English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
p registerபீ
p systemP முறைமை
p.o.bridgeஅஞ்சலப்பாலம்
p.r.processஆவர்த்தன முறை
p.v.c mouldபல்வீனைல் குளோரைட்டு அச்சு (ப. லீ. கு)
p.v.hardenability testபல்லீனைல் வன்மையாகு தன்மைச் சேர்உறி (ப. வீ. வ.)
p.z.j .hardness testerP. Z. J. வன்மைசோதியி
pabulumஉணவு
paceஒருகாலடி
காலடித்தொலைவு
ஏறத்தாழ முப்பது அங்குலத்தொலைவு
பண்டைரோமர் வழக்கில் ஒரே காலின் இரு தடங்களுக்கிடைப்பட்ட தொலைவு
ஏறத்தாழ அறுபது அங்குலத்தேர்வு
செல்லும் வேக அளவு
நடைவேகம்
ஓட்டவேகம்
முன்னேற்ற வேகம்
(வினை.) மென்னடையிடு
ஒழுங்குநடைமயிடு
ஒழுங்குநடை நடந்து கட
காலடியால் அள
குதிரை வகையில் ஒருபக்கத்து இருகால்களையும் ஒருங்கெடுத்துவைத்து நட
வேக அறுதியிட்டமை.
paceகதி
(இயங்கும் ஒன்றின் அல்லது நடைபெறும் ஒன்றின்) சீரான போக்கு அல்லது நடை
paceஎட்டு
(நடக்கும்போதோ தாவும்போதோ) இரு காலுக்கு இடையில் உள்ள தூரம்
pace tuaதம் இசைவிணக்கத்துடன்
தம் கருத்துக்குரிய மதிப்புடன்.
pacemakerஇதயமுடுக்கி
pacerமென்னடையிடுபவர்
ஒழுங்குநடையிடுபவர்
ஒருபக்க இருகால் ஒருங்குநடைபோடுங்குதிரை.
pachisiநால்வர் ஆடும் தாய ஆட்டம்.
pachydermதிண்தோல் விலங்கு
திண்தோலர்
சொரணை கெட்டவர்.
pachydermatousதிண்ல் விலங்கினஞ் சார்ந்த
திண்தோலுடைய
ஊறுணர்ச்சியற்ற.
pachynemaஇருதிரிப் பருவம்
pacificஅமைதிவாய்ந்த
சமாதானம் நாடுகிற
அமைந்த பண்புநலமுடைய.
pacific ring of fireபசிபிக் தீ வளையம்
pacificationஅமைதிப்படுத்துதல்
அமைதி உடம்பாடு.
pacificism, pacifismபோரொழிப்புக் கோட்பாடு
போரொழிப்பு விரும்பத்தக்க தன்றியும் நடைமுறைப்படத்தத் தக்கதென்னுங் கோட்பாடு.
pacificist, pacifistபோரொழிப்புக் கோட்பாட்டாளர்.
pacifyஅமைதிப்படுத்து
கோபந் தணிவி
கொந்தளிப்பை அடக்கு
அமைதியூட்டு
அமைதி நிலவச்செய்.
packகட்டு
சிப்பம்
மூட்டைமுடிச்சு
தொகுதி
கும்பு
குழு
வேட்டைநாய்த் தொகுதி
விலங்குத்திரள்
பறவைத்தொகுதி
நீர்மூழ்கு படை நிரை
சீட்டுக்கட்டுத்தொகுதி
ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு
மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி
நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி
காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி
(வினை.) திணித்துவை
நெருக்கிவை
திரட்டிக்குவி
கட்டிடு
பொதி
வரிந்துகட்டு
இறுக்கிக்கட்டு
கட்டில் இணை
மூட்டையில் வைத்துகட்டு
மூட்டையாகக் கட்டு
பெட்டியில் இட்டுநிரப்பு
பேழையிலிட்டுப் பதனஞ்செய்
வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை
சீட்டுக்களைக் கட்டில் வை
(மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து
நிறைய சுமை ஏற்று
மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு
ஒருங்குதிரள்
தொகுதிகளாக இணை
எளிதாகக் கட்டில்அமை
அடுக்க எளிதாயமைந்திரு
முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
packபொதி (n)
pack annealingகட்டுலைத்தணிப்பு
pack carburizingகட்டுக்காபனேற்றல்
pack hardeningகட்டுவன்மையாக்கல்
pack iceநெருங்கியபனிக்கட்டி
pack iceபனிப்பாதைத் தொகுதி
pack iceபனிப்பாதைத் தொகுதி
pack materialகட்டற் பொருள்
pack package millகட்டுமில்
pack packagingகட்டாக்கல்
pack packingகட்டுதல்
pack rollingகட்டுருட்டல்
pack trainபொதி ஒழுகை
packageகட்டு
சிப்பம்
துணிமணி செறித்து வைக்கப்பட்டபெட்டி.
packageபொதி
தொகுப்பு
packageசிப்பம்
package applicationபிரயோகப் பொதி
பயன்பாட்டுத் தொகுப்பு
packaged drinking waterஅடைக்கப்பட்ட குடிநீர்
packaged softwareபொதி மென்பொருள்
தொகுப்பு மென்பொருள்
pack-drillதண்டமுறைப் படையணி நடை.
packerவரிந்துகட்டுபவர்
வாணிக மூட்டை கட்டி.
packetசிறு சிப்பம்.
packetபொட்டலம்
பொட்டலம்
packetபொட்டலம்
(தாளில் அல்லது இலையில் பொருளை வைத்து) பிரிந்துவிடாதபடி கட்டிய கட்டு
packet assemblerஒருங்கு சேர்ப்பி பொட்டலம்
ஒருங்கிணைந்த பொட்டலம்
packet disassemblerபொட்டலப் பிரிப்பான்
பொட்டலப் பிரிப்பி
packet driverபொட்டல இயக்கி
packet lossageபொட்டல இழப்பு
packet sniggingபொட்டலம் முகர்தல்
pack-horseபொதிக்குதிரை.
packingவரிநதுகட்டல்
மூட்டைகட்டல்
பொதிவு
கட்டுமானம்
கட்டுமானப்பொருள்
கட்டுமான இடநிரப்புப்பொருள்
பொறியின் சுழல்பகுதி அடைப்பு நிரப்புப்பொருள்
மசகடைப்பு.
packingசிப்பமிடுதல்
packingபொதி செய்தல்
சேர்த்துக்கட்டுதல்
packing densityபொதி அடர்த்தி
கட்டின் அடர்த்தி
packing industryபொதிகட்டுங்கைத்தொழில்
packing ringஇடநிரப்பிவளையம்
packing-boxதுணிமணி நிரப்புப்பெட்டி.
packing-needleகட்டுமானத் தையல் ஊசி.
packing-sheetபொதியுறை
கட்டுமானப்பொதியிரட்டு
(மரு.) நீர்மருத்துவத்துறை ஈரக்கம்பளம்.
packsaddleபொதிக்குதிரைச் சேணம்.
packthreadகட்டிழை
கட்டுமாமனத் தைப்பு நுல்.
pactஉடன்படிக்கை.
pactஉடன்படிக்கை
pactஉடன்படிக்கை
இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்துகொள்கிற ஒப்பந்தம்
padசேணப் பையுறை
இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி
திண்டு
மெத்தை
பையுறை
பஞசுத் திணியுறை
இடநிரப்புக் காப்பு
நைவுகாப்பு
ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை
குண்டூசி உறைகாப்பு
ஒட்டுத்தாள் இணைபொதி
விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு
நரி-முஸ்ல் ஆகியவற்றின் உள்ளங்கால்
காலடித்தடம்
கொளுவியின் தாயமாட்டி
கைப்பிடிநிலைமாட்டி
(வினை.) திண்டு அமை
மென பஞ்சுறை பொருத்து
இணைபொதி ஆக்கு
பஞ்சு உண்வைத்துத் திணி
உப்ப வை
பெரிதாக்கு
ஊறித்தோய்வி
வண்ணப்பற்றாசு செறிவி
காலடி மூலந் தடங்காண்
பயனில் சொற்கொண்டு நிரப்பு.
padதிண்டு
திணிப்பு
padநிரப்பிடம்/அட்டை மேடை
திண்டு / நிரப்பி
pad characterநிரப்பு எழுத்துரு
நிரப்பு எழுத்து
pad eyeஅட்டைக் கண்
pad iceஅடைத்த பனிக்கட்டி
pad weldingதிண்டுருக்கிணைப்பு
paddingதிணித்தல்
paddingஇட்டு நிரப்பல்
இட்டு நிரப்பல்
paddingஇட்டுநிரப்பல்
paddleநீள்தண்டு
படகின் அகல் துடுப்பு
வண்டிச்சக்கரத்தின் சுற்றுவரைச் சட்டப்பகுதி
மீனின் துடுப்பு
துடுப்பியக்கம்
துடுப்பியக்கத் தவணை
(வினை.) துடுப்பை இயக்கு
படகினைத் தண்டுகைத்துச் செலுத்து
நீரில் தவழ்ந்துசெல்
மெல்லச்செல்.
paddleமத்து
paddle wheelதள்ளுச்சக்கரம்
paddlerதுடுப்புகள்
paddlesதீக்கல்லடைப்பு
paddockசிறு புல்வெளி
பொலிவிடைப்பண்ணைப்பகுதியான புல்வெளி முற்றம்
குதிரையோட்டப்பந்தய வெளியருகில் பந்தயத்துக்கு முன்பு குதிரைகளைக் கட்டிவைப்பதற்கான புற்கரணடைப்பு
வயல்
நிலக்கூறு.
paddyஅயர்லாந்து நாட்டவர்.
paddyநெல்
paddy binநெற்குதிர்
paddy breeding stationநெல் அபிவிருத்தி நிலையம்
paddy fieldகழனி
paddy fieldsவயற்காடு
வயல் நிறைந்த வெளி
paddy fly (paddy bug)நெல் ஈ
paddy pentatomid bugநெல் ஐங்கோண ஈ
paddy stem borerநெற்றண்டு துளைப்பான்
paddy stem flyநெற்றண்டு ஈ
paddy straw mushroomவைக்கோற்காளான்
paddy, paddywhack(பே.வ.) கோப எழுச்சிவீச்சு
சீற்றம்.
padishahபாரசிக அரசர்
துருக்கி மன்னர்.
padlockகொண்டிப்பூட்டு
(வினை.) கொண்டிப்பூட்டிட்டுப் பூட்டு.
padoukபர்மா நாட்டு வெட்டுமரவகை
வெட்டு மரவகையின் கட்டை.
   Page 1 of 71   1 2 3 71

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil