English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
bB போரன்
b treeபி tree
b.B. (தூண்டல் நிரம்புநிலை)
b.c.c.பொருள் மையப் பளிங்கு (பொ. மை. ப.)
b.th.u.பி. வெ. அ.
b.w.g.பே. க. மா
b/h curveB/H வளைகோடு
b/h loopB/H தடம்
ba.Ba. பேரியம்
baalபினசியர்களின் தெய்வம்; பொய்த் தெய்வம்.
baalaamஏமாற்றம் விளைக்கும் சமயத்தலைவர்
செய்தித்தாளில் இடம் அடைப்பதற்காக முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைக்கப்படும் குறிப்பு.
baalismபொய்த்தெய்வ வழிபாடு; உருவ வணக்கம்.
baalistபோலிவழிபாட்டினர்
baasதென் ஆப்பிரிக்காவிலுள்ள தலைவர்.
babacooteமனிதக்குரங்கு வகை.
babbittஉலோகக்கலவை வகையாற் பொருத்து
babbitt-metalஉராய்வு தடுக்கும் மசருப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக்கலவை வகை; தகரம்-செம்பு-அஞ்சனம் முதலியவற்றன் கலவை
babbleமழலைச்சொல்
அரைகுறைப்பேச்சு
பயனில் கூற்று
நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு
(வினை) மதலையைப்போலப் பேசு
தொடர்பற்றமுறையில் உரையாடு
மறை வெளியிடு
பிதற்று
உளறு.
babbleபிதற்று
babbleபினாத்து
பிதற்றுதல்
babblerபிதற்றுபஹ்ர்
ஒளிமறைவான செய்திகளை வெளியிடுபவர்
நீண்ட கால்களையுடைய இன்னிசைப் பறவை வகை.
babblinglyதத்துப்பித்து-என்று
முன்னுக்குப்பின் முரணாக
babchi seedsகற்பகரிசி கற்பூரவரிசி
babcock and wilcox continuous castingபாட்கொக்கு வில் கொட்சர் தொடர்
babcock multi-layer welding processபாட்கொக்குப் பல்படை உருக்கிணைப்பு முறை
babcock processவார்ப்பு முறை
babe(செய்) குழந்தை
கள்ளங்கபடற்றவர்
babeeபாரசீக சமயப்பிரிவின்ர்
எல்லாச் சமயங்களின் ககூறுகளையும் இணைக்க முய்னற பாபெதீன் மிர்சா அலமி முகம்மது என்ற பெரியாரைப் பின்பற்றுபவர்.
babeeismபாரசீகப் பெரியார் பாபெதீன் 1க்ஷ்44-இல் தோற்றுவித்த கோட்பாடு.
babel(விவி.) சீனாரில் அமைக்கப்பட்ட உயர்கோபுரம்
கனவுக்கோட்டை
செயல்முறைக்கு ஒவ்வாத திட்டம்
கம்பலை
குழப்பக்கூட்டம்.
babeldomகூட்டிரைச்சல்
குழப்பநிலை
babelishகுழப்பம் நிறைந்த.
babiroussa, babirussaசெலிபிஸ் தீவுக்குரிய நீண்ட தந்தமுள்ள காட்டுப்பன்றி வகை.
babistபாரமசீகப் பெரியார் பாபெதீனின் கோட்பாட்டினர்.
bablahவேலமரத்தையொத்த மரவகை
சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று.
babnyhoodகுழந்தைப்பருவம்.
babooவங்காள நடுத்தர வகுப்பினர்.
baboon n.ஆப்பிரிக்காவுக்கும் தென் ஆசியாவுக்கும் உமிய பெரிய குரங்கு வகை
baboosh, babouche, babucheகீழைநாடுகளில் வழங்கும் குதிகால் உயர்வற்ற மிதியடிவகை.
babulகருவேலம்
babulவேல மரம்
(கலப்பை போன்ற விவசாயக் கருவிகள் செய்யப் பயன்படுத்தும்) இரு வரிசையாகப் பிரிந்த சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகை முள் மரம்
babyகுழந்தை
மதலை
குழந்தை போன்றவர்
குழந்தை மனப்பான்மையுடையவர்
உலகம் தெரியாதவர்
இனத்திற் சிறியது
கன்று
குட்டி
குஞ்சு
பிள்ளை
(வினை) குழந்தையாக நடத்து
செல்லங்கொடு.
babyபாப்பா
சிறு குழந்தை
babyகுழந்தை
தாயின் வயிற்றில் இருக்கிற அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை
baby brinellபாலபிரினெல்
babyhoodகுழந்தைப் பருவம்
babyishகுழந் தன்மையுடைய.
babylonகால்டியப் பேரரசின் தலைநகர்
பெருநகர்
ரோம்நகர்
லமண்டன்
பழிச்செயல் மிகுந்த நகரம்.
babylonianபண்டைய பாபிலோனியா நாட்டவர்
(பெ) பாபிலோனுக்குரிய
பாரிய உருவுடைய
பெரிய அளவான
குழப்பமிக்க.
baby-sitterபெற்றோர் வெளியே சென்றிருக்கையில் குழந்தையை கவனித்துக் கொள்பவர்/பராமரிப்பாளர்.
bacca (berry)சதையம்
baccara, baccaratசீட்டுச்சூதாட்டம்.
baccateகொட்டைகளுள்ள
கொட்டையுருவான.
bacchante, n. jbacchantஎன்பதன் பெண்பால்
bacchanticமதுத்தெய்வத்தை வழிபடுகிற
குடித்தாடுகிற.
bacchicகிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய
கலகம் விளைவிக்கிற
கட்டுக்கடங்காத.
bacchusகிரேக்க மதுக்கடவுள்
திராட்சைரசத் தெய்வம்.
bacciferousகொட்டைகளைத் தாமங்கியுள்ள.
bacciiformகொட்டை கோன்ற உருவுடைய.
baccivorousகொட்டைகளையே உணவாகக் கொள்கிற.
bachelorதிருமணம் செய்து கொள்ளாதவன்
bachelordomஆடவர் திருமணமாகா நிலை.
bachelor-girlதிருமணமின்றித் தனித்து வாழும் பெண்.ம
bachelors buttonsபலதிறப்பட்ட பித்தானைப் போன்ற மலர்கள்
வாதுமை முதலிய பருப்புகளால் செய்யப்பட்ட மாப்பண்ட வகை
தைக்காமல் இணைக்கப்படும் பித்தான்கள்.
bachite processபக்கைற்றுமுறை
bachman diagramபக்மன் வரைபடம்
bacillar, bacillaryநோய்நுண்மங்களைச் சார்ந்த
சிறுகோல் வடிவான.
bacillicideநோய் நுண்மக்கொல்லி.
bacilliformஇழை நுண்கம்பி வடிவான.
bacillusநோய்நுண்மம் நுண்கீடம்.
bacillusபசிலசு
கோலுருக்கிருமி
backமுதுகு
மனித உடலின் பின்புரம்
விலங்கினத்தின் மேற்பகுதி
பின்பக்கம்
மறைந்த பக்கம்
இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்
ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்
கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்
நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதி
கப்பலின் அடிக்கட்டை
காற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்
(பெ) பின்னாலுள்ள
பின்னோக்கிய
தொலைவான
முற்காலத்திய
நேர்மாறன
(வினை) ஏறு
இவர்ந்து செல்
உதவி செய்
ஆதரி
ஆதரித்துப் பந்தயம் கட்டு
எதிர்க்கையொப்பமிடு
(வினையடை) பின்னோக்கி
பின்னால்
காலத்தால் பின்னடைந்து
திரும்பி
மீண்டும்
backமுந்தைய
backபின்னே
backகுறுக்கு
முதுகு
backபின்
(இடத்தில் அல்லது பொருளின்) முன் இருப்பதற்கு நேர் எதிர்த் திசையில் இருப்பது
back bearingபின்னோக்கு திசையளவு
back doorகொல்லைப்புற வழி
நேர்மையற்ற முறை
back draftபின்புறக்கூம்பு
back endபின்னந்தம் (வால்தழும்பு)
back flowஎதிர் நீரோட்டம்
back landபின்னிலம்
back panelபின்புறப் பலகம்
பின் பலகம்
back planeபின்தளம்
back pull wire drawingபின்னமுத்தக் கம்பியிழுவை
back quoteபின் மேற்கோள்குறி
back reflectionபின்தெறிப்பு
back seat driverபொறுப்பில்லாமலே அறிவுரை கூறுபஹ்ர்.
back sightபின்னுள்ள உரம்
பின்பார்வை
back slashவலச்சாய்வு எழுத்து (c.e)
back slopeபின் சாய்வு
back spaceபின்வெளி
பின்னிடம்
back terraceபின்பக்கப் படுவரிசை
back trackingபின்னிருந்து தேர்வு/பின்நகர்வு
back upகாப்பு
back up rollதாங்குசுருள்
back volumeமுன்தொகுதிகள்
back wall pyrometerபிற்சுவர்த் தீமானி
back wash (of waves)(அலைகளின்) பின்னிழுப்பு
back waterகாயல்
உப்பங்கழி
   Page 1 of 64   1 2 3 64

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil