English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
cஒரு கணினி மொழி(சி)
c.a.(closed annealed)(மு. கா) மூடியவாட்டப்பதனீடு
c.a.b.(critical air blast)பா. வா. ஊ
c.and f.(cost and freight)பெறுமானமும் கேள்வும்
c.c.C. C. (சோர்காபன்)
c.g.s.unitச.கி.செ. அலகு
c.h.u.(centigrade heat unit)ச.வெ.அ.
c.o.v.செ. து. நெ. (செறிந்ததுத்தநெய்)
c.p.மெ. வ. (மெழுகுதிரிவலு)
c.p.s.செக்கன் சுற்று (செ. சு.)
c.r.குளிரிற்சுருட்டல் (கு. சு.)
c.r.c.a .கு. சு. மூடிபபதனிடல்
c.r.t.க. க. கு. (கதோட்டுக்கதிர்க்குழாய்)
c.s.வா. நி. (வாணிப நியமம்)
c.t.diagramகு. உ. மா. வரைப்படம் (குளிர் உருமாற்றம்)
c.t.s.weldability test (control thermal severity)ஆ. வெ. க. உருக்கிணைப்புச்சோதனை
caகல்சியம்
ca;culableகணக்கிடக்கூடிய
அளவிடத்தக்க
எண்ணக்கூடிய
நம்பத்தக்க.
ca;cularyகல்லமைவுக் கோளாறு சார்ந்த
தடிப்பு நோய்க்கு ஆளான.
caabaமெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம்.
cabவாடகை வண்டி
வாடகை உந்து கலம்
சிறுமோட்டார் வண்டி
புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம்.
cabவாடகைச் சீருந்து
cabalமறை சூழ்ச்சி
சதி
மறை குழு
சதிக்கூட்டம்
(வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர்
(வினை) மறைமுகக் கட்சி அமை
சதிசெய்
சூழ்ச்சிசெய்.
caballerசதிசெய்பவர்.
caballineகுதிரையைச் சார்ந்த.
cabanaசுருட்டு வகை.
cabaretபிரெஞ்சுச் சாராயக்கடை
விருந்தினருக்கு உண்டிச்சாலை அளிக்கும் ஆடல்பாடல்.
cabbageகோசுக்கீரை
cabbageமுட்டைக் கோசு
இலைக்கோசு
முட்டைக்கோசு
cabbageமுட்டைக் கோசு
cabbageமுட்டைக்கோஸ்
வெளிர்ப் பச்சை நிற இலைகளை அடுக்கடுக்காகக் கொண்ட உருண்டையான ஒரு காய்கறி
cabbage-nutகோசுக்கீரைக் கொதி வலை.
cabbage-roseமுட்டைகோசைப் போன்ற கொத்து ரோசாவகை.
cabbalaஎபிரேய மறை வாய்மொழி மரபு
மறைமுறை விளக்கம்
மறைநிலைக் கோட்பாடு
மறைதுறை அறிவுக்குவை.
cabbalismமறை பொருட் கோட்பாடு.
cabbalistமறை பொருட் கோட்பாட்டாளர்.
cabbalistic, cabbalisticalமறை பொருளியலைச் சார்ந்த
மறைபொருளுள்ள.
cabblingதேனிரும்பு வெட்டல்
cabby(பே-வ) வாடகை வண்டி ஓட்டுபவர்.
caberவட ஸ்காத்லாந்தில் வீரப்பயிற்சி விளையாட்டில் பயன்படுத்தப்படும் எறிகோல் வகை.
cabinசிறுகுடில்
சிற்றறை
கப்பலறை
(வினை) சிற்றறையில் இட்டடை
கப்பலறையில் தங்கி வாழ்.
cabin(AIRCRAFT) வானறை
cabinசீற்றறை
cabin-boyகப்பலறை ஊழியன்.
cabinetதனியறை
மறைவடக்கமான அறை
நிலைப்பெட்டி
இழுப்பறைப் பெட்டி
முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை
முக்கிய அமைச்சர் குழு
அமைச்சரவை
(தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம்
அமைச்சரவை நெருக்கடி
அமைச்சரவை மாறுதல் கட்டம்
ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு
ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர்
அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர்
3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம்
பிட்டப்பட்ட வகை
முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
cabinetமந்திரிசபை
அமைச்சரவை
cabinetஅமைச்சரவை
அரசுத் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள் அடங்கிய குழு
cabinet workகவினுறு மரவேலை
cabinet-makerநிலைப்பெட்டி செய்பவர்
தச்சர்.
cabinet-makingஅமைச்சரவை அமைத்தல்.
cabin-passengerகப்பல் உயர்நிலைப் பிரயாணி.
cabin-shipஒரே வகுப்புப் பிரயாணிக் கப்பல்.
cableகம்பி வடம்
வடக்கயிறு
நங்கூரச் சங்கிலி
நங்கூர வடம்
கடலடித் தந்திக் கம்பிவடம்
அடிநிலக் கம்பி வடம்
கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி
(க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு
(வினை) கம்பி வடத்தினால் கட்டு
கம்பிவட அமைப்புப் பொருத்து
கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
cableவடம்
cable (telegraph)தந்தி வடம்
cable carகம்பிவட ஊர்தி
cable connectorவடம் இணைப்பி
cable ironவடவிரும்பு (தேனிரும்பு)
cable modemவட மோடம்
cable modemவடப் பண்பேற்றிறக்கி
cable -mouldingமணிவடம்
வடத்தைப் போன்றிழைக்கப்பட்ட மணிக்கோவை
மணிவடம் போன்ற வார்ப்புரு.
cable ribbonவட நாடா
cable televisionவடத் தொலைக்காட்சி
cablegramகடல் கடந்த தந்திச் செய்தி.
cable-laidவலம்புரி முறையில் கம்பிவடப்புரி முறுக்கிய
முப்புரி முறுக்கிய
cable-lengthகப்பல் துறை நாழிகை நீளத்தில் பத்தில் ஒரு பகுதி
ஏறத்தாழ 600 அடி நீளம்.
cablesகம்பிவடங்கள்
வடக்கம்பி
வடம்
cabletபத்தங்குலத்திற்குக் குறைவான சுற்றளவுள்ள சிறு கம்பி வடம்.
cabletextவடஉரை
cable-wayகம்பி விசைக்கல அமைப்பு
கம்பி விசையில் சரக்கேற்றிச் செல்லும் விசைக்கலப் பாதை.
cablingவடக்கயிறு போன்ற அமைப்பு
சித்திரவேலை
மணிவல்ம் போன்ற வார்ப்புரு
தூணின் செவ்வுயரக் குழுவினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு.
cabob(அரா.) பொரித்த கறி
பூண்டுகளுடன் பொரித்த கறியுணவு வகை
சூட்டிறைச்சிக்கறி.
cabochon(பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல்
முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி
(பெ.) மெருகிடப்பட்ட
உருள்பட்டையிடப்பட்ட.
caboflux arc weldingகாபன்பாயவில்
உருக்கொட்டு
cabofraxகாபோபிறாட்சு
cabooseகப்பல் சமையற்கட்டு
திறந்க வெளிச் சூட்டடுப்பு
புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி
புகைவண்டிக் காவலர் பெட்டி.
cabotageகரையோர வணிகம்
நாட்டு வஜ்ம்பிற்குள் போக்குவரத்துத் துறையை அந்நாட்டுரிமையாக ஒதுக்கி வைத்துக்கொள்ளல்.
cab-rankவாடகை வண்டிகள் நிற்கும் வரிசை.
cabre(கட்.) எற்றி எறிகிற
வானுர்தி வகையில் வால் தாழ்ந்து பறக்கின்ற.
cabrieகவர்முள் கொம்பு
கலைமான் வகை.
cabrioleதட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி
(பெ.) வளைகாலுள்ள.
cabrioletஇருசக்கர வண்டி
மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி
கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி.
cab-runnerவாடகை வண்டியைக் கூப்பிடுபவன்
வாடகை வண்டி மூட்டை தூக்குபவன்.
cabsவாடகை வண்டி
cacao swollen shoot diseaseஇலைக்காம்பு நோய்
cacar(தாவ.) தார்முள் போன்ற மலரிதழ் அடியின் தொடர்முனை
(உயி.) பறவைக் காலடி கூர்முனை
இனமூலத் தேய்மரவுச் சின்னமான கால்விரல்
மூளைகீழ் அறையின் உயர் வளைவு நுதி.
cachaemiaகுருதிக் கோளாறு.
cacheபவக்கிடம்
பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம்
புதையல்
மறை பொருட்குவை
மறைவில் புதைத்து வை.
cacheஇடைமாற்று
cache controllerவிரைவேக கட்டுப்பாட்டகம்
இடைமாற்றுக் கட்டுப்படுத்தி
cache memoryபதுக்கு நினைவகம்
இடைமாற்று நினைவகம்
cache memoryஇடைமாற்று நினைவகம்
cache memoryஇடைமாற்று நினைவகம் - பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகம்
cache settingsஇடைமாற்று அமைப்புகள்
cachectic, chchecticalஉடல்நலக் குறைவான
மனநிலை இழிந்து சீர்கெட்ட.
cache-potபூந்தொட்டியை உள்ளடக்கிய அணிப் பூந்தொட்டி.
cachet(பிர.) முத்திரை
நாணயமுடைமை குறித்த தனிமுறைப் பொறிப்பு
போலியிலிருந்து பிரித்தறியும் சின்னம்
சடிறு மருந்துப் பொதியறை.
cachexia, cachexyசீர்கேடான உடல்நிலை
உள்ளத்தின் நீடித்த இழிபண்பின் படிவு.
cachinnateஉரக்கச் சிரி
வெடிச்சிரிப்புச் சிரி.
cachinnatoryஉரக்கச் சிரிக்கின்ற.
   Page 1 of 110   1 2 3 110

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil