English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
gGiga: என்பதன் குறுக்கம்
gaகல்லியம்
gabபிதற்றுரை
உளறல்
பொருளில் உரை.
gabகொழுவி
gabardineகம்பளி உள்வரி இணைவுடைய பதி அல்லது பட்டுத்துணிவகை
மழைகாப்புச் சட்டைக்குரிய துணிவகை.
gabbleதடவித்தேடு
கைகால்களைப் பரப்பிப்கொண்டு துழாவு.
gabbroகப்ரா
gabelleபிரான்சு நாட்டில் புரட்சிக்காலத்துக்கு முற்பட்ட உப்புவரி
வரி.
gabionஅரண் கட்டுமானப் பாளச்சட்டம்
அரண் கட்டுதலில் அல்லது பொறியமைத்தில் மண்ணால் நிறைக்கப்பட்ட பிரம்பால் அல்லது உலோகப்பட்டைகளால் ஆன நீள் உருளைச்சட்டம்.
gabionadeஅரண் கட்டுமானப் பாளச்சட்டங்களின் வரிசை.
gableமஞ்சடைப்பு
கன்ன முக்கோணச்சுவர்
மஞ்சடைப்பு முகடுடைய சுவர்
கதவு பலகணிக்குரிய மஞ்சடைப்பு வடிவான மேற்கட்டி.
gabled roofகோம்பைக் கூரை
gable-endகட்டிடக் கோடியிலுள்ள மஞ்சடைப்பு சுவர்.
gabletசிறு முக்கோணச் சுவர்முகடு.
gabyபேதை.
gadவீணாக அலைந்துதிரிதல்
(வினை) வீணாக அலைந்துதிரி
சோம்பித்திரி
படை வகுப்பிலிருந்து அணிமீறிச் சென்று அலை.
gadஉருளி
gad aboutஊர்சுற்று
(ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டுப் பயனற்ற முறையில்) ஊரின் பல இடங்களுக்கு அல்லது பல ஊர்களுக்குப் போய்வருதல்
gadabout, gadderசுற்றித்திரிபவர்.
gaddi(இ.) தவிசு
அரியணை
அரசுநிலை.
gad-flyஉண்ணி
தொந்தரவு கொடுப்பவர்
எரிச்சலுட்டுபவர்
திடீர்த்தூண்டுதல்.
gadgetஇயந்திர நுணுக்கப் பகுதி
சிறு பொறியமைப்பு
சிறு சூழ்ச்சித்திறம்.
gadgetசிறுகருவி
gadhelicஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி
(பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்க்குரிய.
gadoidகடல்மீன் இனப்பிரிவு. (பெ.) கடல்மீன் இனப்பிரிவு சார்ந்த.
gadoliniteகடோலினைற்று
gadoliniumகடோலினியம்
gadoliniumகாந்தவியம்
gadroonsவிளிம்பு ஒப்பனைக்குரிய உட்குவிந்த வளைவு வரிசை.
gaelஸ்காத்லாந்து நாட்டின் பழங்குடி மக்கள் இனத்தவர்.
gaelicஸ்காத்லாந்து கெல்டிக் இனத்தவர் மொழி
ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்களின் மொழி
(பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி
ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்களைச் சார்ந்த.
gaffமீன்குத்தம் ஈட்டி
கோல் பாய்மரத்தின் மேற்புறத்திலுள்ள நீள்கம்பு
(வினை) இரும்புக்கொக்கித் தடியால் மீனைப் பற்று.
gaffeபெருந்தவறு
ஆராயாத செயல் அல்லது கூற்று.
gafferநாட்டுப்புறக் கிழவர்
பணியர் தொகுதியின் தலைமைப் பொறுப்பாளி
முதிய ஆண்.
gagவாயடைப்பு
வாய்க்கட்டு
வாய் திறந்தபடியே இருக்கும்படியாகப் பல்மருத்துவர் இடும் பொறியமைப்பு
சட்டமன்றத்தின் பேச்சு நிறுத்த ஆணை
நாடக உரையாடலிடைய திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகைத்திறத்துணுக்கு
கேலிக்கூத்து
மோசடி
(வினை) வாயடைப்புச் செய்
பேச்சடக்கு
பேச்சுரிமை அடக்கு
சட்ட மன்றத்திற் பேச்சு நிறுத்த ஆணையிடு
நாடக உரையாடலிடையே இடையிட்டுப்பேசித் தடங்கல்செய்
குதிரைக்கு வாய்ப்பூட்டிடு
ஏமாற்று
ஏமாற்றிப்பழகு
மூச்சுமுட்டு
ஓங்கரி
குமட்டல்
கொள்ளு.
gagகாக்குருக்கு
gag pressநிமிர்த்துருக்கு
gag-bitகுதிரைகளை ஒடுக்கிப் பழக்குவதற்குப் பயன் படுத்தப்படும் வாய்ப்பூட்டுக் கருவி.
gageஅடகுப் பொருள்
மற்போர் அழைப்புக்காக எறியப்படும் கையுறை
(வினை) அடகு வை
பணயம் வை
பந்தயம் வை.
gaggerஎல்லுருக்குத்தண்டு
gaggingநிமிர்த்தியபொருள்
gaggleவாத்துகளின் திரள்
பெண்டிர்கும்பு
(வினை) வாத்து வகையில் கத்து
கூச்சலிடு
கொக்கரி.
gag-manஇசை நாடக நிகழ்ச்சிகளிடையே திட்டமிட்ட நகைத்திறத் துணுக்குகளை அமைப்பவர்.
gag-reinகுதிரைகளைப் பயிற்சிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் வாய்ப்பூட்டுக் கருவிகளமைந்த வலுவுள்ள கடிவாள வார்.
gaietiesகளியாட்டங்கள்
வேடிக்கை
விளையாட்டுக்கள்
விழாக்காலம்
விழா நிகழ்ச்சிகள்
அவிர்மை.
gaietyமகிழ்ச்சி
களிகிளர்ச்சி.
gaietyகளியாட்டம்
உல்லாசம் நிறைந்த கொண்டாட்டம்
gaietyகோலாகலம்
(திருவிழா, வரவேற்பு, பண்டிகை முதலியவற்றில்) மகிழ்ச்சியுடன் கூடிய ஆடம்பரம்
gailkwarஇந்தியாவில் பரோடா நாட்டின் தலைவர்.
gailyமகிழ்வொடு.
gainபேறு
ஊதியம்
இலாபம்
செல்வப் பேறு
உடைமைப்பெருக்கம்
வருவாய்பெருக்கம்
(வினை) பெறு
ஈட்டு
ஆதாயம் பெறு
வெற்றியடை
கெலி
கெலிப்புப் புள்ளிகள் பெறு.
gainபெருக்கம்
பெருக்கம்
gainலாபம்
gain acceptanceஎடுபடு
(ஒரு குழுவினரிடையே) வரவேற்கப்படுதல்
gainingsஈட்டிய பொருள்கள்
ஊதிய வகைகள்
பெறுபலன்கள்.
gainsaid, v. gainsayஎன்பதன் இறந்தகால முடிவெச்சம்.
gainsayமறுத்துப்பேசு
மறு.
gaitஇயலுந்திறம்
நடக்கும் பாணி.
gaitநடை
நடந்து செல்லும் செயல்
gaiterகாலுறை.
galaமகிழ்வு.
galacticவானிலுள்ள பால்மண்டலத்தைச் சேர்ந்த
வான் கங்கை சார்ந்த.
galactogogueபால்சுரப்பு மருந்து.
galactometerபாலியல்புமானி
பால் ஒப்புச்செறிமானி.
galactorrhoeaமிகு பால்சுரப்பு.
galactoseபாற்சர்க்கரைப் பொருள்.
galactoseகலற்றோசு
galantineசுவையூட்டப்பட்டுச் சமைத்த வெள்ளை இறைச்சிக் குளிர்ப்பு.
galantty showபொம்மை நிழலாட்டம்.
galateaகோடுபோட்ட உயர்தரப் பருத்தியாடைத்துணி.
galaxiteகலட்சைற்று
galaxyவானிலுள்ள பால்மண்டலம்
வான்கங்கை
அழகியர் குழாம்
சிறந்தோர் கூட்டம்
அறிவாளிகள் குழாம்.
galaxyபால்வெளி மண்டலம்
galaxyவிண்மீன் மண்டலம்
விண்மீன் கூட்டம்
விண்மீன் திரள்
galaxyநட்சத்திர மண்டலம்
ஓர் இடத்தில் அடர்த்தியாகக் காணப்படும் நட்சத்திரங்களின் கூட்டம்
galbanumபாரசீக நாட்டு மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின்வகை.
galeகடுங்காற்று
(கப்.) புயல்
(செய்) இளமென் காற்று.
galeகடுங்காற்று
galeபுயல்
(காற்றழுத்தக் குறைவால் ஏற்படும்) பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று
galea(தாவ.
வில.) தலைச்சீராவைப் போன்ற அமைப்பு
தலையணி வடிவுடையது
தலையணியின் இயல்புடையது
தலைச்சீராவின் அமைப்பு உடையது.
galeenyகினிக்கோழி.
galenமருத்துவர்.
galenaஈயச் சுரங்கக் கலவை
ஈயக்கந்தகை
பளபளப்பான ஈயச் சுரங்கக் கலவை வகை.
galenaகலீனா
galenic, galenicalகலென் என்ற பண்டைக்கிரேக்க மருத்துவரைச் சார்ந்த
கலெனின் மருத்துவமுறைக்கு இணங்கிய
பூண்டு மருத்துவம் சார்ந்த
பூண்டு முறை சார்ந்த.
galileanகலிலியோ என்ற வான நுலறிஞருக்குரிய.
galileanபாலஸ்தீன் நாட்டிலுள்ள கலீலி பகுதியைச் சார்ந்தவர்
கிறித்தவர்
(பெ.) கலீலி பகுதிக்குரிய.
galilee, galileeதிருக்கோயில் நுழைவு வாயிலுள்ள முகப்புமண்டலம்.
galinaceouosகோழிகள்-கௌதாரிகள் அடங்கிய பறவையினத்தைச் சேர்ந்த.
galinggaleநறுமண மருந்துக்கிழங்கு வகை.
galiotஆலந்து நாட்டுச் சரக்குப் படகுவகை
ஆலந்து நாட்டு மீன்படகு வகை
குட்டையான சிறு கப்பல் வகை.
galipotகெட்டியாக்கப்பட்ட கற்பூரத் தைலவகை.
galismatias(பிர.) குழப்பமான பேச்சு
பொருளற்ற பேச்சு
சுற்றிவளைத்த பேச்சு.
gallகல்லீரலின் சுரப்பு
கீழ்த்தர விலங்குகளின் பித்தநீர்
கசப்புப் பொருள்
கசப்பு
உள்ளடங்கலுடன் கூடிய பித்த நீர்ப்பை
கடுமை
காழ்ப்பு
தீராப்பகை.
gallகாழ்ப்பு
கொப்புளம
் கரணை
திரட்சி
முடிச்சி
gall bladderபித்தச்சவ்வுப்பை
gall bladderபித்தப் பை
gall bladderபித்தப்பை
gall bladderபித்தப்பை
பித்த நீர் சேர்வதற்காகக் கல்லீரலோடு இணைந்து அமைந்திருக்கும் பை போன்ற உறுப்பு
gall midgeஆனைக்கொம்பன் ஈ
சோளக்கதிர் ஈ
   Page 1 of 32   1 2 3 32

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil