போயும்போயும்
தேர்ந்தெடுத்த ஒன்று அல்லது செய்த முடிவு சரியானதாக இல்லாததைச் சம்பந்தப்பட்டவர் அறியவரும்போது அந்த முடிவிற்குக் காரணமாக இருந்தவரைக் கடிந்துகொள்ளும் முறையில் பயன்படுத்தும் சொல்
English Meaning:
used when criticizing one for having done sth. or choosing to do no better

போய்
செயலுக்கு உள்ளாக அல்லது தேவை நிறைவேற உரியதாகவோ உரியவராகவோ இல்லாத சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் சொல்
English Meaning:
a word used in the context in which sth. or s.o. is found not suitable for the purpose mentioned or not fit for consideration or action
போய்
செயலுக்கு உள்ளாக அல்லது தேவை நிறைவேற உரியதாகவோ உரியவராகவோ இல்லாத சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் சொல்
English Meaning:
a word used in the context in which sth
போய்ச்சேர்
மரணமடைதல்
English Meaning:
pass away
போய்ச்சேர்
மரணமடைதல்
English Meaning:
pass away
போரடி
(நெல்மணிகள் உதிரும் வகையில்) அறுத்த பயிரின் தாளை ஒரு பரப்பில் அடித்தல் அல்லது மாடுகளைக் கொண்டு மிதிக்க விடுதல்
English Meaning:
thresh paddy by beating or walking bullocks over the sheaves

போராடு
சண்டையிடுதல்
English Meaning:
put up a fight
போராடு
சண்டையிடுதல்
English Meaning:
put up a fight
போராட்டம்
நலன், சுதந்திரம் முதலியவற்றைக் காத்துக்கொள்வதற்காக அல்லது பெறுவதற்காக ஒரு அதிகாரம் நிறைந்த அமைப்பை அல்லது தடையாக நிற்பவற்றைத் தீவிரமாக எதிர்த்தல்
English Meaning:
struggle

போராளி
(தம் குறிக்கோளை அடைவதற்காக மக்கள் ஆதரவுடன்) ஆயுதம் ஏந்திப் போராடுபவர்
English Meaning:
one who is engaged in armed struggle (with the support of the people)

போரிடு
சண்டையிடுதல்
English Meaning:
fight
போரிடு
சண்டையிடுதல்
English Meaning:
fight
போர்1
(இரு நாடுகள் அல்லது இரு பிரிவினர்) பெரும் உயிர்ச்சேதத்தையும் அழிவையும் உண்டாக்கும் வகையில் ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தும் சண்டை
English Meaning:
war

போர்2
பெருமளவில் வைக்கோல், தட்டை போன்றவற்றின் குவியல்
English Meaning:
pile or stack of hay

போர்3
(சுவாரசியம் இல்லாத பேச்சு அல்லது திரைப்படம், கதை முதலியவற்றால் ஒருவருக்கு ஏற்படும்) சலிப்பு
English Meaning:
boredom

போர்த்து
(குளிருக்குப் பாதுகாப்பாகப் போர்வை முதலியவற்றால் தன்னை அல்லது ஒருவரை) மூடுதல்
English Meaning:
cover (oneself or s

போர்நிறுத்தம்
(இரு தரப்பினரும் உடன்பட்டு அல்லது ஒரு தரப்பு தானே முன்வந்து) நடந்துகொண்டிருக்கும் போரை நிறுத்துதல்
English Meaning:
cease-fire

போர்வை
(குளிர் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள) சற்றுக் கனமாக நெய்த துணி
English Meaning:
sheet used to cover oneself

போர்ஷன்
(ஒரு வீட்டில்) மற்றொரு குடும்பம் வசிக்கக் கூடிய அளவில் அமைந்த சிறு பகுதி
English Meaning:
portion (of a house self-sufficient for another family to live in)

போறணை
ரொட்டி முதலியவை தயாரிப்பதற்குப் பயன்படும் மண் அடுப்பு
English Meaning:
oven

போற்று
பாராட்டுதல்
English Meaning:
praise
போற்று
பாராட்டுதல்
English Meaning:
praise
போலீஸ்காரர்
(அரசின்) காவல் துறையில் பணியாற்றும் கடைநிலைப் பணியாளர்
English Meaning:
policeman

போல்
ஒப்புமையைக் காட்டப் பயன்படுத்தப்படும் உருபு
English Meaning:
particle of comparison

போல் இரு
(சில அறிகுறிகளின் அடிப்படையில்) மனத்தில் படுதல்
English Meaning:
a verb phrase to express what is likely to happen or what one feels like doing

போளி
பிசைந்த மைதா அல்லது கோதுமை மாவில் வெல்லப் பூரணம் வைத்து அப்பளம் போலச் செய்யும் இனிப்புப் பண்டம்
English Meaning:
a round flat sweet (of maize flour) with a jaggery and coconut filling

போஷகர்
புரவலர்
English Meaning:
patron
போஷகர்
புரவலர்
English Meaning:
patron
போஷணை
பராமரிப்பு
English Meaning:
nursing
போஷணை
பராமரிப்பு
English Meaning:
nursing
போஷாக்கு
(-ஆக, -ஆன) (உடலுக்கு வளர்ச்சியையும் வலிமையையும் அளிக்கிற) சத்துப் பொருள்
English Meaning:
nutrition

We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.