English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
l.s.d. | பவுன்-ஷில்லிங்-பென்னி ஆங்கில நாணயப் படி வரிசை பணம் செல்வம். |
la | (இசை.) மேற்பாலையில் ஆறாவது இசைமானம் அல்லது பண். |
laager | படைவீடு வண்டிகளை வட்டமாக நிறுத்தி வைத்து அமைத்த கூடாரம் படைத்துறைக்கவச ஊர்திகளின் தங்கலிடம் (வினை) வண்டிகளை வட்டமாக நிறுத்து வைத்துக் கூடாரம் அமை வண்டி வட்டக்கூடாரங்களில் ஆட்களைத் தங்கவை. |
lab | ஆய்வகம் |
lab | சோதனைக்கூடம் |
labarum | ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி. |
labefaction | நடுக்கம் தளர்ச்சி வலுக்குறைவு வீழ்ச்சி. |
label | தாள் நறுக்கு முகப்புவரிச்சீட்டு பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு வகை விவரத்துணுக்கு தற்குறிப்பு அடை மொழிப்பெயர் ஒட்டுப்பொறிப்புத்தலை தலைச்சின்னம் (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை தலைச்சின்னத்தை ஒட்டு இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு. |
label | பேர்த்துண்டு |
label | முகப்பு அடையாளம் சிட்டை |
label | சிட்டை |
label header | தலை தலையான முகப்பு தலைப்புச் சிட்டை |
label identifier | அடையாள முகப்பு இனங்காணி சிட்டை இனங் காட்டி |
label prefix | முகப்படையான முன்னொட்டு சிட்டை முன்னொட்டு |
label trailer | ஈற்று அடையாள முகப்பு ஈற்று அடையாளச் சிட்டை |
labia | (ல.) (உள்.) இதழ்கள் போன்ற பெண்குறியின் பகுதிகள். |
labia minora | மருத்துவம்: சிற்றுதடுகள் விலங்கியல்: சிறிய உதடு |
labial | இதழ் ஒலி உதடுகளின் துணையால் ஒலிக்கப்படும் எழுத்து (பெ.) இதர்பற்றிய இதழ்போன்ற உதடுகள் போன்று செயலாற்றுகிற உதடுகளால் ஒலிக்கப்பெறுகிற. |
labiate | (தாவ.) உதடனைய இதழ்களுடைய மலர்வகை உதடு போன்ற இருபிரிவாகப் பிரிந்த புற இதழ்வட்டமுடைய செடிவகை (பெ.) உதடனைய இதழ்களுடைய உதடு போன்றபுல்லிவட்டங் கொண்ட இதழ்கள் போன்ற. |
labiate | உதடனைய |
labiate flowers | ஈருதட்டுப் பூக்கள் |
labile | (இயற். வேதி.) நிலையற்ற நிலைமாற்றமடையக் கூடிய பொருள் மாற்றம் பெறக்கூடிய. |
labio-dental | உதடும் பல்லும் பொருந்தி உண்டாகிற. |
labium | (ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம் ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி. |
laboratory | ஆய்வகம் ஆய்வுக்கூடம் |
laboratory | ஆய்சாலை |
laboratory | ஆய்வுக்கூடம் (அறிவியல் துறை முதலியவற்றில்) சோதனைகளுக்குத் தேவையான கருவிகள் இருக்கும் இடம் |
laboratory | பரிசோதனைச்சாலை சோதனைக்கூடம் |
laborious | விடாதுழைக்கிற கடினமான வேலை செய்கிற உழைப்பாளியான முனைத்த உழைப்பீடுபாடுடைய மட்ட மீறிய கடுமையுடைய வருந்தி உழைக்கத்தக்க எளிதாகச்செய்ய முடியாத நீடித்த உழைப்பு தேவைப்படுகிற. |
labour | உழைப்பு கடுமுயற்சி சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை முயற்சியாற்றல் உழைப்பாற்றல் தொழிலாளர் தொகுதி தொழில் வகுப்பு தொழிலாளர் இன ஆற்றல் ஆற்றல் சான்ற முயற்சி மூளை வேலை பிள்ளைப் பேற்றுவலி கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு (வினை) உழை கடுமுயற்ச்சி செய் கடு உழைப்பில் ஈடுபடு முனைந்து முயல் கடுந்துயருறு துன்பம் அனுபவி பிள்ளைப்பேற்று நோவுறு கப்பல் வகையில் உழல் இடரெதிர்த்துப் போராடு நுணுகி விரிவுபட எடுத்துரை கடும் உழைப்புக்காட்டு பேருழைப்பாற்செயற்கைவிளைவு உண்டுபண்ணு இடர்ப்பட்டுமெல்ல மெல்லஇயங்கு (செய்.) நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபடு. |
labour | நோக்காடு |
labour charges | செய்கூலி (பொற்கொல்லர், தச்சர் முதலியோர் பொருளின் விலை அல்லாமல்) செய்த வேலைக்குப் பெறும் கூலி |
labour saving implement | உழைப்புக் குறைப்புச் சாதனம் |
labourer | உழைப்பவர் தொழிலாளி பாட்டாளி. |
labourite | தொழிற்கட்சி உறுப்பினர் தொழிற்கட்சிச் சார்பாளர். |
labour-market | தேவைக்கேற்பத் தொழிலாளர் கிடைக்கத் தகுந் சமுதாய நிலைக்களம். |
labrador dog, labrador retriever | காயம்பட்ட அல்லது இறந்த வேட்டை உயிரினங்களின் உடலை மீட்டுத்தருவிக்கப் பழக்கப்படுத்தப்பட்ட நாய்வகை. |
labret | அழகுக்காக உதட்டில் செருகிக் கொள்ளப்படுஞ்சிறு கிளிஞ்சல் அல்லது எலும்பு. |
laburnum | ஒளிமிக்க மஞ்சள்நிற மலர்க்கொத்துக்களைக் கொண்ட சிறு மரவகை. |
labyrinth | அரும்புதிர் நெறி மீட்டுவரமுடியாதபடி திருக்குமறுக்காக அமைக்கப்பட்ட வழி புதிர்நெறிக்கூடம் அரும்புதிர் நெறிகள் அமைந்த கட்டிடம் திகைப்பூட்டுந்திருக்கு மறுக்குப் புதிர் கடுஞ் சிக்கலமைவு உட்காதின் திருக்குமறுக்கான துளை திகைப்பூட்டுஞ் சிக்கல் நிலை. |
labyrinthodon, labyrinthodont | திருக்குமறுக்காக வளைந்து வளைந்துள்ள பல்லமைப்புடைய நில நீர்வாழ் பேருருவப் புதையுயிர்ப் படிவ விலங்கு வகை. |
lac | அரக்கு சில பூச்சிகளால் தற்காப்புக்காகச் சுரப்பிக்கப் படும் பிசின்போன்ற பொருள். |
lac gland | அரக்குச் சுரப்பி |
lac insect | அரக்குப் பூச்சி |
laccolith | தொட்டுத் தீப்பாறை குவிவளை முகடு |
laccolith | குவிந்த வளைமுகடு |
lace | வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி. |
lace | ரேந்தை ரவிக்கை, பாவாடை முதலிய பெண்களின் ஆடைகளில் இணைக்கப்படும் வேலைப்பாடு கொண்ட பின்னல் துணி |
lace wing bug | கண்ணாடி இறக்கைப் பூச்சி |
lace-glass | சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு. |
lace-pillow | சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு. |
lacerate | கிழி கீறு கிழித்துப் புண்படுத்து சிராய்த்துக் காயப்படுத்து உள்ளத்தைப் புண்படுத்து மனவருத்தம் உண்டுபண்ணு. |
lacertian, lacertine | பல்லிகளைச் சார்ந்த பல்லி போன்ற. |
lacet | சரிகை இழைகளிட்டு நாடா அல்லது வாரிழைகளாற் செய்யப்படுஞ் சித்திரவேலை. |
laches | (சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு மடிமைக்குற்றம் சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம் உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம். |
lachryma christi | தென் இத்தாலியிற் செய்யப்படும் ஆற்றல்மிக்க இனிய செந்தேறல் வகை. |
lachrymal | கண்ணீர்க்கலம் (பெ.) கண்ணீர் சார்ந்த கண்ணீராலான கண்ணீருக்கான. |
lachrymals | கண்ணீர் தொடர்புடைய உறுப்புக்கள் கண்ணீர்ச்சுரப்பி-கண்ணீர்க்கால் முதலியவற்றின் தொகுதி. |
lachrymation | கண்ணீர் ஒழுக்கு. |
lachrymatory | பண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி (பெ.) கண்ணீர் சார்ந்த கண்ணீர் வருவிக்கிற. |
lachrymose | கண்ணீர் நிறைந்த கண்ணீர் வடிக்கிற அழுகிற இயல்புடைய. |
lacianic | லுசியன் என்னும் கிரேக்க எழுத்தாளர் பாணியச் சார்ந்த ஏளனம் கலந்த நகைத்திறமுடைய. |
laciniate, laciniated | (தவா. வில.) தாறுமாறாக உள்ளாழ்ந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட ஓரத்தில் ஒடுங்கிய அலகுக்காக அமைந்த கீற்றுகீற்றான. |
lack | குறைபாடு பற்றாக்குறை (வினை) இன்றியமையாது தேவைப்படு இல்லாது குறைபடு இலம்பாடுறு இல்லாமலிரு பெறாமலிரு. |
lackadaisical | சோர்வுற்ற வருந்துந் தோற்றமுள்ள மென்னயத் தளர்ச்சிப் பகட்டுடைய ஒயிலான உணர்ச்சிப் பகட்டுடைய. |
lackey | குற்றேவலன் பணியாள் பணித்துறைப்பட்டி அணிந்த வேலையாள் கெஞ்சிப் பசப்புபவன் பிறரை ஒட்டி வாழ்பவர் ஒட்டுயிர் போன்று விடாது பற்றிநிற்பவர் (வினை) குற்றேவலனாயிரு பணியாளாயிரு கீழ்த்தரமான அடிமைக் குணத்தோடு நடந்துகொள். |
lackey | கைக்கூலி பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் பிறருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அவர் சார்பாகவே நடப்பவர் |
lackland | நிலமில்லாதவர் நிலமற்றவர். |
lacklustre | கண் வகையில் ஒளிமங்கிய மங்கலான. |
laconic | மணிச்சுருக்கமான பொழிப்பான பொருட்செறி வளர்ந்த சூத்திரம்போல் திட்பநுட்பம் உடைய மணிச்சுருக்கமாகப் பேசுகிற விரைசுருக்கக் குறிப்புவாய்ந்த நடையுடைய. |
laconism | சுருங்கச்சொல்லும் பண்பு மணிச்செறிவான நடைத்திறம் பொருட்செறிவுள்ள முதுமொழி. |
lacquer | பித்தளைமெருகு பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய் அரக்குச்சாயம் மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய் மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு. |
lacrosse | வட அமெரிக்க வளைகோற்பந்தாட்ட வகை. |
lactase | பானொதிச்சத்து |
lactation | பால்கொடுத்தல் பால்சுரப்பு. |
lactation | பால்சுரத்தல் பால் சுரத்தல் |
lactation yield | பால் கறவை அளவு |
lacteal | பால்சார்ந்த குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற. |
lacteal | குடற்பால் குழல் |
lacteals | குடற் பாற்குழாய்கள் குடலில் அமைந்துள்ள நுட்பமான பாற்குழாய்கள். |
lactescence | பால்போன்ற தோற்றம் பால்போன்ற சாறு சுரப்பித்தல். |
lactescent | பால்போன்ற தோற்றமுடைய பால்போன்ற சாறு சுரப்பித்தல். |
lactic | (வேதி.) பால்சார்ந்த பால்பற்றிய பாலுக்குரிய. |
lactic acid | இலற்றிக்கமிலம் |
lactiferous | பால் சுரப்பிக்கிற பால்போன்ற நீம்த்தை உண்டாக்குகிற. |
lactiferous | பால்கடத்துகின்ற |
lactiferous duct | பாற்கான் |
lactometer | பால்மானி. |
lacto-protein | பாலில் அமைந்துள்ள வெண் கருங்பொருள். |
lacto-scope | பாலின் ஏட்டுமானி. |
lactose | பால்வெல்லம் பாலில் உள்ள சர்க்கரை. |
lacunaa | இடைவெளி இடையீடு இடைத்தயக்க நேரம் விடுப்பட்ட பகுதி எலும்பு-தசை முதலியவற்றிலுள்ள இடைக்குழிவான பகுதி. |
lacustrine | ஏரிகளைச்சார்ந்த ஏரிகளில் வாழ்கின்ற ஏரிகளில் வளர்கிற. |
lacustrine deposit | ஏரிப் படுவு |
lacustrine deposit | ஏரிப்பிரிவு |
lacustrine plain | ஏரிப் படுவுச் சமவெளி |
lacy | பூப்பின்னல் போன்ற சரிகை போன்ற. |
lad | சிறுவன் இளைஞன் தோழன். |
ladder | ஏணி படிமரம் தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள் படிமுறை உலகின் முன்னேறுவதற்கான வழி படிநிலைத்தொகுதி குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம். |
ladder | ஏணி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
