English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
e - commerce | மின் வணிகம் commerce |
e - mail address | மின்னஞ்சல் முகவரி mail address |
e - mail greeting | மின்னஞ்சல் காழ் mail greeting |
e.i.s. | மி. தூ. உ (மின்தூண்டி உருக்கு) |
e.m.f. | மி.இ.வி. |
e.m.t. | மி.உ.கு. (மின்னுலோகக்குழாய்) |
e.r.w.(electric resistance welding process) | உருக்கொட்டு மின்தடைமுறை |
e.s.s welding process | காயிணைமுறை உருக்கொட்டுமுறை |
each | இருவரில் ஒருவர் ஒவ்வொருவர் தனித்தனியாக ஒவ்வொருவரும் இரண்டில் ஒன்று ஒவ்வொன்று தனித்தனியாக ஒவ்வொன்றும் (பெ.) ஒவ்வொரு. |
each | தலா ஒவ்வொருவரும் அல்லது ஒவ்வொன்றும் |
eager | ஆவலுள்ள மிகு விருப்பமுடைய ஆர்வமிக்க கூரவாவுடைய அடக்கமுடியாத ஆர்வத்தால் தூண்டப்பட்ட. |
eagerness | ஆவல் (எதிர்பார்ப்புடன் கூடிய) விருப்பம் |
eagle | கழுகு ரோமாபுரி அல்லது பிரஞ்சுப் படையின் கழுகுக்கொடிச் சின்னம் கழுகுபோன்ற உருமுடைய திருக்கோயில் சாய்வுமேடை குழிப்பந்தாட்டத்தில் இரண்டு அடியில்த ஆட்ட நிறைவுறும் குழி 10 வெள்ளி மதிப்புடைய அமெரிக்க நாணயம். |
eagle | ஆலா பருந்து |
eagle-eyed | கூர்மையான பார்வையுடைய ஊடுருவிப்பார்க்கும் திறனுடைய தௌிவாக அறிகிற கூர்ந்துணர்கிற. |
eagle-owl | ஐரோப்பிய நாடுகளிலுள்ள மிகப்பெரிய ஆந்தை வகை. |
eaglet | கழுகுக்குஞ்சு. |
eaglewood | அகில்மரம். |
eagle-wood | அகில் கட்டைகளாக வெட்டி நறுமணப் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு வகை மரம் |
eagre | வேலியேற்ற ஆற்றெதிரெழுச்சி அலை. |
eam | Electronic Accounting Machine- என்பதன் குறுக்கம்: மின்னணுக் கணக்குப் பொறி |
eanability | நிலைக்கக்கூடிய தன்மை. |
ear | காது புறச்செவி செவிப்புலம் இசைநுட்பம் உணரும் திறம் செவிகொடுப்பு கவனம் இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி துருத்திநிற்கும் ஆதாரம் புற ஒட்டுப்படி. |
ear | செவி |
ear | காது |
ear | காது (ஒலி முதலியவற்றை) கேட்பதற்குப் பயன்படும் உடல் உறுப்பு |
ear | செவி காது |
ear ornament | காதணி காதில் அணியும் கம்மல், தோடு போன்ற ஆபரணம் |
ear rot | கதிர் அழுகல் |
ear wax | குறும்பி |
earache | காதுவலி. |
ear-ache | காதுகுத்து காதினுள் ஏற்படும் வலி |
eardrum | செவிப்பறை காதின் உட்பகுதியில் ஒலியை உணர்வதற்காக இருக்கும் மெல்லிய தோலாலான உறுப்பு |
ear-drum | செவிப்பறை |
eared | கதிர்களுள்ள காதுள்ள. |
earesst,n. earnest-money, earnest-penny | அச்சாரம் உறுதிப்பணம் பேர உறுதிக்காக அளிக்கப்படும் முன் தவணைக்கூறு அக்கறைச் சான்று சான்றீடு முதல் விளைவு முன்னறிகுறி முன்சுவை முனிமுகம். |
earhead | தானியக்கதிர் |
earing | (கப்.) பாய்மரத்தின் மேல்மூலையைக் கட்டும் சிறு கயிறுகளில் ஒன்று. |
earl | கோமான் இங்கிலாந்தில் உள்ள பெருங்குடிமரபுப் பட்டங்களில் ஒன்று. |
earlap | காதின் நுனி காதுமூடிக் குல்லாய். |
earless | காதுகளற்ற புறச்செவியற்ற. |
earlier | முன்னே முன்னால் |
earlier, a. adv. earlly | என்பதன் உறழ்படி வடிவம். |
earlierise | திட்டம் செய்யப்பட்ட காலத்திற்கு முந்திய நாளில் செய். |
earliest, a. adv. early | என்பதன் ஏற்றுயர்படி வடிவம். |
earlock | காதின் அருகில் முன்னாட்களில் வளர்க்கப்பட்ட சுருள்முடி. |
early | தொடக்க நேரத்துக்குரிய தொடக்க காலத்துக்குரிய தொடக்கத்தை அடுத்த முற்பகுதி சார்ந்த முந்திவந்த முற்பட்ட முந்துற எழுந்த முன்கூட்டிச் சித்தமான முற்காலத்திய தொலை இறந்தகாலத்திய அணிமை வருங்காலத்திய (வினை) குறித்த காலத்துக்கு முன் முன்கூடடி சரியான நேரத்தில் விரைவில் முந்தி முற்பட தொடக்கத்தில் தொடக்கத்தை அடுத்து முற்பகுதியில் காலை நேரத்தில் விடியற்காலததில். |
early | முன்கூட்டியே முன்பே |
early blight | முன்பருவ இலைக்கருகல் |
early leaf spot | முன்பருவ இலைப்புள்ளி |
early morning | அதிகாலை விடிவதற்கு முன்னுள்ள பொழுது |
early morning | வெள்ளென அதிகாலையில் |
early season | முன்பருவம் |
early shoot borer | இளங்குருத்துப் புழு |
early soil | விரைவில் பண்படுத்தத்கூடுய நிலம் |
earmark | விலங்கின் காதில் பொறிக்கப்படும் உரிமையாளரின் அடையாளம் தனிப்பட்ட உரிமைக்குறி அடையாள முத்திரை (வினை) தனிப்பட்ட அடையாள மிடு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கி வை. |
earn | ஈட்டு உழைத்துப் பொருள் சம்பாதித முயற்சியினால் பெறு தகுதியினால் அடை பெற்றுக்கொடு. |
earn | சம்பாதி (வருமானமாக) பணம் பெறுதல்(செல்வம், லாபம்) சேர்த்தல் |
earn (money) | ஈட்டு (பொருள்) சம்பாதித்தல் |
earnest | மெய்யார்வம் விளையாட்டற்ற தன்மை மெய்யுறுதிப்பாடு (பெ.) அக்கறையுள்ள உள்ளார்வமிக்க மனமார்ந்த வினைமையுடைய விளையாட்டல்லாத மனமார்ந்த விமைமையுடைய வேணவாவுடைய முனைப்பார்வமுள்ள. |
earnestly | வருந்தி மிகவும் வேண்டி |
earnings | ஈட்டிய பொருள் ஊதியம் வருவாய். |
earnings | சம்பாத்தியம் (ஒருவர்) சேர்த்த பொருள் |
earom | Electrically Alterable Read Only Memory- என்பதன் |
ear-phone | தொலைபேசியில் செவியுடன் பொருந்தவைத்து ஒலி வாங்கும் கருவி. |
earring | காதணி கடுக்கன் கம்மல். |
earshot | காதுகேட்கும் தொலைவு கூப்பிடு தூரம். |
earth | நிலவுலகம் தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள் பூவுலகக் கோளத்தின் மேல் தோடு பூவுலகின் நிலப்பரப்பு உலகம்ம மண்ணுலகு உலகுவாழ் உயிர்தொகுதி உலகமக்கள் தொகுதி நிலம் தரை நிலத்தளம் மண் மண்புழுதி மண்கட்டி நிலவளை சடப்பொருள் மனித உடல் மின் ஓட்ட நிலத்தொடர்பு உலோக வகைகளின் துரு (வினை) வேர்களை மண் குவித்தணை மண் கொண்டு அணை மண்ணால் மூடு மண்பூசு மண் கொண்டு தடு மண்ணிற் புதை மறைத்துவை வளைதோண்டு வளைக்குட்செல் மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு. |
earth | புவி |
earth | பூமி |
earth | உலகம் உயிரினங்கள் வாழும் பூமி |
earth | ஞாலம் பூமி |
earth | புவி பூமி |
earth | மண் (தாவரங்கள் முளைக்கும்) பூமியின் மேற்பரப்பு |
earth | லோகம் வாழும் இடம் |
earth axis | புவி இருசு |
earth dam | மண் அணை |
earth flow | மண் குழைவோட்டம் |
earth movement | புவிப்பெயர்ச்சி |
earth mover | மண்வாரி |
earth pressure | மண் அழுத்தம் |
earth quake | நில நடுக்கம் |
earth sculpture | பூமியின் உருவமைப்பு |
earth station | தரை நிலையம் |
earth structure | பூமியின் உள்ளமைப்பு |
earth tremor | நில நடுக்கம் |
earth tremor | நிலநடுக்கம் (உள் அடுக்குகள் நொறுங்கி நகர்வதன் மூலம்) பூமியின் மேல்பரப்பு அடையும் அதிர்வு |
earth tremor | பூகம்பம் நிலநடுக்கம் |
earth work | மண்வேலை |
earth work | மண் வெட்டுவேலை |
earth worm | மண்புழு சிற்றுயிர் இழிஞர் கடையர் |
earth worm | மண்புழு மண்புழு |
earth, reduced | படஅளவுக்கேற்ற கோளம் |
earth-bag | அரணமைப்பில் பயன்படும் மண் நிறைந்த கோணிப்பை. |
earth-bath | மண்ணாட்டு மண்ணில் படிவுறும் குளிப்பு முறை மண் வைப்பு மண்ணிடை வைக்கும் முறை. |
earth-board | நிலனுழுபடையின் உறுப்பு வகை கலப்பைக் கொழுவின் பக்க உறுப்பு. |
earth-born | நில உலகில் தோன்றிய மண்ணுலகுக்குரிய மண்ணில் தோன்றிய. |
earth-bound | நிலவுலகத் தொடர்புடைய உலகியல் வாழ்வில் சிக்குண்ட. |
earth-bred | மண்ணில் தோன்றி வளர்ந்த நிலமீது பிறந்து வளர்ந்த கீழான வெறுக்கத்தக்க. |
earth-closet | மண் மலக்கழிவிடம். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
