Phone / WhatsApp : +91 9686446848

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

Word testMeaning
kKilo- என்பதன் குறுக்கம்:
kaamaதென் ஆப்பிரிக்க மான்வகை.
kabadiசடுகுடு
கபடி
kabukiபண்டைய ஜப்பானிய வரலாற்று இசை நாடக வடிவம்.
kabylen.பெர்பெரி பழங்காலக் குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்து உறுப்பினர்
பெர்பெரி மொழி.
kaddishயூதரின் துஸ்ர்க்கொண்டாட்ட வழிபாடு
யூதத் திருக்கோயில் வழிபாட்டுரைக்கீதம்.
kaffir,kafirதென் ஆப்பிரிக்க பண்டு இனம் சேர்ந்தவர்
ஆசியாவிலுள்ள காப்பிரிஸ்தான் சார்ந்தவர்.
kaffirsதென் ஆப்பிரிக்க சுரங்கங்களின் பங்குகள்.
kagoஜப்பானிய பல்லக்கு வகை.
kainit,kainiteசெயற்கை உரமாகப் பயன்படும் வேதிப் பொருள் கலவைவகை.
kaiser(வர.) பேரரசர்
செர்மன் நாட்டுப் பேரரசர்
ஆஸ்திரியநாட்டுப் பேரரசர்
புனித ரோமப் பேரரசுத் தலைவர்.
kajawahமகளிர்க்குரிய ஒட்டக அம்பாரி.
kakaநியூசிலாந்து நாட்டுக் கிளிவகை.
kakapoநியூசிலாந்து நாடடில் ஆந்தைபோல் இரவில் இயங்கும் கிளிவகை.
kakemonoஜப்பானிய சுவர்ப்படம்.
kakhi weedமுள்பொன்னாங்காணி
தேவடுயாள் முள்
kala-azarகீழ்த்திசை வெப்பமண்டலக் கடுங்கொள்ளை நோய்வகை.
kala-azarகருங்காச்சல்
kaleசுருண்ட இலைகளையுடைய கோசுக்கீரை வகை.
kaleபரட்டைக்கீரை
kaleidoscopeபல்வண்ணக்காட்சிக் கருவி
அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி.
kaleidoscopic,kaleidoscopicalபல்வண்ணக் காட்சிக்கருவி சார்ந்த
பல்வண்ணக்காட்சிக் கருவிபோன்ற
பல்வண்ணமுடைய
அடிக்கடி வண்ண வடிவ மாறுதலுடைய.
kaleyardகாய்கறித் தோட்டம்
அடுக்களை அடுத்த தோட்டம்.
kaliதாழை
முன்பு சாம்பல் மூலம் காரவகைகள் செய்வதற்குப் பயன்பட்ட சவப்புநிலச் செடிவகை.
kaliதுர்க்கை
வெற்றி வேண்டி வழிபடும் தெய்வமாகிய காளி
kalianதனிவடிவமைப்புடைய பாரசீக நாட்டுப் புகைக்குழாய் வகை.
kalingaprizeஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞானப் பண்பாட்டுக்கழகத்தில் பாட்னேயிக் என்பவரால் 1ஹீ51-இல் நிறுவப்பட்ட விஞ்ஞானத்துறை மக்கள் இலக்கியப் பரிசு.
kalmuck,kalmykகாஸ்பியன் பகுதிகளில் வாழும் மங்கோலிய இனத்தினர்
மங்கோலிய இனத்தினரின் மொழிவகை
(பெ.) மங்கோலிய இனத்தினரின் மொழிவகை சார்ந்த.
kalongமலேய நாட்டுப் பழந்தின்னி வெளவால் வகை.
kalpaகற்பம்
நான்முகன் நாள் (432 கோடி ஆண்டுகள்)
kameradசரணடை
சரண்புகவரும் செர்மானிய இராணுவ வீரர் கூறுஞ் சொற்றொடர்.
kamesகேம்ஸ்
kamesபனி அரி கற்குவியல்
kamiஐப்பானிய மாகாணத்தலைவரின் விருதுப் பெயர்
ஐப்பானிய தெய்வம்.
kamikazeதற்கொலைப்பாங்கான தாக்குதலில் ஈடுபடும் ஐப்பானிய விமானிகள்
தற்கொலைப்பாங்கான போர் முறை.
kamptuliconதரைவிரிப்புத் துணிவகை
ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை
தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.
kanakaதென்கடல் தீவு வாணர்
ஆஸ்திரேலிய மாநிலத்தில் முன்பு குவின்ஸ்லாந்து வட்டாரத்தில் கரும்புத்தோட்டத் தொழிலாளியாகச் சேவைசெய்து வந்துள்ள தென்கடல்தீவு வாசி.
kanareseகன்னட நாட்டவர்
கன்னட மொழி.
kangarooபைம்மா
கங்காரு
ஆஸ்திரேலியா மாநிலத்தில் குட்டியினை வைத்துக்கொள்ளக்கூடிய வயிற்றுப் பையையுடைய விலங்குவகை.
kangarooபைமான்
kangarooகங்காரு
வலுவான பின்னங்கால்களால் உந்தித் தாவிச் செல்லக் கூடிய ஒரு வகை விலங்கு
kankarசுண்ணாம்புச்சால் படிவம்
kankarஓடைக்கல்
சுக்கான்கல்
kanker nodulesசுண்ணாம்புக்கற்கள்
kannada (language)கன்னடம்
கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலோரால் பேசப்படுவதும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுமான ஒரு மொழி
kanoonஐம்பது முதல் அறுபது நரம்புகளைக் கொண்ட யாழ்வகை.
kantakariகண்டங்கத்தரி
kantianகாண்ட் என்ற செர்மானிய நாட்டுத் தத்துவ அறிஞருக்குரிய.
kaolinபீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண்வகை.
kaolinவெண் களிமண்
கயோலின்
வெண்களி
kaolinவெண்களிமண்
kaoliniteஇளஞ்செல்கள்
kaoliniteவெண்களிப்பாறை
kapellmeisterஇசைக்குழு இசைநாடகம் பாடகர் தொகுதி முதலியவற்றை இயக்குபவர்.
kapokஇலவம்பஞ்சு
மிகச்சிறந்த மென்மையான பஞ்சுவகை.
kapokஇலவு
இலவம்
இலவம்பஞ்சு
இலவம் பஞ்சு
kappaகே என்னும் கிரேக்க எழுத்து.
karaiteதிருநூல்களின் சொற்களுக்கு நேரிடையான பொருள் கொள்ளும் கிரிமியா என்ற ருசிய நாட்டுப் பகுதியிலுள்ள யூதமரபுக் கிளையினர்.
karizesநிலவரைகள்
karmaகர்மம்
முன்வினைப் பயன்.
karnaugh mapகார்னா வரைபடம்
கார்னா இயல் படம்
karoo,karrooதென் ஆப்பிரிக்காவிலுள்ள உயர்ந்த களிமண் மேட்டு நிலம்.
karossதென் ஆப்பிரிக்க தொல்பழங்குடியினர் வழங்கும் மயில் நீக்கப்படா விலங்குத்தோல் ஆடை.
karst topographyகார்ஸ்ட் இடவமைப்பு
karst topographyசிதைந்த படிவு சேர்ந்த நிலப்பகுதி
kartelதென் ஆப்பரிக்க எருது வண்டிகளிலுள்ள மரப் படுக்கை.
karyogamyஉட்கரு இணைதல்
katabatic(வான்.) கீழ்நோக்கிப் பாயும் கால்வளியால் இயக்கப்படுகிற.
katabatic windபுவி ஈர்ப்புக்காற்று
katabolismஊன்மச் சிதைவு
உயிர்ச்சத்தின் கட்டழிவு.
katabolismசிதைமாற்றம்
kataseismபுவிநடுக்க அலைக்குத்துக் கூறு
katathermometerகாற்றின் குளிர்ச்சியுறும் ஆற்றலை அளப்பதற்குரிய வெறியச் சத்தடங்கிய வெப்பமானி.
katathermometerவெப்பநிலையியக்க மானி
kathode (cathode)எதிர்மின்வாய்
kation (cation)நேரயன்
katte diseaseஏலத் தேமல் நோய்
ஏதல்தேமல் நோய்
katydidபெரிய பச்சைநிற அமெரிக்க வண்டினம்.
kauriநியூசிலாந்திலுள்ள நறுமணப் பிசின் த ஊசியிலை மரவகை.
kavaசிறுநீர்ப்போக்கினைத் தூண்டும் மருந்தாகப் பயன்படும் வேரையுடைய புதர்ச்செடி வகை
சிறுநீர்ப்போக்கு மிகுவிக்கும் மருந்துவேர்.
kavassதுருக்கியில் போர்க்கருவிகள் தாங்கிய காவலர்
பணியாள்
வினாதூதர்.
kaw gardensலண்டன் பயிர் ஆராய்ச்சித்துறைத் தோட்டம்.
kayakபனிக்கடற் படகு
வட துருவ எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் பளுவற்ற கடல்நாய்த் தோலினால் மூடப்பட்ட படகு.
kbKilo Bite- என்பதன் குறுக்கம்
keaஆடுகொல்லி கிளி
ஆடுகளைக்கொன்று விட்டக் கொழுப்புண்ணம் நியூசிலாந்திலுள்ள கொடிய பச்சைக்கிளி வகை.
keckகுமட்டொலி எழுப்பு.
kedgeகப்பலை நிலைபெயரச் செய்வதற்கான சிறு நங்கூரம்
(வினை.) நங்கூரக் கயிற்றினால் கப்பலினை நிலைபெயரச் செய் அல்லது கப்பலை அசைந்து நகரச்செய்.
kedgereeகிச்சடி
சோறு வெங்காயம் பருப்பு முட்டை முதலியவை சேர்ந்த இந்திய உணவுவகை
மீன் சோறு முட்டை கலந்த ஐரோப்பிய உணவு வகை.
keelகப்பலின் அடிக்கட்டை
இபு அடிக்கட்டைப் பாளம்
(செய்.) கப்பல்
(வினை.) கப்பலின் அடிப்புறம் மேலாகும் படி தலைகீழாக்கு
கப்பலைக் கவிழ்.
keel patelதானியிதழ்
keel petalபடகு அல்லி இதழ்
keel-blocksகட்டுமானத் தளத்தில் அடிக்கட்டையின் அண்டைக்கட்டு.
keel-haulஆள்வகையில் தண்டணையாகக் கப்பலடிக் கட்டையடியினூடாகக் கட்டியிழு
மிகக் கடுமையாக நடத்து.
keenஅழுகையுடன் கூடிய அயர்லாந்து நாட்டு இழவுப் பாடல்
(வினை.) அழுதரற்றிக் கொண்டே இழவுப்பாடல் பாடு
ஒப்பாரி வை.
keen desireநாட்டம்
(ஒருவர் மேல் அல்லது ஒன்றில்) விருப்பம்
keenlyஊன்றி
(கேட்டல், கவனித்தல் முதலிய வினைகளோடு வரும்போது) உற்று
keennessஉன்னிப்பு
கூர்மை
keen-setபசியார்ந்த
விருப்பார்வமுள்ள.
keepகாவற்கூண்டு
கோட்டைக்கோபுரம்
கோட்டை
அரண்காப்புடைய இடம்
பாதுகாப்பு
பராமரிப்புக்குரிய உணவு
(வினை) வை
வைத்திரு
மறைத்து வை
அடக்கி வை
தனக்கென வைத்துக் கொள்
பேணி வை
பேணிக் காத்துக் கொள்
உடைமையாக வைத்துக் கொள்
இழவாது வைத்திரு
பிற்றைநாளைக்கென்று சேமித்து வை
ஒழுங்கு பேணு
பொறுப்பு மேற்கொண்டு நடத்து
நிர்வகி
வைத்து நடத்து
கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு
கணக்குவைத்துப் பேணு
வைத்தாதரி
வைப்பாகக் கொண்டு பேணு
விடாது தொடர்வி
மாறாது நீடித்துத் தொடர்வி
தொடர்ந்திரு
விடாது தொடர்
பின்பற்று
தொடர்ந்து பின்பற்றிச் செல்
தங்கியுரு
எதிர்ப்பிடையே உறுதியாயிரு
பிடி விடாதிரு
விட்டுவிடாதிரு
அகலாதிரு
அசையாதிரு
மாறாதிரு
வெளியே செல்லாதிரு
பதனழியாது வை
கெடாதிரு
நீடித்துழை
நலமாறாதிரு
அடக்கிக்கொள்
விலகியிரு
செயல்தவிர்
தடு.தடுத்துநிறுத்திவை
காவலில் வை
கட்டுப்படுத்தி வை
மதிப்புக்கொடு
மீறாது பின்பற்று
நிறைவேற்று
கொண்டாடு.
keepதவிர் பரப்பு out area
   Page 1 of 7   1 2 3 7