We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word test | Meaning |
f, value | F. பெறுமானம் |
f.c.c . | (மு.மை.க.) முகமையக்கனம் |
f.s. | (கூ.வி.) கூட்டு விவரக்கூற்று |
f.units | Fஅலகுகள் |
f1 | முதலாம் தலைமுறை |
f2 | இரண்டாம் தலைமுறை |
f3 | மூன்றாம் தலைமுறை |
fa | மேலை இசைமானத்தில் நான்காம் சுரம். |
faade | கட்டிடத்தின் முகப்பு முன்பக்கம் முகப்புத்தோற்றம் புறத்தோற்றம். |
fabian | இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர் (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய. |
fable | கட்டுக்கதை பழங்கதை பழம்பாட்டி கதை புராணக்கதைத் தொகுதி இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு புள்-விலங்குக்கதை நொடிக்கதை விளக்கக்கதை நீதிக்கதை கதை நிகழ்ச்சி கற்பனைச் செய்தி பொய் புரளி பயனிலாப் பேச்சு (வினை) கதை கட்டு கட்டுக்கதை கூறு கற்பனையான கதைகளைச் சொல் கற்பனையாகக் கூறு. |
fabled | பழங்கதைகளில் கூறப்பட்ட புராணப்புகழ் பெற்ற பழம்புகழ் வாய்ந்த. |
fabliau | செய்யுள் வடிவான முற்காலத்திய பிரஞ்சுப் பழங்கதை. |
fabric | மாளிகை கட்டிடம் கட்டுமானம் கட்டிணைப்புப்பொருள் யாப்புறுத்தப்பட்ட ஒன்று சட்டம் அமைப்பு நெய்யப்பட்ட துணி வகை நெசவுமானம் இழைமானம் நெசவு மூலப்பொருள். |
fabricate | கட்டமை கட்டியுருவாக்கு செய் சமை படை உண்டுபண்ணு புனைந்துகட்டு பொய்யாக அமை கள்ளக் கையொப்பமிட்டுப் பத்திரங்களை உருவாக்கு. |
fabricated language | கட்டுருவாக்க மொழி கட்டுருவாக்க மொழி |
fabrication | கட்டுதல் கட்டுமானம் செய்துருவாக்குதல் படைப்பாக்கம் கட்டுக்கதை பொய் புனைசுருட்டு பொய்ப்பத்திரம். |
fabrication | கட்டுருவாக்கம் கட்டுருவாக்கம் |
fabrication | கட்டுருவாக்கம் |
fabrication | புருடா பொய் |
fabrication | கட்டுக்கதை முழுக் கற்பனை |
fabricators | கட்டமைப்பாளர் |
fabulist | கட்டுக்கதையாளர் நீதிக்கத இயற்றுபவர் பொய்யர். |
fabulous | கட்டுக்கதை கூறுகிற கட்டுக்கதையில் கொண்டாடப்பட்ட பழம் புகழ் உடைய வரலாற்றுக்கு மாறான நம்பத்தகாத புனை சுருட்டான அறிவுக்குப் பொருந்தாத மிகைப்படுத்தப்பட்ட. |
facade | கட்ட முகப்பு |
face | முகம் முகத்தோற்றம் முகமாறுபாடு முகபாவம் பார்வை முகப்பு முன்புறம் முன்பகுதி மணிப்பொறிமுகப்பு பாறை பிளப்பு முகம் ஆட்டச்சீட்டில் படமுள்ள புறம் சுரங்கவாயில் வெட்டுவாய் வெட்டுக் கருவியின் முனை மணிக்கல்லின் பட்டைமுகம் குழிப்பந்தாட்ட மட்டையின் அடிக்கும் பக்கம் புற அமைப்பு புறத்தோற்றம் பரப்பு மேற்பரப்பு பிழம்புருவின் பக்கத்தளம் அச்சுருவின் எழுத்து வடிவப்பாணி துணிச்சல் துடுக்குத்தனம் (வினை) முன்னிலைப்படு எதிர்ப்படு சந்தி பார் எதிராக நில் தடுத்து நில் வீரத்துடன் தாங்கு உறுதியாயிரு திறமையுடன் நின்று சமாளி முகம்திருப்பு முப்ம் திரும்பு நோக்கியிரு நோக்கித்திருப்பு நோக்கித்திரும்பு நேராயிரு எதிர்ப்புறமாயிரு சீட்டு வகையில் முகம் மேலாகக் காட்டு முன்னே திரையாயமை முகப்பாயமை மேலுறையிடு மேற்பூச்சிடு பரப்புமீது ஒப்பனை செய் விளிம்புசித்தரி விளிம்பு இணை. |
face | முகம் |
face | முகம் முகம்/ முகப்பு |
face | மூஞ்சி முகம் |
face | வதனம் முகம் |
face centred cubic iron | பகமையக்கனவிரும்பு |
face centred cubic lattice | பகமையக்கனநெய்யரி |
face left face right reading | இடமுகம் வலமுகம் குறித்த அளவு |
face stone | முகனைக் கல் |
face-ache | முகத்தின் நரம்பு வலி. |
face-card | சீட்டாட்டத்தில் அரசன்-அரசி-அடிமை முகப்படமுள்ள சீட்டு. |
face-lifting | முகச்சுருக்கத்தை நீக்கி இளமைத் தோற்றத்தை அளிக்கும் அறுவைச் செயல். |
facer | முகத்தில் அடிக்கும் அடி திடீரென நிகழ்கிற பெரிய இக்கட்டு. |
facet | வைத்தின் பட்டை பட்டையிட்ட பரப்பின் ஒரு முகப்புக் கூறு கருத்துக்கூறு. |
facet of landscape | நிலத்தோற்றத்தின் ஒரு அம்சம் |
faceted pebble | பட்டை முகக் கூழாங்கல் |
facetiae | வேடிக்கைப் பேச்சுக்கள் நொடிப்பேச்சுக்கள் கேலித்துணுக்குகள் நகைச்சுவை ஏடுகள் கேலித்துணுக்கு ஏட்டுப்பட்டியல் மறைக்கத்தக்க பொருள்கள்பற்றிய ஏட்டுத்தொகுதி. |
facetious | விளையாட்டுப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள கிண்டலான நகையாட்டான நொடிபேசுகிற குறும்புத்தன்மையுடைய. |
facets | முகப்புக்கூறுகள் |
facia | கடைமுகப்புப் பெயர்த்தகடு. |
facial bleach | முகப் பூச்சு |
facial expression | முகபாவம் உணர்ச்சியைக் காட்டும் முகத் தோற்றம் |
facial features | முகவெட்டு (பெரும்பாலும் திரைப்படத்தில், நாடகத்தில் பாத்திரம் ஏற்பவருக்கு வேண்டிய) முகத் தோற்றம் |
facile | எளிதான எளிதாகச் செய்யக்கூடிய எளிதில் பெறத்தக்க எளிமை நயமுடைய வாய்ப்பு நயம் வாய்ந்த ஒழுகு நயமுடைய இழைவான தட்டுத்தடையின்றிப் பேசுகிற தங்குதடையற்ற சொல்லொழுக்கமுடைய நடைநயமுடைய இணக்க நயமுடைய இசைவார்ந்த வளைந்து கொடுக்கிற கடுமையற்ற பண்புடைய குண அமைதியுடைய அமைந்த போக்குடைய. |
facile princeps | (ல.) எளிதில் முதன்மையான. |
facilitate | எளிதாக்கு துணை தந்து ஊக்கு முன்னேறஉதவு. |
facilities | வாய்ப்புநலங்கள் துணைநலங்கள் துணை நலவாய்ப்புப் பொருள்கள். |
facilities management | வசதிகள் மேலாண்மை |
facility | எளிமை இக்கட்டின்மை தட்டுத்தடங்கலின்மை விரைந்தியங்கும் திறம் எளிமை நயம் முயற்சியற்ற உடனடிச் செயல்திறம் இழைவு ஒழுகு நயம் இணக்க நயம் வாய்ப்பு நலம் துணை நலம் துணைநலப்பொருள். |
facility | வசதி வசதி |
facility management | வசதி முகாமை |
facing | எதிர்நிலை சந்திப்பு சமாளிப்பு பக்கநோக்கிய திருப்பம் முகப்பு பாதுகாப்பான முகப்பு மறைப்பு ஒப்பனை மறைப்பு சுவரில் முகப்புக்கல் விளிம்பு அமைப்பு மேற்பூச்சு மேலீடு. |
facing | முகப்படுத்தல் |
facing | எதிர்முகமாக நேர் எதிராக அல்லது எதிர்ப்பக்கத்தில் |
facing pages | முகப்புப் பக்கங்கள் முகப்புப் பக்கங்கள் |
facing sand | எதிரிடுமண் |
facings | சட்டையின் வண்ண வேறுபாடுடைய முன்கை முகப்பு வண்ணவேறுபாடுடைய கழுத்துப்பட்டை விளிம்பு திருப்பத்திசை முகங்கள் வாழ்க்கைப்போக்கு மாறுதல்கள். |
facsimile | உருவ நேர்படி எழுத்து மட்டுமன்றி வரிவடிவின் தோற்றமும் நிழற்படுத்திக் நேர்படி உருப்பகர்ப்பு படத்தின் நேர்படி உருமாதிரி (வினை) சரி மாதிரிசெய் உருவநேர்படி எடு. |
facsimile | நகல் |
facsimile transceiver | நகல் செலுத்துறு கருவி நகல் அனுப்புபெறு கருவி |
facsimile transmission | நகல் செலுத்தம் நகல் பரப்புகை |
fact | செய்தி நடந்த செயல் நிகழ்ச்சி கண்கூடான நிகழ்ச்சி மெய்ந்நிகழ்வு அனுபவச் செய்தி அறிவாதாரமான அனுபவம் வாத ஆதாரச் செய்தி மெய்ம்மை இயன்மை. |
fact | உண்மை மறுக்க முடியாதது |
fact | உள்ளது உண்மை |
fact | மெய் உண்மை |
fact template | நிகழ்வு படிம அச்சு நிகழ்வு வார்ப்புரு |
factice (factis) | பாற்றிசு |
faction | தன்னலக் கும்பல் உட்கலகம் உட்கட்சி வேறுபாடு. |
factitious | இயற்கைக்கு மாறான செயற்கையான போலியான. |
factitive | பிறவினைப்படுத்துகிற. |
factor | வாணிகத்துறை ஆட்பேர் உரிமைப்பேராள் தரகு வணிகர் காரணக்கூறு ஆக்கக்கூறு துணையாக்கக்கூறு துணைக்கூறு. |
factor | காரணி |
factor | காரணி காரணி |
factor analysis | காரணி பகுப்பாய்வு காரணி பகுப்பாய்வு |
factor blocking | தடு காரணி தடுப்புக் காரணி |
factor of safety | காப்புக்காரணி |
factor of safety | பாதுகாவற்காரணி |
factor reversal test | காரணி எதிர் மாற்றுச்சோதனை |
factor scale | அளவீட்டுக் காரணி அளவீட்டுக் காரணி |
factorage | தரகர் ஊதியம் தாகுக்கழிவு வணிகப்பேராள் ஊதியம். |
factorial | படிவரிசைப் பெருக்கப் பேரெண் வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம் படியிறக்கப்பெருக்கப் பேரெண் முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை (பெ.) காரண எண் சார்ந்த. |
factorial | இயல்எண் தொடர்பெருக்கம் தொடர்பெருக்கு |
factorial | காரணியம் |
factorial | தொடர்பெருக்கு |
factorial experiment | பகுதிச் திருப்பச் சோதனை |
factory | தொழில் மனை தொழிலகம் தொழிற்சாலை |
factory | ஆலை இயந்திரங்கள்மூலம் பொருள்களை (பெரும் அளவில்) தயாரிக்கும் கூடம் அல்லது மூலப் பொருள்களிலிருந்து ஒன்றைப் பெறும் பணி நடக்கும் கூடம் |
factory | தொழிற்சாலை இயந்திரங்களின் உதவியால் பொருள்களை (பெருமளவில்) உற்பத்திசெய்யும் இடம் |
factory | தொழிற்கூடம் தொழிற்சாலை |
factory of safety | காப்புக் காரணி |
factotum | பல்பணி ஒருவர். |
factual | மெய்ந்நிகழ்ச்சியைச் சார்ந்த உண்மை நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்ட உள்ளது உள்ளவாறான. |
factum | செய்திப்பட்டியல் வாதக்குறிப்புத் தொகுதி நினைவுக்குறிப்பேடு. |
facultative | இசைவு தருகிற விருப்பத்துக்குரிய தேர்வுரிமையுள்ள மேலே நேரிடத்தக்க கலைத்திறக் குழுவினைச் சார்ந்த. |
facultative | நிலைமாறி தன்விரும்பி அமையத்திற்கேற்ற |