English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
nab | பற்று பிடி. |
nabob | மொகாலயப் பேரரசின் மாகாணத் தலைவர் மண்டலிகர் (வர.) இந்தியாவிலிருந்து பெருஞ்செல்வத்துடன் தாயகம் மீண்ட ஆங்கிலேயர் இன்பவாழ்க்கைப் பெருஞ்செல்வர். |
naboths vineyard | காமுறப்படும் பொருள். |
nacarat | கிச்சிலிப்பழ சிவப்புநிறம். |
nacelle | விமான இயந்திர வேயுறை வான்கலத்தின் சகடப் பகுதி. |
nacre | இறகு வடிவான கடலுயிர் வகை இப்பி சோழி முத்துச்சிப்பிகளின் தோட்டின் உட்புறம் சிப்பிமீன். |
nadir | (வான்.) உச்சிக்கு நேரெதிர் தாழ்விற்கு எல்லை. |
nadir | நீசம் |
nadir | தாழ்புள்ளி |
nadular worm | பருப்புழு |
naeser colourpryometer | நெயிசர் நிறத்தீமானி |
naffe | நீர்த்தாரை |
nag | ஏறிச் செல்வதற்குரிய மட்டக்குதிரை (பே-வ.) குதிரை. |
nagana | தென் ஆப்பிரிக்காவின் கொடிய நச்சு ஈ வகையால் வரும் காய்ச்சல். |
nagging | தொணதொணப்பு எரிச்சலை ஏற்படுத்தும் தொடர்ந்த பேச்சு |
nagor | மேலே ஆப்பிரிக்க கலைமான் வகை. |
naiad | நீரரமகள். |
nail | நகம் கால்நகம் உகிர் விலங்கு-புட்களின் கொடுநகம் மெல்லலகுடைய பறவைகள் வகையின் மேலலகு மீதுள்ள காழ்ப்புடைப்பு முற்கால நீட்டல் அளவைச் சிற்றலகு இரண்டேகால் அங்குலம் (வினை.) ஆணி அடி வரிசையாக ஆணி அடித்திறுக்கு ஊசியால் பிணை உறுதியாகப் பற்று வலிந்து பிடி பற்றி நிறுத்து கவனத்தை அசையாது நிறுத்து. |
nail | ஆணி |
nail holding | ஆணி பிடித்தம் |
nail polish | உகிர்நெய் உகிரிப்பூச்சு நகப்பூச்சு |
nail polish | நகப்பூச்சு விரல் நகங்களுக்கு நிறம் தருவதற்குப் பயன்படுத்தும் அழகுசாதனம் |
nail-brush | நகந்துடைக்கும் தூரிகை. |
nailed-up | நன்கு கட்டமைக்கப்படாத. |
nailer | ஆணி செய்பவர். |
nailery | ஆணி செய்யுமிடம். |
nail-head | ஆணித் தலைப்பு தரை ஆணித்தலைப்புப் போன்ற சிற்ப ஒப்பனைக்கூறு. |
nailing | ஆணி அடித்தல் ஆணி செய்தல் பற்றியிறுக்கல் பற்றிப் பிடிப்பு. |
nailing in | அடைத்தல் |
nail-scissors | நகம் வெட்டி. |
nainsook | மிக நேர்த்தியான பருத்தியாடை வகை. |
naismith back wall | நெயிசிமிது பிற்கட்டு |
naive user | அப்பாவிப் பயனர் கற்றுக்குட்டிப் பயனர் |
naivete | இயலௌிமை பயிலா நடை சூதறியாப் பேச்சு கரவின்மை. |
nak | Negative AcKnoledge- என்பதன் குறுக்கம்: எதிர்நிலை பொற்றொப்பு |
naked | உடுப்பற்ற மேற்பார்வையற்ற பாதுகாப்பற்ற உறையற்ற மேல் வளர்ச்சியற்ற மரஞ்செடி கொடியற்ற புல் புதரற்ற மழுங்கலான வெறுமையான புறத்திரையற்ற அகநிலைப் பாறை வகையில் புறந்தோன்றுகிற புனைவற்ற ஒப்பனையற்ற உருமாறாத இயல் எளிமை வாய்ந்த மறைவற்ற ஒளிவற்ற அறை-கட்டிட வகையில் தட்டுமுட்டற்ற மரஞ்செடி வகையில் இலைதழையற்ற துணையாதரவற்ற துணை இணைவுகளற்ற கருவித்துணை இல்லாத வெறுமையான வெட்டவெளியான. |
naked bud | காப்பில்லாமொட்டு |
naked bulb | உறையற்ற குமிழம் |
nakedness | அம்மணம் உடை உடுத்தாத நிலை |
nakedness | நிர்வாணம் (உடலில்) ஆடை எதுவும் இல்லாமை அல்லது (உடலின் பல பகுதிகள் தெரியும்படியாக) மிகக் குறைவான ஆடை அணிந்திருப்பது |
naker | முழா போர்ப்பறை. |
namable | பெயர் கூறத்தக்க பெயர் குறிப்பிடப்படும் தகுதியுடைய. |
namby-pamby | பிதற்றுரை சுவையற்ற பேதைமையுரை (பெ.) சுவையற்ற சுவையற்ற போலிப் பசப்பான. |
name | பெயர் அடைமொழி பண்பு கட்டியழைக்கும் சொல் பட்டப்பெயர் மதிப்பார்ந்த பெயர் வழக்கு புகழ் மதிப்பு சால்பு குடிப்பெயர் குடும்பம் இனக்குழு பெயர் மட்டிலுமான நிலை பொருண்மையற்ற நிலை சிறப்பின்மை போலித்தன்மை மேற்கோள் முறைமை வேறு ஆட்பெயர்ப்புனைவு (வினை.) பெயரிடு பெயரிட்டாழை பெயர் கூறு குறி தனிப்படக் குறிப்பீடு அமர்வி பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு சான்றாக எடுத்துரை குறித்து முடிவுறுதி கூறு. |
name | பெயர் பெயர் |
name | பெயர் ஒருவரிடமிருந்து மற்றொருவரை அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தித் தெரிந்துகொள்ளவும் பேச்சில் குறிப்பிடவும் பயன்படுத்தும் அடையாளச் சொல் |
name & location | பெயரும் இருப்பிடமும் |
name box | பெயர்ப் பெட்டி |
name file | கோப்புப் பெயர் கோப்புப் பெயர் |
name server | பெயர் வழங்கன் |
name-child | பெயராளன் தன் பெயரிட்ட குழந்தை. |
named | பெயரிடப்பட்ட பெயரையுடைய என்ற பெயருடைய. |
name-day | தன் பெயருக்குரிய திருத்தகைப் புனிதர் திருநாள். |
nameless | பெயரற்ற பெயரறியப்படாத பெயர் குறிப்பிடப்படாத பெயர்குறிக்க வேண்டாத பெயர் குறிக்குந்தகுதியில்லாத முக்கியத்துவமற்ற மிகப் பொதுப்படையான அற்பமான புகழற்ற வரையறுத்துரைக்க முடியாத வருணிக்க முடியாத சொற்கடந்த மிக மோசமான வெறுக்கத்தக்க அருவருப்பான. |
namely | அதாவது. |
name-part | நாடகத்துக்குரிய பெயர்க் காரணமான பகுதி பெயர்க்கூறு. |
name-plate | பெயர்ப் பலகை கடை, அலுவலகம் முதலியவற்றின் வாசல் முகப்பில் அல்லது வீட்டின் கதவில்) பெயர், அலுவல் விபரம் ஆகியவை எழுதி மாட்டப்பட்டிருக்கும் பலகை |
name-sake | தம் பெயரை உடைய மற்றொருவர் தன் பெயரைக் கொண்ட மற்றொரு பொருள். |
nancy | செயற்கைப் புணர்ச்சியாளர் தன்னொத்த பால் அவாவுடையவர் (பெ.) தன்னொத்த பால் அவாவுடைய. |
nand | NOT-AND- என்பதன் குறுக்கம்: உம்-இலி |
nankeen | மஞ்சள் பருத்தியால் செய்யப்பட்ட நூல் துணி வகை மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிறம். |
nanny | வெள்ளாட்டின் பெட்டை செவிலித்தாய். |
nanny | செவிலித்தாய் |
nanny | ஆயா (வீட்டில் அல்லது பள்ளியில்) குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருக்கும் பணிப்பெண் |
nano | நூறு கோடியில் ஒன்று என்பதன் முன்னெட்டு நானோ |
nano acre | கணினிச் சில்லுப் பரப்பைக் குறிக்கும் அலகு நானோ |
nano computer | நானோ கணினி நானோ கணிப்பொறி |
nantional coating | தேசியப் பூச்சு |
nantz | பழச்சாராயம். |
nap | சிறு துயில் அரைத்தூக்கம் பகலுறக்கம் (வினை.) சிறுதுயில் கொள் சற்றே தூங்கிவிழு. |
nape | கழுத்தின் பின்புறம் பிடரி பின் கழுத்து. |
napery | மேசைத்துணி குடும்பப் பயனீட்டுக்குரிய துணி. |
nap-hand | வெற்றியுறுதிக்கான நம்பிக்கைதரும் துணிந்த தேர்வுக்குரிய நிலை. |
naphtha | இரசகற்பூரத் தைலம். |
naphthalene | இரசகற்பூரம். |
naphthalene ball | பாச்சா உருண்டை (பாச்சை போன்ற பூச்சிகள் துணி, காகிதம் முதலியவற்றை அரித்துவிடாமல் தடுக்கப் பயன்படும்) வெள்ளை நிறத்தில் ஒருவித நெடி உடையதாக இருக்கும் ரசாயனப் பொருளால் ஆன சிறிய உருண்டை |
naphthalize | இரசகற்பூரத் தைலமூட்டு இரசகற்பூரத் தைலங்கலந்து பதனூட்டு. |
napier grass | ஆணைப்புல் |
napiform | குதிர்வடிவம் |
napkin | குறுந்துணி துடைப்புக்குட்டை குழந்தையின் அணையாடை. |
napkin-ring | துடைப்புக்குட்டை வளையம். |
napoleon | இருபது பிரஞ்சு வெள்ளி கொண்ட முதல் நெப்போலியன் காலத்திய பிரஞ்சு தங்க நாணயம் உயரக் கால் புதையரணம் தனித்தனி ஆட்டமாக ஐவராயிடும் பிரஞ்சு சீட்டாட்டவகை பனிக்கட்டியூட்டப்பட்ட உயர்தர அப்பவகை. |
napoleonic | பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய முதலாம் நெப்போலியனைப் போன்ற மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய. |
nappy | சாராய வகையில் நுரைக்கிற கடுமுனைப்பான. |
naptha | நெய்தை |
napu | தென்கிழக்காசிய பகுதியலுள்ள கத்தூரிமான் வகை. |
narceine | அபினியிலிருந்து எடுக்கப்படும் காரம் அபினியைப்போல் பயன்படுத்தப்படும் அபினிக்காரம். |
narcissism | தற்பூசனை தற்காதல் தற்காதற் கோளாறு. |
narcissus | முனைத்த மணமுடைய வெண்மலரும் அடித்தண்டுங்கொண்ட செடிவகை. |
narcolepsy | துயில் மயக்க நோய் திடீர்த்தூக்கக் கோளாறு வகை. |
narcoric | போதை மருந்து |
narcoric | போதைப் பொருள் |
narcosis | மரமரப்பு மருந்தூட்டிய நிலை மரமரப்பு மருந்தூட்டல் நோவுணர்ச்சியற்ற நிலை. |
narcotic | மரமரப்பூட்டும் மருந்து நோவுணர்ச்சி அகற்றும் பொருள் மயக்க மருந்து துயிலூட்டும் பொருள் (பெ.)மரமரப்பூட்டுகிற ஊறுணர்ச்சியகற்றுகிற மயக்கமூட்டுகிற துயிலூட்டுகிற நோவுணர்ச்சியற்ற நிலை சார்ந்த. |
narcotic | பாதைப் பொருள் |
narcotic crop | போதைப் பயிர் |
narcotics | போதைப்பொருள்/போதைமருந்து குறைந்த அளவில் உட்கொண்டால் தூக்கத்தை ஏற்படுத்தி வலியை நீக்கும், அதிக அளவில் உட்கொண்டால் போதை தந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு மருந்துப் பொருள் |
narcotism | மயக்க மருந்தின் செயலாற்றற் பண்பு. |
narcotize | மயக்கமூட்டும் மருந்தின் செயலுக்கு உட்படுத்து. |
narghile | நீரோடி குடிப்புக்குழல் நீருடாகப் புகை வரும்படி அமைக்கப்பட்ட புகைபிடிக்குங் குழாய். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
