iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

3,212 words starting with ப · page 65 of 65

போஷி (குழந்தை முதலியோருக்கு) சத்துள்ள உணவைக் கொடுத்து ஆரோக்கியமாக வளர்த்தல் English Meaning: nourish

பௌதிக திட, திரவ, வாயு ஆகிய நிலைகளுக்கு உட்பட்ட அல்லது உரிய English Meaning: physical

பௌதிகம்/பௌதிகவியல் இயற்பியல் English Meaning: physics

பௌத்தம் ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பதை அடிப்படையாகக் கொண்டு துன்பத்தை நீக்குவதற்கு வழிமுறைகளைக் கூறும் மதம் English Meaning: buddhism

பௌத்திரம் மூல நோய் English Meaning: fistula

பௌர்ணமி முழு நிலவு English Meaning: full moon (day)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together