English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
r.i.r. | உரோதுதீவுச்சிவப்பி (உ. தீ. சி.) |
r.k.process | R. K. முறை |
r.o.v | துத்தத்தைலம் சல்பூரிக்குமிகையமிலம் |
r.p.m. | நிமிடச்சுற்றுவீதம் |
r.r.co ntinuous grain flow process | உறோடர்த்தொடர்மணிப்பாச்சல்முறை |
r.r.full fibre process | உறோடர்நீறைநார்முறை |
r.s.j.(rolled steel joist) | உருட்டிய உருக்குவிட்டம் |
r.v.(relative volume) | சார்கனவளவு |
r.value | R. பெறுமானம் |
r.z.process | உரொகைசென்சண்டர்முறை |
r/s dilastrain method | R/S விரிவுவிகாரமுறை |
rabbet | மூலைப்பொருத்துவாய் (வினை) இசைப்புமூலம் இணை விளிம்பில் இசைப்புவாய் செட்டு. |
rabbi | யூதசட்ட வித்தகர் யூதகுரு. |
rabbin | யூதகுரு யூதசட்ட வித்தகர். |
rabbinate | யூத மத குரு பதவி யூத மதகுரு பதவிக்காலம் யூத மத குருமார்கள் குழு. |
rabbing | துழாவல் |
rabbinical | யூத குருமார்களுக்குரிய யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான. |
rabbinist | யூத குருமார்களின் மரபுகளைக் கடைப்பிடிப்பவர். |
rabbit | குழிமுயல் (பே-வ) திறமையற்ற ஆட்டக்காரர் (வினை) குழிமுஸ்ல் வேட்டையாடு. |
rabble | கும்பல் கீழ்மக்கள் மந்தை. |
rabble | துழாவி |
rabbninism | யூதமத குருமார்களின் கோட்பாடு யூத சட்ட மேலாண்மையர் போதனை யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு. |
rabbnit-hutch | குழிமுயல்பட்டி. |
rabel | கலகஞ்செய் எதிர்க்கிளர்ச்சி செய் கட்டுப்பாடெதிர் ஆட்சியை எதிர். |
rabelaesian, rabelaisin | ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர் ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர் (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய ராபிலே என்பாரைப் போன்ற ராபிலே நுல்கள் சார்ந்த ராபிலேயின் எழுத்துநடை போன்ற மட்டுமீறிய நகைச்சுவையான மிகு கற்பனை வாய்ந்த. |
rabi | குளிர்காலம் |
rabid | சீறுகிற முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற முரட்டுப்பிடிவாகமுள்ள நாய்வகையில் வெறிபிடித்த நாய் வெறிநோய் சார்ந்த. |
rabidness | விசர் வெறி |
rabies | நாய்வெறிநோய் நீர்வெறுப்பு நோய். |
rabies | நாய்வெறி நோய் |
race | ஓட்டப் பந்தயம் குதிரைப்பந்தயம் படகோட்டப் போட்டி பந்தயவேகம் முந்துவேகம் ஓட்டம் விரைவேகப் போக்கு விசை ஒழுக்கு கடல்நீரோட்டம். ஆற்று நீரொழுக்கு ஓட்டப்பாட்டை இயுங்குநெறி நிலைத்த போக்கு வானகோளங்களின் போக்கு வாழ்க்கைப் பாதை கைத்தறியின் ஓடம் இயங்கும் நீள் பள்ளம் (வினை) ஓட்டப்பந்தயப் போட்டியிடு குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டுப் பங்குகொள் முழு வேகத்திற்செல் கருவிகள் வகையில் தடைவிசை நீங்கி முழுவிரை வேகத்தில் இயங்கு போட்டியில் விஞ்சு முந்தி முன்செல் போட்டியிடுவி முழு நிறை வேகத்தில் இயங்குவி குதிரைப்பந்தயத்தில் பணத்தை வாரி இறை. |
race | இனம் |
race | இனம் ( மனித ) வர்க்கம் |
race condition | பந்தய நிலை பந்தய நிலை |
race-card | குதிரைப்பந்தய நிகழ்ச்சிமுறைப் பட்டியல். |
racecouse | வையாளிவீதி குதிரைப்பந்தய வெளி. |
racehouse | வாலாதி பந்தயக்குதிரை. |
raceme | (தாவ) துணர் சரிசமச் சிறுகாம்புகளால் தலைக்காம்புடன் இணைக்கப்பட்ட கொத்து மலர். |
race-meeting | பந்தயநாள் பந்தயநேரம். |
racemose | (தாவ) துணர்போன்ற தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான துணர் சார்ந்த துணர்களையுடைய கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற. |
racer | பந்தயம் ஓடுபவர் பந்தயம் ஓடுவது பந்தயக்குதிரை பந்தயப்படகு பந்தய ஓட்ட மிதிவண்டி பளுவான பீரங்கி மேடை சுழலும் வட்டத் தண்டவாளம். |
races | திட்டமுறைக் குதிரப் பந்தயங்கள். |
rachis | இறக்கைக்கீழ்த்தண்டு முள்ளந்தண்டு |
rachis, rhachis | முதுகுத்தண்டு துணர் நடுக்காம்பு. இறகு நடவரம்பு முருந்து. |
racial | இனஞ்சார்ந்த குலமரபுக்குரிய குடிமாபின் விளைவான இனங்காரணமான இனம்பற்றிய இனத்தொடர்பான. |
racial affinities | இன ஒற்றுமைக் கூறுகள் |
racial characteristics | இனக் குணங்கள் இனச்சிறப்பியல்புகள் |
racial composition | இன அமைப்பு |
racial equality | இனச் சமத்துவம் |
racial geography | இனப்பரப்பியல் |
racial origin | இனத்தோற்றம் . இனப்பிறப்பு |
racial sawing | ஆர அறுப்பு |
racial segregation | இன ஒதுக்கல் ஒரு நாட்டில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றோர் இனத்தாருக்குச் சம உரிமை தர மறுத்து ஒதுக்கும் செயல் |
racial shake | ஆர வெடிப்பு |
racial shear | ஆரத் தணிப்பு |
racialism | இனவுணர்ச்சி மனப்பான்மை இன வேறுபாடடுணர்ச்சி. |
racism | இனவெறி மனித இனத்தில் சில இனத்தினர் தம் இனமே உயர்வானது என்று நிலைநாட்டும் தீவிரப் போக்கு |
racism | நிறவெறி மனித இனத்தில் சில இனத்தினர் உடல் நிற அடிப்படையில் தங்களை உயர்வானவர்களாகக் கருதிப் பிற நிறத்தவரைத் தாழ்வாக நடத்தும் தீவிரப் போக்கு |
rack | வேகமாகச் செல்லும் மேகங்கள் (வினை) மேகங்கள் வகையில் காற்றிலடித்துச் செல்லப்பெறு |
rack | வைப்புச் சட்டம் வைப்புச் சட்டம் |
rack drawn | ஏந்தான இழுவை |
rack(y) | மண்டியிலிருந்து இன்தேறல் முதலியவற்றை வடித்தியக்கு . |
racket | பந்தாட்ட மட்டை பனிமீது நடப்பதற்கான பந்தாட்ட மட்டைவடிவான மிதியடி. |
racketeer | சமூகவிரோதி சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர் |
racketeer; | அடித்துப்பறிப்பவர் திட்டமிட்டு அச்சுறுத்திப் பணம் பறிப்பவர். |
racketeering | அடித்துப்பறித்தல் வணிகர் முதலியோரிடம் திட்டமிட்டு அச்சுறறுத்திப் பணம்பறித்தல். |
racket-et-press | பந்தாட்டமட்டைக்கூடு நரம்புக்கயிறுகள் பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அழுத்து கருவி. |
racket-press | பந்தாட்ட மட்டைக்கூடு நரம்புக்கயிறுக்ள பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அடித்து கருவி. |
rackets | நாற்கட்டப் பந்தாட்டம் இருவர் அல்லது நால்வர் ஆடும் பந்தாட்ட வகை. |
racket-tail | வால்குருவி வகை பந்தடிகோல் போன்ற வாலுடைய சிறு பறவை வகை. |
rackety | பேரிரைச்சலான மகிழ்வூக்கமுடைய. |
racking sprayer | இழுப்புத்தளிப்பான் |
rack-raiilway | பற்றுதண்டவாளம் மலைமேற் செல்லும் இருப்பூர்திப்பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கிடையிற் போகும் பற்கள் வெட்டப்பட்டுள்ள மூன்றாவது தண்டவாளம். |
rack-rent | கடுநிலவாரம் (வினை) கடுநிலவாரம் பெறு. |
rack-renter | கடுநிலவாரஞ் செலுத்துபவர் கடுநில வாரம் வாங்குபவர். |
racks | அடுக்குச்சட்டம் |
rack-wheel. | பற்சக்கரம் பற்கள் வெட்டப்ட்டுள்ள சக்கரம். |
raconteur | நொடிக்கதைகள் சொல்பவர். |
racoon | அமெரிக்க கரடியின் விலங்குவகை. |
racoon | அணில்கரடி |
racy | தாய்நிலச்சுவையுடைய மூலமரபுப்பண்பு வழாத தினச்சுவை மணமுள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துக் கிளர்ச்சி தருகிற உவ்ர்ச்சி தூண்டுகிற. காரசாரமான விறுவிறுப்புடைய. |
rad iosonde | மீவளிநிலைமானி வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு. |
radar | ரடார் சேணளவி தொலைநிலை இயக்கமானி ஆற்றரல் வாய்ந்த மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு தொலைநிலை இயக்கமான முறை. |
radar | ராடார் |
radar | கதிரலைக் கும்பா |
raddle | செங்காவி (வினை) செங்காவி பூசு செவ்வண்ணச் சாயம் அப்பு. |
radial | ஆரை நரம்பு ஆரை நாடி (பெயரடை) கதிர்கள் சார்ந்த கதிர்களாயுள்டள கதிர்களைப்போல் அமைந்த ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற ஆரங்களையுடைய ஆரையின் நிலையுடைய ஆரையின் திசையிலுள்ள மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய மையத்தினின்றும் விலகிச் செல்கிற மையநின்று புறநோக்கி இயங்குகிற முன்கை ஆரை எலும்புக்குரிய. |
radial | ஆரையொழுங்கான ஆரவழி |
radial bundle | ஆரத்திறன் |
radial cleavage | ஆரப்பிளவு |
radial drainage | ஆரை வடுகால் |
radial flow | ஆரவழிப்பாய்ச்சல் |
radial gate | ஆரக்கதவு |
radial loading | ஆரப்பளு ஏற்றம் |
radial method | ஆரவளைவு முறை |
radial piston pump | ஆரவுந்து எக்கி |
radial symmetry | ஆரச்சமச்சீர் |
radial test | ஆரைச்சோதனை |
radial thrust bearing | ஆரக் குத்தழுத்தத் தாங்கி |
radial type bearing | ஆரவகைத்தாங்கி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
