English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
v ratio | V விகிதம் |
v shaped valley | v- வடுவப் பள்ளத்தாக்கு |
v.p.i.(vapour phone inhibitor) | ஆவி அவத்தை V |
vab | Voice Answer Back: என்பதன் குறுக்கம்: குரல் விடை அளிப்பி |
vacabulary | சொற்றொகை |
vacancy | வெறுமை காலியாயிருத்தல் பாழ்மை ஒன்றுமில்லா நிலை வெற்றிடம் வெற்று வெஷீ பணித்துறை ஆஷீன்மை பணித்துறை ஆள்தேவை நிலை உள்ளத்தின் வெறுமை மூளை வெறுமை கருத்தின்மை மடிமை கவனக்கேடு பராக்கான தன்மை. |
vacant | வெறுமையான உள் ஒன்றுமில்லாத காலியான வெற்றான உள்ளீடற்ற பணித்துறை வகையில் ஆளற்ற ஆள் நிரப்பப்படாத இருக்கை வகையில் ஆளமர்வற்ற உள்ளத்தின் வகையில் கருத்தற்ற சோம்பேறித்தனமான சுறுசுறுப்பற்ற அறிவற்ற மந்தமான கவனமற்ற. |
vacant space | வெற்றிடம் காலி இடம் |
vacate | வெறுமையாக்கு ஒஸீவு செய் விட்டொஸீயச் செய் அரசிருக்கையினின்று வெஷீயேறு தவிசினின்று வெஷீயேற்று பணிவிட்டகலு பணியினின்று அகற்று குடியிருப்பவரைப் புறமாக்கு குடியிருப்பிடம் ஒஸீத்துவிடு இடத்திலிருந்து ஆட்களை அகற்று இடத்திலிருந்து பொருள்களை அகற்று சட்டந் தள்ளுபடி செய் ஒப்பந்தம் இல்லாதாக்கு. |
vacation | பருவ விடுமுறைக் காலம் நீள் விடுமுறை நீடோய்வு வெறுமையாக்கல் ஒஸீப்பித்தல் ஒஸீவு செய்தல். |
vacationist | நீடோய்வு நுகர்பவர். |
vacationless | நீடோய்வற்ற. |
vacatur | சட்டத்தில் தள்ளுபடி செய்தல். |
vaccinal | அம்மைப்பால் சார்ந்த அம்மை நோய் சார்ந்த. |
vaccinate | அம்மை குத்து. |
vaccination | அம்மை குத்துதல். |
vaccination | பால்குத்தல் |
vaccination | தடுப்பூசி (INJECTION) |
vaccinator | அம்மை குத்துபவர். |
vaccine | அம்மைப்பால் நோய்த் தடுப்புச் சத்துநீர் (பெ.) ஆவினுக்குரிய ஆவிற்கு வரும் அம்மைநோய் சார்ந்த அம்மைகுத்த உதவுகிற. |
vaccine | தடுப்பாற்றல் மருந்து |
vaccine | தடுப்பு தடுப்புநிரல் |
vaccinia | (மரு.) ஆனம்மை நோய் பசுவிற்கு வரும் அம்மைக் கொப்புளம் போன்ற நோய். |
vaccinial | ஆனம்மைநோய் சார்ந்த. |
vaccinic | அம்மைப்பால் சார்ந்த அம்மைப்பால் போன்ற அம்மைப்பால் தன்மையுடைய ஆவினுக்குரிய. |
vaccum | வெற்றிடம் |
vaccum chamber | வெற்றிட அறை |
vaccum pump | வெற்றிட எக்கி |
vacillate | ஊசலாட்டமான தடுமாறுகிற தயங்குகிற நிலையற்ற. |
vacillate | ஊடாடு ஊசலாடுதல் |
vacillating | ஊசலாடு தயங்கு எண்ண உறுதியின்றித் தடுமாறு. |
vacillation | ஊசலாடுகிற தயங்குகிற ஒருநிலைப்படாத. |
vacillation | ஊசலாட்டம் (முடிவெடுக்க முடியாத) தடுமாற்றம் |
vacillatory | ஊசலாட்டமான தடுமாற்றமான தயங்குகிற. |
vacu-blast descaler | வெற்று ஊதை செதுக்கி |
vacum-brake | புகைவண்டி வகையில் வஷீயீர்ப்புமூலஞ் செயற்படும் விசைத்தடுப்பு. |
vacuolar | தொய்புழை சார்ந்த காற்றும் நீர்மமும் அடங்கிய உடலின் உட்குஸீவறைகள் சார்ந்த. |
vacuolate, vacuolated | தொய்புழையார்ந்த உடல்-உடலுறுப்புக்கள் வகையில் காற்றும் நீர்மமும் அடங்கிய உட்குஸீவறைகள் நிரம்பிய. |
vacuole | காற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை உடலுறுப்பின் உட்குஸீவறை. |
vacuole | வெற்றிடத்துளை துக்குமிழ் |
vacuous | வெறுமையான உள்ளீடற்ற கூரறிவற்ற மந்தமான உணர்ச்சிப்பாடற்ற மெய்ப்பாடற்ற கருத்தற்ற. |
vacuum | பாழ்வெறுமை காற்றொஸீ வெற்றிடம் வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம். |
vacuum | வெறுமை எதுவும் இல்லாதது போன்ற உணர்வு |
vacuum casting | வெற்று வார்ப்பு |
vacuum cleaner | தூசி உறிஞ்சி |
vacuum cleaner | வெற்றிடவுறிஞ்சி |
vacuum dilatometer | வெற்று விரிவுமானி |
vacuum etching | வெற்றுச் செதுக்கல் |
vacuum metalling | வெற்று உலோகமிடல் |
vacuum metallurgy | வெற்று உலோகவியல் |
vacuum processed concrete | வெற்றிடச் செயல்முறை கற்காரை |
vacuum pump | வெற்றிடப்பம்பி |
vacuum refining | வெற்றுப்புடமிடல் |
vacuum tube | வெற்றிடக் குழல் |
vacuum tube rectifers for dynamic testing machine | தைனமோ சோதனைப் பொறிக்கு வெற்றுக் குழல் சீராக்கி |
vacuum-tube | வறுங்குழாய். |
vade-mecum | கைச் சிற்றேடு கையோடு கொண்டு செல்லத்தக்க சுவடி. |
vadose water | நிலையா நிலத்தடி நுழைநீர் |
vagabond | நாடோடி நாடு குடியற்றவர் உதவாதவர் (பே-வ.) போக்கிரி (பெ.) நிலையான இருப்பிடமற்ற அலைந்து திரிகிற இடம்விட்டு இடம் விரட்டப்படுகிற சிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத (வி.) (பே-வ.) அலைந்து திரி நாடோடியாக நட. |
vagabond | நாடோடி எந்த ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர் |
vagabondage | நாடோடி நிலை நாடோடி இயல்பு நாடோடிக் கும்பல். |
vagabondish | சுற்றித்திரிகிற. |
vagabondism | நாடோடிப் பண்பு போக்கிரிச் செயல். |
vagabondize | சுற்றித்திரி. |
vagary | விளங்காப் போக்கு விளையாட்டுப்போக்கு புரியாக் கோளாறு எண்ணக்கோளாறு நடைக் கோளாறு பொருந்தாக் கருத்து பொருந்தா நிகழ்ச்சி. |
vagina | யோனிக் குழாய் பெண்ணின் கருப்பை வாய்க்குழாய் உறை. |
vagina | யோனிமடல் |
vaginal | யோனிக் குழாய்க்குரிய. |
vaginant | உறையாகப் பொதிந்திருக்கிற. |
vaginate, vaginated | பசுந்தாள் தோகையினையுடைய உறையினையுடைய. |
vagrancy | சுற்றித் திரிவு நாடோடித் தன்மை. |
vagrant | சுற்றி அலைபவர் பயனற்ற நாடோடி (சட்.) சிறைச் சாலைக்கு அனுப்பப்படக்கூடிய சோம்பேறித் தெருச் சுற்றி (பெ.) அலைந்து திரிகிற சுற்றித் திரிகிற நாடோடியான. |
vague | தெஷீவற்ற உருத்திட்பமற்ற உரு வரையறையில்லாத உறுதியற்ற துல்லிய மல்லாத. |
vaguely | அரசல்புரசலாக அரைகுறை நிலையில் |
vaied | பல்வேறு வகைப்பட்ட மிகப் பலவான. |
vail | (பழ. செய்.) தாழ்த்து தலைதாழ்த்து தொப்பியை எடு. |
vails | (பழ.) கைம்மாறு பணிக்கொடை சிறு கைக்கூலி. |
vain | வீணான தன்மை (பெ.) வீணான பயனற்ற வெறுமையான அற்பமான தற்பெருமை வாய்ந்த வீணான பெருமை காட்டிக்கொள்கிற. |
vainglorious | வீண் தற்புகழ்ச்சி செய்கிற வீண் தற்பகட்டுடைய. |
vainglory | தற்பெருமை தற்புகழ்ச்சி இறுமாப்பு செருக்கு. |
vainly | வீணாக பயனில்லாமல் தற்பெருமையாக. |
vair | வெண்மையும் வெண்ணீலமும் மிடைந்த அணில் மயிர்த்தோல் (கட்.) அணில் மென்மயிர்த் தோல் குறித்த வெண்மை வெண்ணீல மணிகஷீன் அல்லது கேடயங்கஷீன் மிடை வரிசை. |
vaishnava | (ச.)வைணவர் திருமால் அடியார். |
vakeel, vakil | (இ.) வழக்குரைஞர். |
valance | சித்திரத் துகிலுறை இருக்கை தட்டுமுட்டு பொதிவுப் பட்டாடை விதானத் தொங்கல். |
vale | பள்ளத்தாக்கு குழாயின்றி நீரைக் கொண்டு செல்லுஞ் சிறு கால்வாய் வரைப் பள்ளம். |
valediction | பிரிவு வாழ்த்து பிரிவுபசாரம். |
valedictory | பிரிவு வாழ்த்துரை பட்டமேற்பின்போது மேல்வகுப்பு மாணவர் செய்யும் பிரிவு உபசாரச் சொற்பொஸீவு (பெ.) பிரிவு தெரிவிக்கிற வாழ்த்தியலான பிரிவு உபசாரச் சொற்கள் அமைந்த. |
valence | வேதியியல் இணைவு (வேதி.) இணைதிறம் நீரக அணுவுடன் ஒப்பிட்ட அளவில் பொருளணுவின் பிற அணு நீக்கி இணைவுறும் ஆற்றல் வீத அலகு (உள.) தூண்டு விசையின் கவர்ச்சி ஈர்ப்புப் பண்புக்கூறு. |
valencias | கலவைக் கரைத் துகில் பட்டு-கம்பஷீ-பருத்தி-சணல் கலந்த கரையிட்ட துணி வகை வாதுமைப் பருப்பு உலர் கொடிமுந்திரி. |
valenciennes | உயர்ந்த வேலைச் சரிகைத் தொங்கல். |
valency | வேதியியல் இணைவு (வேதி.) இணைதிறம் இணைவாற்றல் அலகு. |
valency | வலுவளவு |
valency | அணு இணைதிறன் |
valent | வலுவுள்ள |
valentine | தூய திரு வாலண்டைனின் நினைவு விழாநாள் (பிப்ரவரி 14) தூய திரு வாலண்டைன் நினைவுநாஷீல் முதலில் காணப்படுபவராகக் கருதப்படும் உரிமைக் காதலர் தூயதிரு வாலண்டைன் நினைவுநாஷீல் பெறப்படும் மறை ஆர்வ உரிமைக் காதலன் மடல். |
valeria | சடாவல்லி சடாமாஞ்சி வகை. |
valet | தாதன் பெருமக்கள் குற்றேவல் தோழர் (வி.) தோழமைக் குற்றேவலனாயிரு தோழமைக் குற்றேவல் புரி. |
valetudinarian | நோய் நலிவாளர் நோய் நலிவச்சவாணர் உடல்நலக் கவலையாளர் தெம்புநல ஆர்வலர் (பெ.) நோய்நலிவான உடல்நலக் குறைவான உடல்நல நாட்டங்கொண்ட உடல்நலக் கவலை மிகுதியுடைய. |
valgus | கோணை உருவம் உறுப்பு விஷீம்புப் பகுதி வளைந்த உருக்கோட்டம் முட்டுகாலர். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
