English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
h band hardenability specification | H பட்டைவற்குவிவரம் |
h beam | H வளை |
h steel | H உருக்கு |
h.c.p. | H. C. P. அறுகோண அடர்கட்டு |
habile | திறமைவாய்ந்த கைவல்ல. |
habiliment | தளவாடம். |
habiliments | கஞ்சுகம் பணி உடுப்புக்கள். |
habilitate | சுரங்கத் தொழிலிற்குச் செயல் மூலதனம் அளி பல்கலைக்கழகப் பதவிக்குத் தகுதியாகு. |
habit | பழக்கம் மனப்பாங்கு உடற்பாங்கு வளரும் வகை அல்லது முறை மகளிர் குதிரைச் சவாரிஉடுப்பு சமய நெறியினர் உடுப்பு (வி.) உடையணி உடுத்திக்கொள். |
habit | இயல்பு தன்மை வழமை |
habit | பழக்கம் பல முறை செய்து படிந்துவிடுகிற செயல்/முன்னரே அறிந்துவைத்திருப்பது |
habitable | குடியிருக்கத்தக்க வசிக்கத்தக்க. |
habitant | குடியிருப்பவர் வசிப்பவர் பிரஞ்சு மரபைச் சேர்ந்த கனடா நாட்டினர். |
habitat | தாவரம் அல்லது விலங்கின் இயற்கையான இருப்பு மனை. |
habitat | வாழ்விடம் |
habitat | (இயற்கையாக) வாழுமிடம் |
habitation | இருப்பிடம் வசிக்கும் இடம் |
habitual | பழக்கத்திலுள்ள தொடர்ச்சியான அடிக்கடி நிகழ்கிற குறிப்பிட்ட பழக்கத்துக்கு ஆளாகிவிட்ட. |
habitual act | வழமை வழக்கம் |
habituate | பழக்கப்படுத்து. |
habitude | மனப்பாங்கு உடற்பாங்கு பழக்கம் போக்கு. |
habitue | (பிர.) பழக்கமாக வருபவர் அல்லது தங்குபவர். |
hachure | மலைக்குறிக்கோடு |
hacienda | (ஸ்பா.) குடியிருப்பு மனையோடு கூடிய தோட்டம். |
hack saw | நைவாள் |
hacker | குறும்பர் குறும்பர் |
hackney-carriage, hackney-coach | வாடகை வண்டி. |
hacksaw | நைவாள் |
hackwriter | கூலி எழுத்தர். |
hade of fault | தகர்ச்சித் தளக்கோணம் |
hadji, hajji | மெக்கா சென்று திரும்பிய இஸ்லாமிய யாத்திரிகர் பட்டம். |
haecceity | (மெய்.) இது என்ற தன்மை தனிப்பண்பு. |
haematic | குருதிவினை மருந்து (பெ.) குருதிசார்ந்த குருதியுள்ள. |
haematin | உலர்ந்த குருதியிலிருந்து கிடைக்கும் பழுப்பு நிற இரும்புச் சத்துப்பொருள். |
haematite | ஏமத்தைற்று |
haematite, hematite | சிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரகைக் கனிப்பொருள். |
haematogenesis | குருதி உருவாதல். |
haematozoa | இரத்த ஒட்டுண்ணிகள் |
haematuria | (மரு.) சிறுநீரில் குருதி உள்ளமை. |
haemocytometer | இரத்த அணு அளவி |
haemoglobing, hemoglobin | செந்நிறக் குருதியணு உடலியின் வண்ணப்பொருள். |
haemolysis | குருதிச்சிதைவு |
haemolytic | சிவப்பணுக்கரைப்பி |
haemophilia, hemophilia | (மரு.) சிறு காயத்திலிருந்தும் குருதிப்பெருக்கிடும் பரம்பரை நோய். |
haemorrhagic septicemea | தொண்டையடைப்பான் |
haemorrhoids, hemorrhoids | மூலநோய். |
haemostasis | குருதிதேங்குநிலை |
haemostatic | குருதிதேங்குநிலைக்குரிய |
hafiz | (அரா.) திருக்குரானை மனப்பாடம் செய்துள்ள இஸ்லாமியரைக் குறிக்கும் பட்டம். |
hafnium | (வேதி.) 1ஹீ23-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத் தனிமம் அல்லது உலோக மூலம். |
hafnium | அபினியம் |
hagfish | விலாங்கு போன்ற மீன்வகை. |
haggis | ஆடு முதலியவற்றின் இருதயம்-நுரையீரல்-கல்லீரல் முதலியவற்றைக் கொத்திய இறைச்சிக் கொதிப்புணவு வகை. |
haggling | பேரம் பொருள் வாங்கும் முன் விலை குறைப்பதுபற்றிய அல்லது தரப்பட வேண்டிய சலுகைபற்றிய பேச்சு |
hagiarchy | மெய்ஞ்ஞானிகளின் ஆட்சி மெய்ஞ்ஞானிகளின் அமைப்பு. |
hagiocracy | தூய்மையாளர்களின் அரசு. |
hagiographer | விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் சில நுல்களை எழுதியவர் திருநிலையான தெய்விக நுல்களை எழுதுபவர் திருத்தொண்டர் வரலாறு எழுதுபவர். |
hagiography | திருக்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல். |
hagiolater | திருத்தொண்டர்களை வழிபடுபவர். |
hagiolatry | திருத்தொண்டர் வழிபாடு. |
hagiologist | திருத்தொண்டர் புராண எழுத்தாளர். |
hagiology | திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு புராணம் ஆகியவற்றைப் பற்றிய இலக்கியம். |
hagiology | அருளரியல் |
hagioscope | உயர் பலிபீடத் தோற்றத்தைக் காணக்கூடிய திருக்கோயிற் சுவரின் கோணல் திறப்பு அல்லது துளை. |
hagridden | தீக்கனவுபோல் துன்பப்படுகிற. |
haick, haik, haique, hyke | தலைம் உடலையும் மூடுவதற்கான அராபியப் புற உடை. |
hail | கல் மழை ஆலங்கட்டி மழை (வி.) கனமாகப்பெய் பொழி. |
hail | ஆலங்கட்டு |
hail | ஆலங்கட்டி மழை |
hail (stone) | ஆலங்கட்டி உறைந்து கட்டியாகி விழும் மழை நீர் |
hail storm | பனிப்புயல் |
hail storm | கல்மாரி |
hail-fellow, hail-fellow-well-met | எளிதில் அல்லது விரைவில் பழகுகிற அல்லது நண்பராகுகிற. |
hailing distance | கூப்பிடுதூரம் ஒருவர் கூப்பிடுவது கேட்கும் தூரம் |
hailshot | ஆலங்கட்டி மழை போன்று பரவி விழும் சிறு குண்டு. |
hailstone | ஆலங்கட்டி. |
hailstone | பனிக்கட்டி உறைந்து திடப் பொருளாக மாறிவிட்ட மழைத்துளி அல்லது நீர் |
hailstorm | புயற்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை வசைமாரி வினா மழை. |
hailstorm | கல்மழை ஆலங்கட்டி மழை |
hair | மயிர் முடி தாவரங்களில் புரணியிலிருந்து வளரும் நீண்ட உயிரணு மயிர் போன்ற பொருள் புள்ளி மயிரிழை அளவு துப்பாக்கி பீரங்கி முதலியவற்றிலுள்ள பாதுகாப்பு மூடுபொறி. |
hair | மயிர் முடி |
hair | முடி உடம்பில் (குறிப்பாகத் தலையில்) வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய இழை |
hair | ரோமம் (மனித உடலில்) முடி(மிருகங்களின்) மயிர் |
hair dresser | முடி திருத்துபவர் |
hair follicle | முடி மூட்டுப்பை |
hair hygrometer | மயிரீரமானி |
hair line | மயிரிடைநீக்கல் |
hair line crack | மயிரிடைவிடர் |
hair papilla | மயிர்ச்சிம்பி |
hair stylist | முடி ஒப்பனையாளர் |
hair-ball | இரைப்பையில் தொகுதியாகும் மயிர். |
hairbreadth, hairs-breadth | மயிரளவு தொலைவு மிகக்குறுகிய தொலைவு மிகச்சிறு தொலைவு (பெ.) மிக நெருங்கிய மிகக்குறுகிய. |
hair-brush | மயிர்க்குச்சு முடிச்சிக்கல் எடுக்க உதவுங்கருவி. |
haircloth | கம்பளம் முழுவதும் அல்லது அரைகுறையாக முடியினால் செய்யப்படும் துணி. |
haircut | முடி திருத்துதல் சிகை வெட்டுதல். |
hairdresser | முடியலங்காரர் முடி திருத்துவோர். |
hair-dressing | முடி திருத்துதல் முடி அலங்கரித்தல். |
hairdressing salon | முடிதிருத்தகம் முடியைக் குறைத்து அல்லது திருத்தி அழகுபடுத்தும் கடை |
hair-line | முடியாலான வரிக்கோடு மயிரிழைக் கோடு எழுத்து அச்சு முதலியவற்றில் மிக நுட்பமான வரிக்கோடு மிக நுண்ணிய கோடுகளிட்ட துணி. |
hair-pencil | மெல்லிய வண்ணத்தூரிகை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
