English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
absolute alcoholதனிமதுசாரம்
தனியற்ககோல்
absolute alcoholதனி அற்ககோல்
தனிவெறியம்
absolute celibacyபிரம(ச்)சரியம்
திருமணம் செய்துகொள்வது இல்லை என்று உறுதிபூண்ட நிலை
absolute cell referenceமுற்றுக் கலம் குறித்தல்
absolute codeமுற்றுறு குறிமுறை
முற்றுக் குறிமுறை
absolute codingமுற்றுறு குறியீட்டுமுறை தனிக்குறி
முற்றுக் குறிமுறையாக்கம்
absolute coordinatesநேர் ஒருங்கிணைப்புகள்
absolute deviationவெறும் விலக்கம்
absolute disk sectorsநேர் வட்டுப் பகுதி
absolute droughtதீவிரவறட்சி
கடும்வறட்சி
absolute errorமுற்றுறு வழு
முற்றப் பிழை
absolute hardnessதனி வன்மை
absolute humidityதனியீரப்பதன்
absolute humidityதனி ஈரப்பதம்
absolute humidityசார்பற்ற ஈரப்பதம்
absolute knowledgeபேரறிவு
முழுமையான அறிவு
absolute linkமுற்றுத் தொடுப்பு
absolute moduleதனிவழி மீள்நிலை
absolute movementமுற்றுறு அசைவு
முற்று நகர்வு
absolute nitwitமட(ச்)சாம்பிராணி
சிறிதும் அறிவில்லாத நபர்
absolute pathமுற்றுப் பாதை
absolute probabilityதனிநிலை நிகழ்தகவு
absolute scaleதனியளவுத்திட்டம்
absolute temperatureதனிவெப்பநிலை
absolute temperature scaleதனிவெப்பவளவை
absolute urlமுற்று யூஆர்எல்
absolute valueமுற்றுறு பெறுமானம்
முற்று மதிப்பு
absolute velocityதனிமானத் திசைவேகம்
absolute zeroதனிப்பூச்சியம்
absolute zoneதனிவலயம்
absolutionகுற்றச்சாட்டினின்றும் விடுதலை
மன்னிப்பு.
absolutionவிமோசனம்
(சாபம், பாவம் முதலியவற்றிலிருந்து) விடுபடும் நிலை
absolutismதங்குதடையற்ற ஆட்சி
பரம்பொருட்கொள்கை.
absolutistதங்குதடையற்ற ஆட்சிக் கோட்பாடு உடையவர்.
absolveகுற்றச்சாட்டினின்றும் விடுவி
absonantமுரண்பாடான, பொருந்தாத
absorbஉறிஞ்சு
absorbஉறிஞ்சல்
absorbஉறிஞ்சுதல்
absorbedதன்னை மறந்த
அமிழ்வுற்ற.
absorbencyஉறிஞ்சும் தன்மை
ஈர்க்கும் ஆற்றல்.
absorbentஉறிஞ்சி
ஈர்க்கும் பொருள்
(பெ) உறிஞ்சுகிற
ஈர்க்கும் இயல்புடைய.
absorbentஉறிஞ்சி
absorberசேர்த்துக்கொள்பவர்
சேர்த்துக்கொள்வது
உறிஞ்சுவது
ஈர்த்துக்கொள்வது
நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள்.
absorberஉறிஞ்சி (x எட்சுக்கதிர்)
absorbingகருத்தைக்கவர்கிற.
absorbing capacityஏற்புத்திறன்
ஏற்றுக்கொள்கிற தன்மை
absorbing interestசுவாரஸ்யம்
மனத்தை ஈர்த்து விறுவிறுப்பை ஏற்படுத்தும் தன்மை
absorbing regionஉறிஞ்சும்பிரதேசம்
absorbing regionஉறிஞ்சும் பகுதி
absorptionஉறிஞ்சுதல்
உட்பட்டு மறைதல்
சேர்ப்பு
கலப்பு
முழுஈடுபாடு.
absorptionஉட்கவர்தல்
absorptionஉட்கவர்வு
absorption coefficientஉறிஞ்சற்குணகம்
absorption limitஉறிஞ்சலெல்லை
absorption of lightஒளி உட்கொள்ளப்படுதல்
absorption of oxygenஒட்சிசனுறிஞ்சல்
absorptiveஉறிஞ்சும் தன்மையுள்ள.
absquatulateமறைந்துவிடு
ஓடிவிடு
குந்தியிரு.
abstainவிட்டுவிடு
abstemiousமிதமான பழக்கங்கள் கொண்ட
abstentionதவிர்த்திருத்தல்
வாக்குரிமை செலுத்தாதிருத்தல்
நடுநிலைமை தாங்குதல்.
abstergeதுடைத்துத் துப்புரவாக்கு
abstergentதுப்புரவாக்கும் பொருள்
(பெ) துப்புரவப்படுத்துகிற.
abstersionதூய்மைப்படுத்துதல்
மலநீக்கம்.
abstersiveதூய்மைப்படுத்தும் இயல்புடைய.
abstinenceதவிர்ப்பு
விட்டொழித்தல்
உண்ணாநோன்பு.
abstinencyநுகர்பொருள் விலக்கும் பழக்கம்.
abstinentதவிர்கை மேற்கொண்டுள்ள
மெட்டான.
abstractசுருக்கம்
abstractகருத்தியலான
abstract automaticதன்னியக்கச் சுருக்கி
தானியங்குகருத்தியல்
abstract data typeசுருக்க/பொழிவு தரவு மாதிரி
abstractclassகருத்தியல்வகுப்பு
abstractdata typeகருத்தியல்தரவு இனம்
abstractedபிரித்தெடுக்கப்பட்ட
கவனக்குறைவான
வேறு எண்ணமுடைய.
abstractionபிரித்தெடுத்தல்
கவனமின்மை
பிண்டமல்லாதபொருள்
மனக்கண் தோற்றம்
உலப்பொருள்களினின்று விலகி இருத்தல்
கவர்ந்துகொள்ளுதல்
பிண்டத்திற்பிரித்துக்கருதுதல்
கருத்துப்பொருள்
abstraction (stream)இழுத்தெடுத்தல் (அருவி )
abstractmethodsகருத்தியல்வழிமுறை
abstractsyntax notationகருத்தியல்தொடர் குறிமானம்
abstrictionசுருங்கி அறுதல்
abstruseமறைபொருளான
absurdநகைப்புக்கிடமான
absurdமூட
அறிவுக்கு ஒவ்வாத
absurdityமுட்டாள்தனம். நகைப்புக்குரியது
அறிவுக்கு ஒவ்வாமை.
absurdityஅபத்தம்
பகுத்தறிவுக்குப் பொருந்தாதது
abundanceமிகுதி ஏராளம்
abundanceஅமோகம்
(பாராட்டத் தகுந்த வகையில்) அதிகம் அல்லது சிறப்பு
abundantநிறைவான
ஏராளமான.
abundantநிரம்ப
அதிக அளவில்
abuseதிட்டு
abuseதூஷி
தூற்றுதல்
abuseவசவு
திட்டு
abuseவசை
இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையிலான பேச்சு
abuseவசைபாடு
இழிவுபடுத்தும் அல்லது குறைகூறும் வகையில் பேசுதல்
abuseஏச்சு
வசவு
abuseதிட்டு
மனத்தைப் புண்படுத்தும் பேச்சு
abuseபழி
கடுமையாகக் குற்றம்சாட்டித் தாழ்த்துதல்
abuseவை
திட்டுதல்
abusiveபழிதூற்றுகிற
   Page 3 of 928    1 2 3 4 5 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil